Popular Tamil Actor Vinuchakravarthy Passes Away

கதை, வசனகர்த்தா, குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் 1003 படங்களில் நடித்த வினுச்சக்கரவர்த்தி 27.4.2017 (நேற்று) அன்று தனது 72 ஆவது வயதில் உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை, சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலேயே இரவு 07.00 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் லண்டனிருக்கும் அவரது மகன் சரவணன் வருகைக்குப் பின் இன்று (28.4.2017) மாலை 4 மணியளவில் நடைபெறவிருக்கிறது. Continue reading

Advertisements

Actress Jayanti bags Saroja Devi National Award for her lifetime achievement

வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.

Continue reading

Cinematographer, Director N.K. Viswanathan Dies

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. Continue reading

Veteran actor K. Viswanath wins Dadasaheb Phalke award for 2016

இந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

Sivaranjani

சிவரஞ்சனி

1990-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாக விளங்கியவர்தான் சிவரஞ்சனி. 1990-இல் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தில் அறிமுகமானார் இவர். அதன்பின் 1999 வரை பல படங்களில் நடித்தார். Continue reading

Saradhambal.B

சாரதாம்பாள். பி

1939-இல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்து வெளிவந்த “திருநீலகண்டர்”, 1944-இல் பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘ஜெகதல பிரதாபன்’ படத்தில் ஔவையாராக நடித்தவர். 1950-இல் வெளிவந்த “ராஜ விக்ரமா”, 1954-இல் சிவாஜிகணேசன், ரி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”, இதே ஆண்டில் வி.எஸ்.ராகவன் அறிமுகமாகி வெளிவந்த Continue reading

Andha Naal [1954]Tamil Movie Full Details

அந்த நாள் [1954] தமிழ்த் திரைப்படம்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.  Continue reading

Sangeetha [Sangeetha Madhavan Nair]

சங்கீதா [சங்கீதா மாதவன் நாயர்]

1978-களில் சிநேகிக்கான் ஒரு பெண்ணு என்ற படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 1989-இல் வெளிவந்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற தமிழ்ப் படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1976-ஜூன் 25-ஆம் திகதி கேரளாவில் பிறந்தவர் சங்கீதா. இவரது தந்தை மாதவன் நாயர் மலப்புரம், கோட்டக்கல்லைச் சேர்ந்தவர். தாயார் பத்மா பாலக்காடு, குழல் மன்னம் என்ற ஊரைச் சார்ந்தவர். Continue reading

Pattanathil Bhootham [1967] Tamil Movie Full Details

பட்டணத்தில் பூதம் [ 1967] தமிழ்ப் படத்தின் முழு விவரம்

ஜெய்சங்கர்கே. ஆர். விஜயாநாகேஷ்கே. பாலாஜிஆர். எஸ். மனோகர்வி. கே. ராமசாமிவி. எஸ். ராகவன்ஜாவர் சீதாராமன்ஜோதி லட்சுமிவிஜய லலிதா, ரமாபிரபா, லக்ஷ்மி பிரபா, எஸ். டி. சுப்புலட்சுமி, எம்.ஏ.கணபதிபட், சுப்புராமன், தர்மலிங்கம், தயாளன், ராமமூர்த்தி, நடராஜன், தயிர் வடை தேசிகன்,பாட்சா, பிரசன்னம், ஜெமினி பாலு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இப்படத்திற்கான இசையை அமைத்தவர் ஆர்.கோவர்த்தனம். இப்படத்திற்கான வசனத்தை எழுதியவர் ஜாவர் சீதாராமன். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். Continue reading

Nadhiya

நதியா

ஓர் இஸ்லாமிய தந்தைக்கும், ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா. Continue reading