”Kottappuli” Jayaraman

கொட்டாப்புளி ஜெயராமன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குருகுலத்திலிருந்து வரப்பெற்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். பெரிய உருவம்.  ஆனால் குழந்தைத்தனமான முகம் கொண்டவர். மனம் போல் மாங்கல்யம், நாடோடி மன்னன் [1958], மருத நாட்டு இளவரசி [1950], கடவுளைக் கண்டேன், மோகன சுந்தரம் [1951], சின்னத்துரை [1952], துளிவிஷம் [1954], காவேரி [1955], பெரிய இடத்துப் பெண் [1962], எங்க வீட்டுப் பெண், சக்கரவர்த்தித் திருமகள், கூண்டுக்கிளி போன்ற 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நகைச்சுவை நடிகர்.

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். ”தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்று பாடுவாரே….” அது சிறைக்காவலராக தூங்கித் தூங்கி விழுந்து நடித்திருக்கும் கொட்டாப்புளி ஜெயராமனைப் பார்த்துத்தான். மோகனசுந்தரம் படத்தில் தலைமைக் காவலராக நடித்திருப்பார். எனினும் இவரது நடிப்பிற்குத் தீனி போடும் கதாபாத்திரமாக இது இல்லை. எங்க வீட்டுப் பெண் படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன் சிறிய கதாபாத்திரத்தில் வருவார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் கலைவாணரின் முட்டாள்  சீடனாக வரும் இவர் கலைவாணர், நான் போடும் ஒரு கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டும் என்பார். அதற்கென்ன அதை விடப் பெரிய கோடு ஒன்றைப் பக்கத்தில் போட்டால் போதும் என்று கலைவாணரையே அசர வைத்துவிடுவார்.

இன்றைய விரசமான நகைச்சுவையைப் போலல்லாது இயற்கையாக நகைச்சுவையை வழங்கிய நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

டணால் கே.ஏ.தங்கவேலு கதாநாயகனாக நடித்தப் படமான “நான் கண்ட சொர்க்கம்”, ரமபையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] ,தங்கமலை ரகசியம் [1957] , தேவகன்யா (1943) , மனோன்மணி [1942], மணமகள் [1951], ஜெனோவா [1953], ரத்தக்கண்ணீர் [1956], அமரதீபம் [1956], பொம்மை [1964], நடு இரவில் [1970], இருவர் உள்ளம் [1963], ஆயிரம் ரூபாய் [1964], பராசக்தி [1952], தெனாலி ராமன் [1956], பிரஹ்லாதா [1939], குடும்ப விளக்கு [1956], பந்தபாசம் [1962], சுதர்ஸன் [1951]

”பிரஹ்லாதா” 1939 படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli KP.Jayaraman-PRAHLADA 1939-1Kottappuli KP.Jayaraman-PRAHLADA 1939-Kottappuli KP.Jayaraman as Sahadan-PRAHLADA 1939-

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman as Constable-Mohana Sundaram 1951-Kottappuli Jayaraman-Mohana Sundaram 1951-

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் சாரங்கபாணி, என்.திருவேங்கடம், கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman as Constable-N.Thiruvenkadam as Sub Inspector -K.Sarangkapani- Mohana Sundaram 1951-1 Kottappuli Jayaraman as Constable-N.Thiruvenkadam as Sub Inspector -Mohana Sundaram 1951-1

மோகன சுந்தரம்’ [1951] படத்தில் வி.கே.ராமசாமியுடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman as Constable-VKR-Mohana Sundaram 1951-

மனோன்மணி [1942] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Manonmani 1942-1Kottappuli Jayaraman-Manonmani 1942-2Kottappuli Jayaraman-Manonmani 1942-3

மனோன்மணி [1942] படத்தில் காளி என்.ரத்தினத்துடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman-Kali N. Ratnam-Manonmani 1942-1Kottappuli Jayaraman-Kali N. Ratnam-Manonmani 1942-

‘நாடோடி மன்னன்’ [1958] படத்தில் கொட்டாப்புளி கே.பி.ஜெயராமன்

Kottappuli KB Jayaraman-Nadodi Mannan 1957-

‘பொம்மை’ [1964] படத்தில் பிரபாகருடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Prabhakar-Bommai 1964-

‘பொம்மை’ [1964] படத்தில் பிரபாகருடன் சி.எஸ்.தேசிகன் மற்றும் கொட்டாப்புளி ஜெயராமன்  Bommai Starrings-4 Prabhakar Kottappuli Jayaraman-CS

‘பொம்மை’ [1964] படத்தில் மாலி மற்றும் சதனுடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Sadhan-Maali-Bommai 1964-Kottappuli Jayaraman-Sadhan-Maali-Bommai 1964-1

‘நடு இரவில்’ [1970] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Nadu Iravil 1970-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman-SA.Asokan-Aayiram Rupai 1964-Kottappuli Jayaraman-SA.Asokan-Aayiram Rupai 1964-1Kottappuli Jayaraman-SA.Asokan-Aayiram Rupai 1964-2

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், எம்.ஆர்.ராதா

Kottappuli Jayaraman-SA.Asokan-MR.Radha-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் ராஹினி, அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman-SA.Asokan-Ragini-Aayiram Rupai 1964-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் நாகேஷ்,அசோகன், கொட்டாப்புளி ஜெயராமன், எம்.ஆர்.ராதாவுடன் சி.எஸ்.பாண்டியன்

