‘Socrates’ Thangaraj

சாக்ரடீஸ் தங்கராஜ்

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். இவர் 1960-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “கைதி கண்ணாயிரம்”, 1961-இல் வெளிவந்த “எல்லாம் உனக்காக”, 1961-இல் வெளிவந்த “யாருக்கு சொந்தம்”, 1965-இல் வெளிவந்த

“வல்லவனுக்கு வல்லவன்”, 1969-இல் வெளிவந்த “உலகம் இவ்வளவுதான்”, 1977-இல் வெளிவந்த “காலமடி காலம்”, 1964-ஆம் ஆண்டில் கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்களின் இயக்கத்தில் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல் பின் வருமாறு:-

ஆசை அலைகள் [1963], சத்தியம் தவறாதே [1968]

“கைதி கண்ணாயிரம்” 1960 படத்தில் பெரியார் ராஜவேலுவுடன் சாக்ரடீஸ் தங்கராஜ்

“கைதி கண்ணாயிரம்” 1960 படத்தில் ஈ.வி.சரோஜாவுடன் சாக்ரடீஸ் தங்கராஜ்

”உலகம் இவ்வளவுதான்” 1969 படத்தில் ஊத்திக் குடுத்தாண்டி ஒரு ரவுண்டு இந்த உலகம் சுழலுதடி பல ரவுண்டு பாடல் காட்சியில் சோவுடன் சாக்ரடீஸ் தங்கராஜ்

Sacradees Thangaraj-Ulagam Ivvalavuthan 1969-Sacradees Thangaraj-Cho-Ulagam Ivvalavuthan 1969-2Sacradees Thangaraj-Cho-Ulagam Ivvalavuthan 1969-1_2Sacradees Thangaraj-Cho-Ulagam Ivvalavuthan 1969-_2

“வல்லவனுக்கு வல்லவன்” 1965 படத்தில் மணிமாலாவுடன் சாக்ரடீஸ் தங்கராஜ்Sacratees Thangaraj- Vallavanukku Vallavan 1965- (1)Sacratees Thangaraj- Vallavanukku Vallavan 1965- (2)Sacratees Thangaraj- Vallavanukku Vallavan 1965- (3)

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் லட்சுமி பிரபாSacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-3Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-2Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-1Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-Lakshmi Prabha-Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் கே.ஏ.தங்கவேலுSacrates Thangaraj-KA.Thangavelu-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் லட்சுமி பிரபா, ஜி.சகுந்தலா

Sacrates Thangaraj-Lakshmi Prabha-G.Sagunthala-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் எம்.வி.ராஜம்மா, ராதாபாய்Radhabai-MV.Raajamma-Sacrates Thangaraj-Vaazhkkai Vaazhvatharkke 1964-

”ஆசை அலைகள்” 1963 படத்தில் சாக்ரடீஸ் தங்கராஜுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

Sacretes Thangaraj-Asai Alaikal 1963-Sacretes Thangaraj-Asai Alaikal 1963-1Sacretes Thangaraj-S.S.Rajendran-Asai Alaikal 1963-Sacretes Thangaraj-S.S.Rajendran-Asai Alaikal 1963-1Sacretes Thangaraj-S.S.Rajendran-Asai Alaikal 1963-2

”சத்தியம் தவறாதே” 1968 படத்தில் செஞ்சி கிருஷ்ணன்,மாஸ்டர் ஸ்ரீதருடன் சாக்ரடீஸ் தங்கராஜ்

Sacrates Thangaraj-Sathiyam Thavaradhey 1968-Sacrates Thangaraj-Sathiyam Thavaradhey 1968-01Sacrates Thangaraj-Master Sreedhar-Sathiyam Thavaradhey 1968-Sacrates Thangaraj-Senchi Krishnan-Master Sreedhar-Sathiyam Thavaradhey 1968-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s