‘Duck’ Sivaraman

’வாத்து’ சிவராமன்

கே.பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான ‘தூரல் நின்னு போச்சு’ [1982] படத்தில் பாக்கியராஜுடன் சுலக்‌ஷணாவைப் பெண் பார்க்கச் செல்லுமிடத்தில் ஒரு பெண்மணி சிவராமனைக் காண்பித்து இவரா மாப்பிள்ளை என்று கேட்க, இதைக் கவனித்த பாக்கியராஜ் அடுத்து சுலக்‌ஷணாவைப் பார்க்கச் செல்ல்லும் போது வண்டி மையை எடுத்து தேய்க்கச் சொல்லி கூட்டிச் செல்வாரே அந்த சிவராமன். படத்தில் இக்காட்சி நகைச்சுவையை அள்ளி வழங்கினாலும் இவர் மீது ஓர் அனுதாபத்தையும் ஏற்படுத்தும். அப்படத்திற்கு முன்னும் பின்னும், ‘நானே ராஜா நானே மந்திரி’ [1985], சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளி வந்த ‘வெள்ளை மனசு’ [1985], ’ரி.ராஜேந்தர்’ இயக்கத்தில் வெளிவந்த ‘உறவைக் காத்த கிளி’ [1984], ’தர்மகர்த்தா [1984], ‘ராஜா நீ வாழ்க’ [1985] கான்ஸ்டபிளாக என நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆனால் இவரை மிகப் பிரபலப் படுத்தியது ‘தூறல் நின்னு போச்சு’ படமே. இது குறித்து சிவராமன் 18.12.1987 நாளிட்ட ‘ஜெமினி சினிமா இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்ததாவது; ‘பாக்கியராஜ் படங்கள்ல் நடிச்சுதாங்க எனக்குப் பேர் வந்தது. ‘தூரல் நின்னு போச்சு’ படம் என்னைப் பிரபலப்படுத்தியது. அதுக்கப்புறம் 100 படங்கள் நடிச்சாலும் இன்னமும் எனக்கு திருப்தி தர்ற மாதிரி வேஷங்க வரலை! சிரிப்பு நடிகர்களுக்கு எப்போதுமே வயதேற வயதேறதான் மதிப்பதிகம்-ஒயின் மாதிரி! நானும் அப்படித்தான் உயர்ந்து வருகிறேன்.

இவரை ‘வாத்து’ சிவராமன் என்று குறிப்பிடுவதுண்டு. இவர் மரணமடைந்துவிட்டார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

இமைகள் [1983], மக்கள் என் பக்கம் [1987], வணக்கம் வாத்தியாரே [1991], எனக்கு நானே நீதிபதி [1986], குவா குவா வாத்துக்கள் [1984], மணந்தால் மகாதேவன் [1989], நினைவுகள் [1984], நெஞ்சில் ஒரு முள் [1981], சிவப்பு நிலா [1985], கண் சிமிட்டும் நேரம் [1988], மனைவி சொல்லே மந்திரம் [1993], அஞ்சாத சிங்கம் [1987], செந்தூரப்பூவே [1988], தாயம் ஒண்ணு [1988]

‘தூரல் நின்னு போச்சு’ [1982] படத்தில் சிவராமன்-பாக்கியராஜ்Vaathu Srinivasan -Thooral Ninnu Pochu 1982- Vaathu Srinivasan -K.Bagyaraj- Thooral Ninnu Pochu 1982- Vaathu Srinivasan -K.Bagyaraj- Thooral Ninnu Pochu 1982-1

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் வாத்து சிவராமன்  Duck Sreenivasan-Makkal Enn Pakkam 1987-1Duck Sreenivasan-Makkal Enn Pakkam 1987-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் எம்.ஆர்.கேயுடன் வாத்து சிவராமன்  MRK-Sivaraman-Makkal Enn Pakkam 1987-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் எம்.ஆர்.கே, கல்லாபெட்டி சிங்காரத்துடன் வாத்து சிவராமன்Duck Sreenivasan-MRK-Kallappetti-Makkal Enn Pakkam 1987-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் ராஜேஷ், எம்.ஆர்.கே, கல்லாபெட்டி சிங்காரத்துடன் வாத்து சிவராமன்

