Director Cheyyar Ravi Passes Away!

இயக்குநர் செய்யாறு ரவி மரணம்… அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்!

இயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் தர்ம சீலன், அரிச்சந்திரா, தர்மயுத்தா (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார். தர்மயுத்தா படம், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். விரைவில் வெளியாக உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸுக்காக அன்னக்கொடியும் 5 பெண்களும் என்ற சீரியலை இயக்கி வந்தார். இன்று இந்த சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, செய்யாறு ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது பிற்பகல் 12 மணிக்கு அவர் காலமானார். அவரது விலாசம்: பிளாட் எண்: A – 5, டிரினிட்டி காம்ப்ளக்ஸ், எண் : 110, 4 வது அவென்யூ, அசோக்நகர், சென்னை – 83.

Source:- http://tamil.filmibeat.com/news/director-cheyyar-ravi-passes-away-045187.html

Cheyyar Ravi, the popular TV series director, died due to cardiac arrest, today. He directed the popular serials like Anandham, Annakodiyum 5 Pengalum, Gopuram and Panam.

Cheyyar Ravi started his career as the film director. He directed “ Prabhu,” “Geetha,” “ Khushboo” and “ Napoleon” in Dharmaseelan and Karthik Muthuraman, Priya Raman and Meena Durairaj in Harichandra. Both the films, which Ravi directed were critically acclaimed ones. He had been directing a Sinhalese film, Dharmayuddhaya, which is the remake of “Dhrishyam.” Before releasing the film, he left to the eternal world! Ravi’s body will be kept at his Chennai residence, till 7 PM. The final rites will be performed in Cheyyar, tomorrow. Our deepest condolences to his family! May his soul rest in peace!

Ravi’s address is:

Plot No A – 5, Trinity Complex, No: 110, 4th Avenue, Ashok Nagar, Chennai – 83.

Source:-  http://www.nettv4u.com/latest-tamil-celebrity-news/director-cheyyar-ravi-passes-away

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s