I Love Tamilnadu, Actress Ritika Singh

‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஐஃபா விருது, தெலுங்கில் வெளியான ‘குரு’ படத்தைத் தொடர்ந்து தமிழில் ‘சிவலிங்கா’ வெளியீடு, ‘வணங்காமுடி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு என்று கடந்த சில வாரங்களாக சென்னை, ஹைதராபாத் என்று வட்டமடித்து வருகிறார் ரித்திகா சிங். ‘சிவலிங்கா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிடைத்த அவரிடம் உரையாடியதிலிருந்து… Continue reading