CS.Pandian-MR.Radha-Kottappuli Jayaraman-Ashokan-Aayiram Rupai 1964-

”ஜெனோவா” 1953 படத்தில் எம்.ஜி.ஆருடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Genova 1953-Kottappuli Jayaraman-MGR-Genova 1953-

”ஜெனோவா” 1953 படத்தில்  ரி.எஸ்.துரைராஜுடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-TS.Durairaj-Genova 1953-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் எம்.என்.ராஜத்துடன் கொட்டாப்புளி ஜெயராமன் Kottappuli Jayaraman-Rathakkanneer 1956-Kottappuli Jayaraman-MN.Rajam-Rathakkanneer 1956-1Kottappuli Jayaraman-MN.Rajam-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் கொட்டாப்புளி ஜெயராமன் Kottappuli Jayaraman-Chandrababu-Rathakkanneer 1956-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  நடிகவேள் எம்.ஆர்.ராதா, எஸ்.ராமராவுடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-MR.Radha-Iruvar ullam 1963-Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-1Kottappuli Jayaraman-MR.Radha-S.Ramarao-Iruvar ullam 1963-2

“மணமகள் “ 1951 படத்தில் கலைவாணர், சகஸ்ரநாமத்துடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottappuli Jayaraman-SV.Sahasranamam-Manamagal 1951-Kottappuli-NSK-SV.Sahasranamam-Manamagal 1951-

”அமரதீபம்” 1956 படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli Jayaraman-Amara Deepam 1956-1Kottappuli Jayaraman-Amara Deepam 1956-2Kottappuli Jayaraman-Amara Deepam 1956-

”பராசக்தி” 1952 படத்தில் சிவாஜிகணேசனுடன்  கொட்டாப்புளி ஜெயராமன்kottappuli-jayaraman-parasakthi-1952kottappuli-jayaraman-sivaji-parasakthi-1952kottappuli-jayaraman-sivaji-parasakthi-1952-1kottappuli-jayaraman-sivaji-parasakthi-1952-2

“தெனாலி ராமன்” 1956 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ’அப்ளாச்சாரி என்ற அப்பண்ணா’ வாக கொட்டாப்புளி ஜெயராமன்Kottapuli Jayaraman as Appalaachaari-Thenali Raman 1956-1Kottapuli Jayaraman as Appanna-Thenali Raman 1956-Kottapuli Jayaraman-MN.Nambiar-Thenali Raman 1956-Kottapuli Jayaraman-MN.Nambiar-Thenali Raman 1956-1Kottapuli Jayaraman-MN.Nambiar-Thenali Raman 1956-2

“தெனாலி ராமன்” 1956 படத்தில் சிவாஜி கணேசனுடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottapuli Jayaraman-Sivaji-Thenali Raman 1956-

“தெனாலி ராமன்” 1956 படத்தில் சுரபி பாலசரஸ்வதி, எம்.என்.நம்பியாருடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottapuli Jayaraman-Surabi Balasaraswathi-MN.Nambiar-Thenali Raman 1956-52

“குடும்ப விளக்கு” 1956 படத்தில் Kottappuli Jayaraman-Kudumba Vilakku 1956-53

“துளி விஷம்” 1956 படத்தில் பொட்டை கிருஷ்ணமூர்த்தியுடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottapuli Jayaraman-Thuli Visham 1956-Kottapuli Jayaraman-Pottai Krishnamurthi-Thuli Visham 1956-55

”பந்த பாசம்” 1962 படத்தில்  ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottapuli Jayaraman-Bandha Pasam 1962-Kottapuli Jayaraman-Bandha Pasam 1962-2Kottapuli Jayaraman-Gemini Ganesan-Sivaji Ganesan-Bandha Pasam 1962-

”பந்த பாசம்” 1962 படத்தில்  எஸ்.வி.ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் கொட்டாப்புளி ஜெயராமன்

Kottapuli Jayaraman-SVR-MV.Rajamma-Gemini Ganesan-Sivaji Ganesan-Bandha Pasam 1962-Kottapuli Jayaraman-SVR-MV.Rajamma-Gemini Ganesan-Sivaji Ganesan-Bandha Pasam 1962-160

”சுதர்ஸன்” 1951 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் கொட்டாப்புளி ஜெயராமன்Kottappuli-TS.Balaiah-Sudharsan 1951-161

ரம்பையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] படத்தில் எஸ்.கிருஷ்ணனுடன்  கொட்டாப்புளி ஜெயராமன் Kottappuli Jayaraman-Rambha's Love or Yathabhavishya -1Kottappuli Jayaraman-S.Krishnan-Rambha's Love or Yathabhavishya -Kottappuli Jayaraman-Rambha's Love or Yathabhavishya -

ரம்பையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமனுடன் கிருஷ்ண சாஸ்திரிKottappuli Jayaraman as Subbaani-Krishna Sasthri-Rambha's Love or Yathabhavishya -ரம்பையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] படத்தில் கொட்டாப்புளி ஜெயராமனுடன் எஸ்.கிருஷ்ணன், கே.சாரங்கபாணி K.Sarangapani -Kottappuli Jayaraman-Rambha's Love or Yathabhavishya -66

Advertisements

3 comments on “”Kottappuli” Jayaraman

  1. sir what is the other person name who fights with kottapuli jayaram in parasakthi. the person sells murukku and fights for box with kottapuli jayaram and says box belongs to me….that unknown person acted in film paranjothi too as brahmin character

    • sir, please let me know the person name as requested above. Now, i seen him in the film ashok kumar in uncredited role, the scene with nsk to check medicine for him. .
      unfortunately he was never credited in any movies.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s