Kerala Actor Dileep Arrested Over Kidnapping, Sexual Assault Of Actress

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு; மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா.  தமிழில் ‘சித்திரம் பேசுதடி,’ ‘தீபாவளி,’ ‘அசல்,’ ‘ஜெயம்கொண்டான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். Continue reading

Advertisements