Meera

மீரா

கே.பாலசந்தரின் இயக்கத்தில் 1977-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் மீரா. இப்படத்தில் பட்டிக்காட்டுப் பெண்ணான இவர் தனது 4 அண்ணன்களுடன் பட்டணத்திற்கு வந்து பட்டணத்தான் சரத்பாபுவை நம்பி தனது கற்பைப் பறிகொடுக்கும் கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருப்பார். தொடர்ந்து ‘சிட்டுக்குருவி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் சிவகுமாருக்கு சுமித்ரா ஒரு இணையாகவும் மற்றொரு சிவகுமாருக்கு மீரா இணையாகவும் நடித்திருந்தார், இமயம் படத்தில் சிவாஜிகணேசனின் கொழுந்தியாளாகவும், ஸ்ரீவித்யாவின் தங்கையாகவும், ஜெய்கணேஷுக்கு இணையாகவும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

1979-இல் எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்தில் விஜயனின் தங்கையாக வேடமிற்ற மீரா இப்படத்தில் ஷோபாவின் கணவர் சேகரின் காதலியாக நடித்து, இறுதியில் சேகரிடமே ஏமாறும் பெண்ணாக பெண்களிடம் அனுபவத்தைப் பெறும் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். 

Sivakumar with Meera in “Saainthaadammaa Saainthaadu” 1977 Tamil MovieMeera-Saidhadamma Saidhadu 1977-Meera-Saidhadamma Saidhadu 1977-1Meera-Sivakumar-Saidhadamma Saidhadu 1977-

Thengai Sreenivasan with Meera in “Saainthaadammaa Saainthaadu” 1977 Tamil MovieMeera- Thengai-Saidhadamma Saidhadu 1977-1

Pushpalatha with Meera in “Saainthaadammaa Saainthaadu” 1977 Tamil MovieMeera-Pushpalatha-Saidhadamma Saidhadu 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில்   மீரா                                Meera as Introduce-Pattina Piravesam 1977-1 Meera as Introduce-Pattina Piravesam 1977-2 Meera as Thangam Introduce-Pattina Piravesam 1977- Meera as Thangam Introduce-Pattina Piravesam 1977-1

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில்  சரத்பாபுவுடன் மீரா      Meera-Sarathbabu-Pattina Piravesam 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில்  சிவச்சந்திரனுடன் மீரா      Meera-Sivachandran-Pattina Piravesam 1977-

’சிட்டுக்குருவி’ படத்தில் மீராMeera-Chittukkuruvi-Meera-Chittukkuruvi-1Meera-Chittukkuruvi-2Meera-Chittukkuruvi-3

’சிட்டுக்குருவி’ படத்தில் புஷ்பலதாவுடன் மீராMeera-Pushpalatha-Chittukkuruvi-

“ஒரு விடுகதை ஒரு தொடர்கதை” 1979 படத்தில் சேகருடன் மீரா meera-oru-vidukathai-oru-thodarkathai-1979-2meera-oru-vidukathai-oru-thodarkathai-1979-1meera-oru-vidukathai-oru-thodarkathai-1979meera-sekar-oru-vidukathai-oru-thodarkathai-1979meera-sekar-oru-vidukathai-oru-thodarkathai-1979-1meera-sekar-oru-vidukathai-oru-thodarkathai-1979-2

‘அவர்கள்’ 1977 படத்தில் எஸ்.ஆர்.வீரராகனுடன் மீரா

Meera-SR.Veeraraghavan-Avargal 1977-

‘அவர்கள்’ 1977 படத்தில் சுஜாதாவுடன் மீராMeera-Sujatha-Avargal 1977-

4 comments on “Meera

  1. சிந்து பைரவி திரைப்படத்தில் நடிகர் சிவச்சந்திரன் அவர்களின் தங்கையாக வந்து நடிகர் சிவகுமாரை மதுவிற்கு அடிமை ஆக்கி ‘தண்ணீர் தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான் ‘ பாடலில் பார்த்த காட்சி நினைவில் உண்டு.மேலும் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ‘ ,’புவனா ஒரு கேள்விக்குறி’ போன்ற படங்களிலும் நடித்தார். 80 களுக்குப் பிறகு காணாமல் போனார்.

    • கணபதி கிருஷ்ணன்…… சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சில நடிகையர், நடிகர்கள் நினைவில் இருப்பதில்லை. அதில் இவரும் ஒருவர். தகவலுக்கு நன்றி.

  2. i remember in my young days, in cinema express magazine interview KB sir mentioned that meera would be another saritha …..but unfortunately she failed in film career,.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s