Pavithra

பவித்ரா

தமிழ் மற்றும் கன்னட நடிகை. இவர் தமிழில் ‘பொய்க்கால் குதிரை’ [1983],  ‘அச்சமில்லை அச்சமில்லை’[1984], ‘மருமகள்’ [1986] , அக்கரைக்கு வாரீங்களா போன்ற பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்துள்ளார்.

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ராஜேஷின் இரண்டாவது மனைவியாக சரிதாவின் சக்களத்தியாக அலங்காரம் என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சி காட்டுவார். மருமகள் படத்தில் சுரேஷின் காதலியாகவும், ஒய்.விஜயாவின் மகளாகவும் கவர்ச்சி விருந்தளிப்பார். கன்னடத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படமான ‘கைதியின் வேட்டை’ படத்தில் இவர் விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து நடித்திருந்தார். ’கூச்சம்’ என்ற படத்தில் சரத்பாபுவுக்கு இணையாக இவர் நடித்திருந்தார்.

கன்னடப் படங்களில் இவரது பெயர் சைராபானு.

‘அச்சமில்லை அச்சமில்லை’[1984] படத்தில் பவித்ரா.

Pavithra as Alangaram-Achamillai Achamillai 1984- (1) Pavithra as Alangaram-Achamillai Achamillai 1984- (2) Pavithra as Alangaram-Achamillai Achamillai 1984- (3) Pavithra as Alangaram-Achamillai Achamillai 1984- (4) Pavithra as Alangaram-Achamillai Achamillai 1984- (5)

‘அச்சமில்லை அச்சமில்லை’[1984] படத்தில் ராஜேஷுடன் பவித்ரா.Pavithra-Rajesh-Achamillai Achamillai 1984- Pavithra-Rajesh-Achamillai Achamillai 1984-1

‘அச்சமில்லை அச்சமில்லை’[1984] படத்தில் சரிதாவுடன் பவித்ரா.Pavithra-Saritha-Achamillai Achamillai 1984-

‘மருமகள்’ [1986] படத்தில் பவித்ராPavithra as Geetha-Marumagal 1986- Pavithra-Marumagal 1986- Pavithra-Marumagal 1986-1 Pavithra-Marumagal 1986-2 Pavithra-Marumagal 1986-3

‘மருமகள்’ [1986] படத்தில் சுரேஷுடன் பவித்ராPavithra-Suresh-Marumagal 1986-

‘மருமகள்’ [1986] படத்தில் சுரேஷ் மற்றும் ரேவதியுடன் பவித்ராPavithra-Suresh-Revathi-Marumagal 1986-

‘மருமகள்’ [1986] படத்தில் ஒய்.விஜயாவுடன் பவித்ராPavithra-Y.Vijaya-Marumagal 1986-

‘மருமகள்’ [1986] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.விஜயாவுடன் பவித்ராPavithra-YG.Mahendra-Y.Vijaya-Marumagal 1986-Shairabanu-Kaithiyin Vettai

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s