Nagi Reddy-B [Producer]

பி. நாகி ரெட்டி [தயாரிப்பாளர்]

உழைப்பால் உயர்ந்த சாதனையாளர்களின் ஆட்டோகிராஃப் என்பது வாழும் காலத்திலும் அவர்கள் வாழ்ந்த பிறகும் அரிய பொக்கிஷம். ஆட்டோகிராஃபுடன் அவர்கள் எழுதும் சுருக்கமான வாழ்த்து வாக்கியம் ரத்தினமாக மின்னும். ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்திடுவார் எம்.ஜி.ஆர். இப்படி எழுத அவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் உழைப்பால் உயர்ந்த பி. நாகி ரெட்டியார். தமிழ்த் திரையை வளர்த்தெடுத்த ஜாம்பவான்களில் நாகி ரெட்டியாரின் பங்களிப்பும் பங்கேற்பும் கணிசமானவை. Continue reading

Advertisements