C.R.Rajakumari

சி.ஆர்.ராஜகுமாரி

பழம்பெரும் நடிகை. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 1947-இல் வெளியான ‘ராஜகுமாரி’, 1950-இல் வெளிவந்த படமான ‘லைலா மஜ்னு’,  1951-இல் வெளிவந்த படங்களான ‘வனசுந்தரி’, ராஜாம்பாள்,’லாவண்யா’,  1952-இல் வெளிவந்த ‘ராணி’, 1953-இல் வெளிவந்த ‘மதனமோகினி’, ’நால்வர்’, ‘மோகினி’, 1955-இல் வெளிவந்த ‘சின்னத்துரை’, ‘நல்ல தங்கை’,1956-இல் வெளிவந்த படமான ‘குலதெய்வம்’, 1958-இல் வெளிவந்த ’பெற்ற மகனை விற்ற அன்னை’, ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’, 1959-இல் வெளிவந்த படங்களான ‘கல்யாண பரிசு’, ’மனைவியே மனிதரில் மாணிக்கம்’, ‘நாட்டுக்கொரு நல்லவன்’,  1972-இல் வெளிவந்த ‘கனிமுத்து பாப்பா’, ‘பட்டிக்காடா பட்டணமா’, 1983-இல் வெளிவந்த ‘இமைகள்’, 1987-இல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் 1951-இல் வெளிவந்த ‘ஜீவித நௌகா’, 1952-இல் வெளிவந்த ’அச்சன்’, ‘குமாரி’, 1965-இல் வெளிவந்த ‘செம்மீன்’ போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சில திரைப்படங்களில் நடனமும் ஆடியுள்ளார்.

‘நல்ல தங்கை’ [1955] படத்தில் எஸ்.ஏ.நடராஜனுடன் சி.ஆர்.ராஜகுமாரி

‘நல்ல தங்கை’ [1955] படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் சி.ஆர்.ராஜகுமாரி

‘வனசுந்தரி’ 1951 படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s