Lawanya. I

லாவண்யா

1977-இல் வெளிவந்த ”காலமடி காலம்”, 1978-இல் வெளிவந்த ’ருத்ர தாண்டவம்’, 1980-இல் வெளிவந்த ‘கீதா ஒரு செண்பகப்பூ’, இதே ஆண்டில் வெளியான ‘பொன்னகரம்’, 1982-இல் வெளிவந்த ‘வாலிபமே வா வா’, 1984-இல் வெளிவந்த ‘ராஜா வீட்டு கன்னுகுட்டி’ போன்ற பல்வேறு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரைக் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:-

தேவதை [1979]

‘ருத்ர தாண்டவம்’ 1978 படத்தில் ராதா ரவியுடன் லாவண்யா

‘ருத்ர தாண்டவம்’ 1978 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், ராதா ரவியுடன்  லாவண்யா

‘ராஜா வீட்டு கன்னுகுட்டி’ 1984 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் லாவண்யா

தேவதை 1979 படத்தில் சிவகுமாருடன் ஐ.லாவண்யாI.Lawvanya-Devathai 1979-2I.Lawvanya-Sivakumar-Devathai 1979-

தேவதை 1979 படத்தில் மனோரமாவுடன் ஐ.லாவண்யாI.Lawvanya--Manorama-Devathai 1979- (2)I.Lawvanya--Manorama-Devathai 1979- (1)

Advertisements

4 comments on “Lawanya. I

  1. Ennadi Meenakshi (1979) endra padathil ivar 2nd heroine aaga nadithiruppar. Sivakumar hero. Sri Priya herion, Sivachandran Sivkumar’s Friend. Lavanyaaukkum sivakumarukkum padathil oru pattu undu. Sankar ganesh music. Romba Nalaaga enakkoru aasai andra padal intha padathilthaan……

  2. “ஆடையில் என்னடி ஆடுது மீனாட்சி” என்றொரு பாடல் மலேசிய வாசுதேவன் மற்றும் வாணி குரல்களில் அந்நாட்களில் இலங்கை வானொலி மூலமாக மிகவும் பிரபலம் ஆன பாடல் . சிவகுமார் அவர்களும் ஸ்ரீப்ரியா அவர்களுடன் நடித்து இருப்பார்கள். “ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ” பாடல் சிவச்சந்திரன் அவர்களும் ஸ்ரீப்ரியா அவர்களும் இணைந்து பாடும் பாடல். ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும். ஸ்ரீப்ரியா சிவச்சந்திரன் காதல் கிசு கிசு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காலம் அது. சிவகுமார் அவர்களுக்கும் ஸ்ரீப்ரியா அவர்களுக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு அதனால் இருவரும் சிலகாலம் பேசாமல் இருந்தனர். பின்னாட்களில் திரு சிவச்சந்திரன் அவர்கள் நடிகை லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார் .

  3. அறிந்திராத தகவல்கள் . நன்றி திருமதி. கல்யாணி அவர்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s