Poet Elanthevan passes away

கே.பாலசந்தரின் கல்கி படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர் இளங்கோவன் மாரடைப்பால் நேற்று முன் தினம் [11.7.2017] மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 71. நேற்று [12.7.2017] போரூரிலுள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Continue reading