Rajkokila

ராஜ்கோகிலா

1966-இல் வெளிவந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிகணேசன் – மணிமாலா தம்பதிகளின் மகளாக நடித்திருந்தார். அதன் பின் மலையாளத் திரையுலகத்திற்குச் சென்றவர் 1968-இல் வெளிவந்த ‘யக்ஷி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பெரும்பாலும் கவர்ச்சிகரமான கதாநாயகியாக வலம் வந்தார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது சகோதரி ராஜ்மல்லிகாவும் ஒரு நடிகையாக இருந்தார்.

இயக்குநர் M.கர்ணன் இயக்கத்தில் 1972-இல் வெளியான கங்கா, ஜக்கம்மா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, ஒரே தந்தை, போன்ற படங்களில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். 1.1.1976-ஆம் ஆண்டு வெளியான கப்பார் சிங் என்ற ஒரே இந்திப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.மலையாளத்தில் யக்ஷி, பஞ்சவடி, தெக்கன்காற்று, தும்பலோர்ச்சா, துர்கா, வெளிச்சம் அகலே, பெண் படா, குட்டிச்சாத்தான், பாலாளி மதனம், தர்மஷேத்ரா குருஷேதரா, கல்யாணப்பந்தல், சூரிய வம்சம், தாமரத்தோணி, சோட்டாணிக்கர அம்மா, யுத்த பூமி, பெண் புலி, அஞ்சலி, ஜகத்குரு ஆதிசங்கரன், பல்லவி, ஈ மனோகர தீர்த்தம் போன்ற பல படங்களில் 1980 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடித்துவந்தார்.

பின்னர் திரைப்பட இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.

RAJKOKILA

Raja Kokila  used to act in Tamil films when she got chance in Malayalam films and acted

in some films during 70’s.

Film ‘Ganga’ is a Tamil film released in 1972 which was directed by Karnan in which Jai Shankar was the hero.Raj Kokila was given a role in that film.

In 1972 again in a Jai Shankar film’Jakkamma’ she had a noted role.In 1975  in a Jay Shankar and Siva Kumar film ‘Enga Pattan Sothu’ she acted and in 1980 film ‘Jambu’

also she was having a notable role.

In the 1974 Malayalam  film ‘Durga’ which was produced and directed by Kunchacko  which dealt with

the story of Circus artiste’s life written by N.Govindan Kutty, she was given a role.

In the Malayalam film ‘Sandhya Mayungum Neram’ in which Bharat Gopi and Jayabharathi

acted in lead roles Raj Kokila acted.

In the 1976 film ‘Chottanikkara Amma’which was a super hit film directed by Mani she

acted in a nice role.The film in which Sreevidya,Vincent,Unnimary,Sobha,Sreelatha

Ravi Menon etc acted was a huge success in the box office and the song ‘Manussu manassinte kathil rahasyangal manthrikkum madhuvidhu rathri’ was  a super hit song which is still popular..

In the year 1977 she acted in a film ‘Penpuli’ which was also directed by Mani and Adoor Bhasi,K.P.A.C.Lalitha,Vincent ,Unnimary etc acted and was written by Jagathy N.K.Achary.

She  left the film field marrying a film director.

நன்றி: விக்கிப்பீடியா மற்றும் http://indianscreenstars.blogspot.in/2012/05/kanaka-durga-and-rajakokila.html

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் ராஜ்கோகிலா (இப்படத்தில் இவரது டைட்டில் பெயர் கோகிலா)

Rajkohila-Motor Sundaram Pillai 1966- (1) Rajkohila-Motor Sundaram Pillai 1966- (2) Rajkohila-Motor Sundaram Pillai 1966- (3) Rajkohila-Motor Sundaram Pillai 1966- (4)

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் சௌகார் ஜானகியுடன் ராஜ்கோகிலா

RajGokila-Sowkar-Motor Sundaram Pillai 1966-

’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் ராஜ்கோகிலாRajkohila-Ee Manohara Theeram 1978- (1) Rajkohila-Ee Manohara Theeram 1978- (2) Rajkohila-Ee Manohara Theeram 1978- (3) Rajkohila-Ee Manohara Theeram 1978- (4) Rajkohila-Ee Manohara Theeram 1978- (5) Rajkohila-Ee Manohara Theeram 1978- (6)

’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் ஜெயனுடன் ராஜ்கோகிலா

Rajkohila-Jayan-Ee Manohara Theeram 1978-

’ ஈ மனோகர தீர்த்தம்’ [1978] படத்தில் மதுவுடன் ராஜ்கோகிலா

Madhu-Rakgokila-Ee Manohara Theeram 1978- Rajgokila-Madhu-Ee Manohara Theeram 1978- (1) Rajgokila-Madhu-Ee Manohara Theeram 1978- (2)

