K.M.Nambirajan [Villain]

கே.எம்.நம்பிராஜன்

வில்லன் நடிகர். இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலுள்ள காட்டுப்புதூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவரது உடன் பிறந்த தம்பி தான் குமரி முத்து. இவரது உறவினர்கள் தான் பழம்பெரும் நடிகை தாம்பரம் லலிதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா. Continue reading

Advertisements