Nidhya Raveendran

நித்யா ரவீந்திரன்

தமிழ்ப் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நித்யா. விசுவின் இயக்கத்தில் உருவான வெற்றிப்படைப்பான ‘குடும்பம் ஒரு கதம்பம்’, கே.பாலாஜியின் வெற்றிப் படமான ‘தீர்ப்பு’, கே.பாக்யராஜின் தயாரிப்பான  Continue reading

Advertisements

Rao Gopal Rao [Villain Actor]

ராவ் கோபால் ராவ்

இவர் பிறந்தது ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகிலுள்ள கங்கனப்பள்ளி. இவர் நடிக்கத் துவங்கியது இவரது சொந்த அசோசியேட் அமெச்சூர் கம்பெனி நாடகங்களில். Continue reading

Kamalahaasan’s brother and producer Chandrahaasan dead in U.K.

நடிகர் கமலஹாசனின் அண்ணனும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் தனது 82-ஆவது வயதில் இலண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் தங்கியிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன் தினம் [18.3.2017] மரணமடைந்தார். இவர் ராஜபார்வை படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.

Continue reading

Shanavas

ஷாநவாஸ்

மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக 30 ஆண்டுகள் விளங்கிய பிரேம் நசீர் அவர்களின் மகனே இந்த ஷாநவாஸ். இவரது சித்தப்பா பிரேம் நவாஸ் என்பவரும் நடிகராக இருந்தவர். Continue reading

Indra Devi

இந்திரா தேவி

மாடர்ன் தியேட்டர்ஸ் 1963-ஆம் ஆண்டு தயாரித்த ‘கொஞ்சும் குமரி’ படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன் 1959-ஆம் ஆண்டில் நாராயணன் கம்பெனி தயாரித்த ‘கண் திறந்தது’ படத்தில் நடனமணியாக ஏ.கருணாநிதிக்கு இணையாக நடித்திருந்தார். Continue reading

Tamil-Telugu actress Jayasudha’s producer husband Nitin Kapoor found dead, suicide suspected

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ்  கபூர் [வயது 58]  நேற்று [14.3.2017] மும்பையிலுள்ள தனது குடியிருப்புப் பகுதியின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Continue reading

Director Cheyyar Ravi Passes Away!

இயக்குநர் செய்யாறு ரவி மரணம்… அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்!

இயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் தர்ம சீலன், அரிச்சந்திரா, தர்மயுத்தா (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார். தர்மயுத்தா படம், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். விரைவில் வெளியாக உள்ளது.
Continue reading

Hariharan [Director]

ஹரிஹரன் [இயக்குநர்]

ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக வெற்றிகரமாக நூறாவது நாளை நெருங்கிய  “ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குனரான  ஹரிஹரன் திரை உலகத்திற்கு புதியவர் அல்ல.தமிழுடன் மராத்தி, இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் பிறந்தது மும்பை.இவர் திருமணம் முடித்ததும் வாழ்ந்து வருவதும் சென்னையில். Continue reading

Chinnalapatti Sakthivel [Stage-Silver Screen Actor]

சின்னாளப்பட்டி சக்திவேல் [நாடக-திரைப்பட நடிகர்]

சின்னாளப்பட்டியில் வெள்ளையத் தேவரின் மகன் இவர். 15 வயதிலேயே அரிதாரம் பூசிக்கொண்டவர். கலைஞர் மு.கருணாநிதியின் ‘நச்சுக் கோப்பை’ நாடகத்திலியேயிருந்து நடிக்கத் துவங்கியவர். Continue reading

Siraj [Story-Screenplay-Dialogue Writer]

சிராஜ் [கதை, திரைக்கதை, வசனகர்த்தா]

அன்றைய மதுரை மாவட்டம், கம்பத்தில் பள்ளிப் படிப்பை முடித்ததும், உத்தமபாளையம் கல்லூரியில் பி.யு.சி.யைத் தொடர இவரது வீட்டில் கொடுத்த குறைந்த அளவு பணத்தை எடுத்துக் கொண்டு நிறைய ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சென்னைக்கு வந்தவர். எந்த வாய்ப்பும் கிட்டாததால் மீண்டும் ஊருக்கேச் சென்று கவிதைகள் எழுதினார். Continue reading