எங்க பாட்டன் சொத்து படத்தில் ராஜ் கோகிலாவின் காட்சிகள்rajkogila-enga-paattan-sothu-1975rajkogila-enga-paattan-sothu-1975-1rajkogila-enga-paattan-sothu-1975-2rajkogila-enga-paattan-sothu-1975-3

ஜெய்சங்கருடன்  ராஜ் கோகிலா                              rajkogila-jaisangar-enga-paattan-sothu-1975

தேங்காய் சீனிவாசன் மற்றும் ஏ.கருணாநிதியுடன்  ராஜ் கோகிலாrajkogila-thengai-a-karunanidhi-enga-paattan-sothu-1975

கே.டி.சந்தானத்துடன்  ராஜ் கோகிலா                  kd-santhanam-rajkogila-enga-paattan-sothu-1975kd-santhanam-rajkogila-enga-paattan-sothu-1975-1

“அகத்தியர்” 1972 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் நளினி, தேவகி, ராஜ்கோகிலா rajkohila-agathiyar-1972rajkohila-agathiyar-1972-1nalina-rajkohila-lakshmi-trm-agathiyar-1972

“அகத்தியர்” 1972 படத்தில் லட்சுமியுடன் நளினி, தேவகி, ராஜ்கோகிலா rajkohila-lakshmi-nalina-agathiyar-1972

Rajkokila  in Punnapra Vayalar 1968- Malayalam MovieRajkohila-Punnapra Vayalar 1968-1Rajkohila-Punnapra Vayalar 1968-2Rajkohila-Punnapra Vayalar 1968-

 Rajkokila with N.Govindan kutty  in Punnapra Vayalar 1968- Malayalam MovieRajkohila-N.Govindankutty -Punnapra Vayalar 1968-

Rajkokila, Sheela with Usha Kumari  in Punnapra Vayalar 1968- Malayalam MovieRajkohila-AB.Nirmala-Sheela-Punnapra Vayalar 1968-Rajkohila-AB.Nirmala-Punnapra Vayalar 1968-

RajKohila with Prem Nazir in ‘Durga’ 1974 Malayalam Movie

Rajakokila-Durga 1974-Rajakokila-Durga 1974-1Rajakokila-Durga 1974-2Rajakokila-Prem Nazir-Durga 1974-

RajKohila,Sumithra with Adoor Pankajam in ‘Durga’ 1974 Malayalam MovieRajakokila-Sumithra-Adoor Pankajam-Durga 1974-

RajKohila,Sumithra, SP.Pillai with Adoor Pankajam in ‘Durga’ 1974 Malayalam MovieRajakokila-Sumithra-Adoor Pankajam-S.P.Pillai-Durga 1974-Rajakokila-Sumithra-Adoor Pankajam-S.P.Pillai-Durga 1974-1

Rajkokila with Vincent in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieRajakokila-Penpada 1975-Rajakokila-Penpada 1975-1Rajakokila-Penpada 1975-2Rajakokila-Penpada 1975-3Rajakokila-Vincent-Penpada 1975-Rajakokila-Vincent-Penpada 1975-1

Nellikkode Bhaskaran with Rajkokila in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieNellikode Bhaskaran-Rajakokila-Penpada 1975-

Nellikkode Bhaskaran, Vijayalalitha with Rajkokila in ‘Penn Padaa’ 1975 Malayalam MovieNellikode Bhaskaran-Rajakokila-Vijayalalitha-Penpada 1975-

”சக்கரம்” 1968 படத்தில் ஜெமினி கணேசனுடன் ராஜ் கோகிலாRaj Kohila-Chakkaram 1968-Raj Kohila-Gemini-Chakkaram 1968-1Raj Kohila-Gemini-Chakkaram 1968-

Advertisements

9 comments on “Rajkokila

  1. இதுவும் ஒரு மலரும் நினைவுகளாயிற்றே சிவசுப்பிரமணியம் அவர்களே! எத்தனையோ முறை மீனாவின் பேட்டிகளையும் அவரது அம்மாவின் புகைப்படங்களையும் பார்த்ததுண்டு. என்றாலும் புதிய நடிகர்/ நடிகைகள் மற்றும் அவர்களது தகவல்களின்பால் அத்தனை ஈடுபாடு இல்லாததால் அதை நினைவில் வைத்திருக்கவில்லை.மிக்க நன்றி. ராஜ் மல்லிகா வெள்ளி விழாவில் எந்த கதாபாத்திரத்தில் வருவார் என்பதை நினைவூட்டுவீர்களா?

