Na.Kamarasan [Poet-Lyricist]

நா.காமராசன் [கவிஞர்-பாடலாசிரியர்]

தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் லட்சுமியம்மாள்…… நாச்சிமுத்து கவுடர் தம்பதிக்கு மகனாக 1942-ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று பிறந்தவர். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பேச்சிலும், நாடகத்திலும் இவருக்குத் தமிழ் உணர்வூட்டி வளர்த்தவர் இவரது குருநாதர் நாராயணசாமி என்ற ஆசிரியர். Continue reading