‘Socrates’ Thangaraj

சாக்ரடீஸ் தங்கராஜ்

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர். இவர் 1960-இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “கைதி கண்ணாயிரம்”, 1961-இல் வெளிவந்த “எல்லாம் உனக்காக”, 1961-இல் வெளிவந்த “யாருக்கு சொந்தம்”, 1965-இல் வெளிவந்த Continue reading