  2. Merci, elle joue dans le film de MGR, THEDI VANDHA MAPPILLAI தேடிவந்த மாப்பிள்ளை 29 août 1970 (LE PROMIS SERA A L’HEURE)

  3. கர்ணன் — ஒளிப்பதிவு மேதை

    உலக அறிவியல் வளர்ச்சியை இரண்டு கட்டங்களில் சொல்வார்கள். முதலில் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்தது, பின்னர் அதையே தலைகீழாய் திருப்பி நுண்ணோக்கியாய் மாற்றி அணு,வைரஸ் போன்றவற்றை ஆராய்ந்தது. ஆங்கில சயின்ஸ் பிக்சன் படங்களையும் இந்த இரண்டில் அடக்கி விடலாம். ஒன்று வானில் இருந்து ஏதாவது வரும். இல்லையென்றால் சாதாரண பிராணி அசுரத்தனமாகும்.

    சி சென்டர் ரசிகர்களால் காமிரா மேதை என புகழப்பட்ட கர்ணனும் இதே தத்துவத்தை பின்பற்றினார். தரையில் குழி தோண்டி காமிராவை வைத்து வைத்து எடுக்கும் லோ ஆங்கிள் ஷாட், மரத்தின் மேல் காமிராவை வைத்து எடுக்கும் டாப் ஆங்கிள் ஷாட் இரண்டையும் அவர் தன் கதாநாகியர் மீது பிரயோகித்தார். ரசிகனை குதூகலப்படுத்தினார்.

    மீனாவின் தாயார் ராஜ் மல்லிகா, சித்தி ராஜ் கோகிலா, ஜெயமாலா, மாதவி,சுகந்தி ஆகியோரை மற்றோர் கோணத்தில் காட்டியவர்.
    இவரது ஜம்பு, எங்க பாட்டன் சொத்து,ரெட்டை குழல் துப்பாக்கி,ஜான்ஸி போன்ற படங்கள் எம்ஜியாரின் படங்களுக்கு இணையான ரீ ரீலீஸ் மதிப்பு
    பெற்றவை.

    இவர் பட சண்டைக்காட்சிகளை பார்த்தவர்கள் யாரும் தலைவலியில் இருந்து தப்ப முடியாது. பட இடைவேளையில் அதிக டீ விற்பனை ஆனதே இதற்க்கு ஆதாரம். சமவெளியில் தொடங்கும் சண்டைக்காட்சி பள்ளத்தாக்குகள்,மலைகள்,பாலைவனம் என பிரயாணித்து மீண்டும் சமவெளியில் முடியும்.இதன் மூலம் பார்வையாளனுக்கு குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை போன்ற அனைத்து நிலப்பிரிவுகளுக்கும் சென்ற திருப்தி வரும். ஒரு வகையில் பார்த்தால் அவர் பின்னவீனத்துவ வாதி. கட்டுடைப்புக்கு அவர் பட சண்டைக்காட்சிகளே உதாரணம். பல வகை நிலங்களை காட்டுவதையும் அடிபடுவோரின் உணர்ச்சிகளையும் நாம் தொடர்புபடுத்திக்கொள்லலாம்.

    ஆறு,குளம்,குட்டை என சகல நீர்நிலைகளிலும் நாயகியரை குறைந்த வெள்ளை உடையில் குளிக்கவைத்தவர். பரிகாராமாக நாயகர்களுக்கு தொப்பி முதல் ஷூ வரை கடின ஒளி ஊடுருவாத தோல் ஆடை அணிவித்தவர். ஆணை புனிதமாக போற்றிய கட்டுடைப்பு.

    அவருடன் அதிகப்படங்களில் பணியாற்றியவர்கள் அசோகன் மற்றும் ஜெய்சங்கர். விஜயகாந்த்,கார்த்திக்,ராதாரவி ஆகியோருடனும் கலைச்சேவை புரிந்துள்ளார். சி சென்டர் ரசிகர்கள் கதானாயகனுக்காகவும்,மசாலாவுக்காகவும் தான் படம் பார்ப்பார்கள். இயக்குனருக்காக அவர்கள் படம் பார்த்தால் அது விட்டலாச்சார்யாக்காகவும், கர்ணனுக்காகவும் தான்.

  4. எங்கிருந்து கிடைக்கிறது இதுபோன்ற விபரங்களெல்லாம் திரு.சேதுராமன். நீங்கள் எங்கிருந்து எடுக்கிறீர்களோ அதன் இணைப்பையும் உங்கள் பதிவுடன் கீழே பதிவிடுங்கள். அதுதான் அத்தளத்திற்கு நாம் சேர்க்கும் பெருமையும் நன்றியுமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s