Duck Sreenivasan-MRK-Kallappetti-Rajesh-Makkal Enn Pakkam 1987-

“இமைகள்” [1983] படத்தில் வாத்து சிவராமன், ஒருவிரல் கிருஷ்ணாராவ்Duck Srinivasan- Oruviral-Emaigal 1983-

“இமைகள்” [1983] படத்தில் ஜி.தனபால், வெள்ளை சுப்பையா, சின்ன முருகன், வாத்து சிவராமன், ஒருவிரல் கிருஷ்ணாராவ்Oruviral-Duck SV-G.Dhanapal-White Subbaiah-Emaigal 1983-1White Subbaiah-Oruviral-Duck SV-G.Dhanapal-Emaigal 1983-

”வணக்கம் வாத்தியாரே” 1991 படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் சிவராமன் Duck Sivaraman-Vanakkam Vathiyare 1991-1Duck Sivaraman-Vanakkam Vathiyare 1991-Duck Sivaraman-Typist Gopu-Vanakkam Vathiyare 1991-1

”வணக்கம் வாத்தியாரே” 1991 படத்தில் ராதாரவியுடன் சிவராமன் Duck Sivaraman-MR.Radharavi-Vanakkam Vathiyare 1991-

”வணக்கம் வாத்தியாரே” 1991 படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் சிவராமன் Duck Sivaraman-Typist Gopu-Vanakkam Vathiyare 1991-

“பொய் சாட்சி” 1982 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன், குள்ளமணியுடன் வாத்து சிவராமன்

Duck Sivaraman-POI SATCHI 1982 -Duck Sivaraman-TKS.Chandran-Kullamani-POI SATCHI 1982 -

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் வாத்து சிவராமன் duck-sivaraman-enakku-nane-neethipathi-1986-1duck-sivaraman-enakku-nane-neethipathi-1986-2duck-sivaraman-enakku-nane-neethipathi-1986

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் கோவை சரளாவுடன் வாத்து சிவராமன் duck-sivaraman-kovai-sarala-enakku-nane-neethipathi-1986

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் செந்திலுடன் வாத்து சிவராமன் duck-sivaraman-senthil-enakku-nane-neethipathi-1986

“குவா குவா வாத்துக்கள்” 1984 படத்தில் சுலக்‌ஷணா, லூஸ் மோகன், சிவகுமாருடன் வாத்து சிவராமன் duck-sivaraman-kuva-kuva-vathukkal-1984duck-sivaraman-loose-mohan-sulokshana-sivakumar-kuva-kuva-vathukkal-1984-1duck-sivaraman-loose-mohan-sulokshana-sivakumar-kuva-kuva-vathukkal-1984

“மணந்தால் மகாதேவன்” 1989 படத்தில் எஸ்.எஸ்.சந்திரனுடன் வாத்து சிவராமன் duck-sivaraman-manandhal-mahadevan-1989duck-sivaraman-manandhal-mahadevan-1989-1duck-sivaraman-ss-chandran-manandhal-mahadevan-1989

“மணந்தால் மகாதேவன்” 1989 படத்தில் கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரனுடன் வாத்து சிவராமன் duck-sivaraman-kovai-sarala-ss-chandran-manandhal-mahadevan-1989

“மணந்தால் மகாதேவன்” 1989 படத்தில் பல்லவி, எஸ்.வி.சேகர், ஜனகராஜ், எஸ்.எஸ்.சந்திரனுடன் வாத்து சிவராமன்

duck-sivaraman-janagaraj-pallavi-sv-sekher-ss-chandran-manandhal-mahadevan-1989

“நினைவுகள்”1984 படத்தில் கார்த்திக்குடன் வாத்து சிவராமன்duck-sivaraman-ninaivugal-1984duck-sivaraman-karthick-ninaivugal-1984

