Saradhambal.B

சாரதாம்பாள். பி

1939-இல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்து வெளிவந்த “திருநீலகண்டர்”, 1944-இல் பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘ஜெகதல பிரதாபன்’ படத்தில் ஔவையாராக நடித்தவர். 1950-இல் வெளிவந்த “ராஜ விக்ரமா”, 1954-இல் சிவாஜிகணேசன், ரி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”, இதே ஆண்டில் வி.எஸ்.ராகவன் அறிமுகமாகி வெளிவந்த

”வைரமாலை’’, 1955-இல் “ரி.ஆர்.ராமச்சந்திரன் தயாரித்து, நடித்த “கோமதியின் காதலன்”, இதே ஆண்டில் வெளியான “மங்கையர் திலகம்”, 1956-இல் சிவாஜிகணேசன், பி.பானுமதி நடித்து வெளிவந்த “ரங்கூன் ராதா”, 1956-ஆம் ஆண்டில் கே.ஏ.தங்கவேலு-பி.பானுமதி நடித்து வெளிவந்த “ரம்பையின் காதல்” , 1962-ஆம் ஆண்டில் வெளியான “இந்திரா என் செல்வம்” போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரைக் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

“ரம்பையின் காதல்” 1956 படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் பி.சாரதாம்பாள்

“ரம்பையின் காதல்” 1956 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் பி.சாரதாம்பாள்

“ரம்பையின் காதல்” 1956 படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், காக்கா ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலுவுடன் பி.சாரதாம்பாள்

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் பி.சாரதாம்பாள்B.Saradhambal-Indira En Selvam 1962-1B.Saradhambal-Indira En Selvam 1962-B.Saradhambal-SA.Asokan-Indira En Selvam 1962-B.Saradhambal-SA.Asokan-Indira En Selvam 1962-2

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் பண்டரிபாயுடன் பி.சாரதாம்பாள்B.Saradhambal-Pandari -Indira En Selvam 1962-

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் பி.சாரதாம்பாள்B.Saradhambal-SA.Asokan-Indira En Selvam 1962-1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s