My kids are happy to be playing in ‘Kaalaa’! Actress Eswari Rao

‘காலா’வில் நடிப்பதில் என் குழந்தைகளுக்கு சந்தோஷம்! என நடிகை ஈஸ்வரி ராவ் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கும் “காலா” படத்தில் ரஜனிகாந்திற்கு இணையாக நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்த நிலையில், இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. ஆனால் தனது குடும்பத்தாரும், தனது குழந்தைகளும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார் ஈஸ்வரி ராவ். 

ஈஸ்வரி ராவ் தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் ரஜனிகாந்துடன் இதுவே முதல் படம்.

நன்றி:- தினமணி

eswar_rao

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s