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் எஸ்.எஸ்.சந்திரன், வி.கே.ராமசாமியுடன் ‘வாத்து’ சிவராமன்Duck Sivaraman-SS.Chandran-Nenjil Oru Mull 1981-Duck Sivaraman-SS.Chandran-Nenjil Oru Mull 1981-1Duck Sivaraman-SS.Chandran-VKR-Nenjil Oru Mull 1981-

”சிவப்பு நிலா” 1985 படத்தில் சுரேஷுடன் ‘வாத்து’ சிவராமன்Duck Sivaraman-Sivappu Nila 1985-Duck Sivaraman-Suresh-Sivappu Nila 1985-1Duck Sivaraman-Suresh-Sivappu Nila 1985-

”சிவப்பு நிலா” 1985 படத்தில் சந்திரசேகர், சுரேஷுடன் ‘வாத்து’ சிவராமன்Duck Sivaraman-Suresh-Chandrasekhar-Sivappu Nila 1985-

“கண் சிமிட்டும் நேரம்” 1988 படத்தில் சரத்குமாருடன்  ‘வாத்து’ சிவராமன்Duck Sivaraman-Kan Simittum Neram 1988-Duck Sivaraman-Kan Simittum Neram 1988-1Duck Sivaraman-Sarathkumar-Kan Simittum Neram 1988-1Duck Sivaraman-Sarathkumar-Kan Simittum Neram 1988-Duck Sivaraman-Sarathkumar-Kan Simittum Neram 1988-2

மனைவி சொல்லே மந்திரம் [1993] படத்தில் மோகனுடன் வாத்து சிவராமன்Duck Sivaraman-Manavi Solle Manthiram 1993-Duck Sivaraman-Mohan-Manavi Solle Manthiram 1993-

”அஞ்சாத சிங்கம்” 1987 படத்தில் வெள்ளை சுப்பையா, குள்ளமணியுடன் வாத்து சிவராமன்Duck Sivaraman-White Subbiah-Anjatha Singam 1987-Kullamani-Duck Sivaraman-Anjatha Singam 1987-

”செந்தூரப்பூவே” 1988 படத்தில் பசி நாராயணனுடன் சிவராமன்Duck Sivaraman-Senthurappoove 1988-2Duck Sivaraman-Senthurappoove 1988-1Duck Sivaraman-Senthurappoove 1988-Duck Sivaraman-Narayanan-Senthurappoove 1988-

”தாயம் ஒண்ணு” 1988 படத்தில் எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை,பல்லவி, அர்ஜுனுடன் வாத்து சிவராமன்

Duck Sivaraman-Pallavi-SV.Shunmugam Pillai-Thayam Onnu 1988-Duck Sivaraman-Pallavi-SV.Shunmugam Pillai-Arjun-Thayam Onnu 1988-

Advertisements

4 comments on “‘Duck’ Sivaraman

  1. இவர் பெயர் சிவராமன் என்பதாக நினைவு டி.ராஜேந்தர் பல வாய்ப்புக்கள் கொடுத்துள்ளார்

  2. சிவராமன் என்பதே சரியான பெயர் சிவசுப்பிரமணியம் அவர்களே. நான்தான் தட்டச்சு செய்யும்போது ஏதோ ஞாபகத்தில் சீனிவாசன் என்று அடித்துவிட்டேன். தக்காளி சீனிவாசன் என்றொரு பெயர்தான் இக்குழப்பத்திற்கு வழிகோலியது. தகுந்த நேரத்தில் தவறைச் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். மிக்க நன்றி.

  3. சார், நடிகர் பெரிய கருப்பு தேவர் பற்றி எழுதுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s