R.M.Somasundaram

ஆர்.எம்.சோமசுந்தரம்

முதன் முதலாக தமிழ்நாட்டில் 1952 ஆம் ஆண்டு ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதில் ஆர்.எம்.சோமசுந்தரமும், ரி.என்.சிவதாணுவும் செயலாளர்களாக இருந்தனர். பொருளாளராக ஆர்.எஸ்.மனோகர் பணியாற்றினார்.

இவர் 1949-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோகுல தாசி’, 1957-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ராஜ ராஜன்’, 1964-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பொம்மை’, 1966-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவன் பித்தனா’, 1971-ஆம் ஆண்டு வெளிவந்த ‘முகம்மது பின் துக்ளக்’, 1972-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கனிமுத்து பாப்பா’, 1974-ஆம் ஆண்டு வெளிவந்த ”மாணிக்கத் தொட்டில்”, 1978-ஆம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சி காமாட்சி’, 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வா கண்ணா வா’ போன்ற பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

‘பொம்மை’ 1964 படத்தில் சோபா, பேபி மங்களாவுடன் ஆர்.எம்.சோமசுந்தரம்

‘கனி முத்து பாப்பா’ 1972 படத்தில் லட்சுமியுடன் ஆர்.எம்.சோமசுந்தரம்

‘அவன் பித்தனா’ 1966 படத்தில் சி.ரி.ராஜகாந்தத்துடன் ஆர்.எம்.சோமசுந்தரம்

‘அவன் பித்தனா’ 1966 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் ஆர்.எம்.சோமசுந்தரம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s