V.Suseela

வி.சுசீலா – 1940-க்கும் 1960-க்குட்பட்ட காலகட்டங்களில் தமிழ்த் திரையுலகைக் கலக்கிய அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற பழம்பெரும் நடிகை.

1943-இல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து ரி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த பிரபல படமான “திவான் பகதூர்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர். 1951-இல் வெளிவந்த ரி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப்படமான ‘மோகனசுந்தரம்’ படத்தில் பி.ஆர்.பந்துலுவின் ஆசை நாயகி லீலாவதியாக நடித்து அட்டகாச நடிப்பைப் பிரதிபலித்தவர். 1947-இல் வெளிவந்த ‘சித்ரா’, 1948-இல் வெளிவந்த பெரும் வெற்றிப்படமான ஜெமினியின் ‘சந்திரலேகா’, அதே ஆண்டில் வெளிவந்த ‘ஞான சௌந்தரி’, 1952-இல் வெளிவந்த “என் தங்கை” இப்படத்தில் இவர் பி.எஸ்.கோவிந்தனின் காதலி மேரி என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பார். பராசக்தி படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் மனைவியாக நடித்திருந்தார். இவற்றுடன் ‘பெரிய இடத்துப்பெண்’ போன்ற பல படங்களில் நடித்தவர்.

‘மோகனசுந்தரம்’ [1951] படத்தில் வி.சுசீலா

V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951- V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-1 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-2 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-4 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-5 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-6 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-7

‘மோகனசுந்தரம்’ [1951] படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் வி.சுசீலா 

V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-TRM V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-TRM-1 V.Suseela as Leelavathy-Mohana Sundaram 1951-who

‘மோகனசுந்தரம்’ [1951] படத்தில் ரி.கே.ராமச்சந்திரனுடன் வி.சுசீலா 

V.Suseela as Leelavathy-TK Ramachandran-Mohana Sundaram 1951-

“என் தங்கை” [1952] படத்தில் பி.எஸ்.கோவிந்தனுடன் வி.சுசீலாV.Suseela -En Thangai 1952-3AV.Suseela -En Thangai 1952-2V.Suseela -En Thangai 1952-1V.Suseela -En Thangai 1952-V.Suseela-PS. Govindan -En Thangai 1952-PS. Govindan as Suriyamoorthi-V.Suseela as Mary-En Thangai 1952-3PS. Govindan as Suriyamoorthi-V.Suseela as Mary-En Thangai 1952-1

“என் தங்கை” [1952] படத்தில் வி.சுசீலாவுடன் எம்.ஜி.சக்கரபாணிV.Suseela-MG.Chakrapani -En Thangai 1952-

”பராசக்தி” 1952 படத்தில்  வி. சுசீலாவுடன் எஸ்.வி.சகஸ்ரநாமம்,  எஸ்.எஸ்.ராஜேந்திரன்

susheela-sv-sahasranamam-parasakthi-1952susheela-sv-sahasranamam-parasakthi-1952-1susheela-sv-sahasranamam-parasakthi-1952-2ssr-sv-sahasranamam-susheela-parasakthi-1952-1

 

Advertisements

2 comments on “V.Suseela

    • Diwan Bahadur T. R. Sundaram T. R. Sundaram, Modern Theatres T. R. Ramachandran, V. Suseela, Kali N. Rathnam, C. T. Rajakantham, V. M. Ezhumalai, P. S. Gnanam 28.10.1943 இப்படித்தான் விக்கிப்பீடியாவின் இணைய தளத்திலும் 1943-ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் பட்டியலிலும் காணப்படுகிறது. இது உங்களின் கவனத்திற்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s