K.Nadarajan (or) K.Nadaraja Iyer

கே.நடராஜன் அல்லது கே.நடராஜ ஐயர்

”ஜெயக்கொடி’ நடராஜன் என்றும் இவரை அழைப்பதுண்டு. அந்தக் கால ரசிகர்களில் பலருடைய கண்களிலும் மனதிலும் நிலைத்திருக்கும் ஒரு பண்பட்ட நடிகர் இவர். 1950-1970-காலகட்டங்களில் 200-க்கும் அதிகமான தமிழ்ப் படங்களில்  நடித்த ஒப்பற்ற நடிகர்.

உப்பு சப்பற்ற வேடங்கள் என்று ஒரு சில கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களுக்கு நம்மில் பலர் கணித்து பெயர் வைத்திருப்பர். அவ்வாறான கதாபாத்திரங்களான மருத்துவர், நீதிபதி, வழக்கறிஞர், காவல் துறை ஆய்வாளர், துப்பறியும் நிபுணர், ஆசிரியர், தந்தை போன்ற கதாபாத்திரங்களில் தான் இவரும் அதிகமாக நடித்துள்ளார். ஆனால் நம்மில் பலருக்கு இவருடைய பெயரைத் தெரிந்திருக்க ஞாயமில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன் [1959] படத்தில் கர்னல் மாக்ஸ்வெல் ஆக நடித்திருப்பவரும் 1951-இல் வெளிவந்த ரி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் சொந்தப் பட நிறுவனமான ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் ‘மோகன சுந்தரம்’ படத்தில் துப்பறியும் நிபுணராகவும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாண்டித்துரைத் தேவராகவும் நடித்திருப்பவரும் இவரே.

கற்புக்கரசி, அல்லி, பட்டினத்தார், நீரும் நெருப்பும், பானை பிடித்தவள் பாக்கியசாலி, என் அண்ணன், ஜீவனாம்சம், கணவன், கப்பலோட்டிய தமிழன், பெண்ணின் பெருமை, தலைவன், குமரிக்கோட்டம், மாடப்புறா, ராஜா, சபாஷ் மீனா, தேன் கிண்ணம், எங்க மாமா, துணைவன், குடியிருந்த கோயில், பேசும் தெய்வம், தலைவன், நிழல் நிஜமாகிறது, சுகம் எங்கே, அக்கா தங்கை, காலம் மாறிப் போச்சு, ராஜா வீட்டுப் பிள்ளை, நான் கண்ட சொர்க்கம், நாடகமே உலகம், பெண்ணை வாழ விடுங்கள், கண் மலர், தங்கை, அந்த நாள், சுகம் எங்கே, ஓடும் நதி, புதிய பாதை,வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரைக் குறித்த மேலதிக விவரமேதும் கிடைக்கப்பெறவில்லை.

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - K.Sairam-Mohana Sundaram 1951-1 K.Nadarajan as CID Govindan - K.Sairam-Mohana Sundaram 1951-2 K.Nadarajan as CID Govindan - K.Sairam-Mohana Sundaram 1951-3

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் வீ.சுசீலாவுடன் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - K.Sairam-Mohana Sundaram 1951-WHO

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் வி.கே.ராமசாமியுடன் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - Mohana Sundaram 1951- K.Nadarajan as CID Govindan - Mohana Sundaram 1951-2

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - TRM-Mohana Sundaram 1951-

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் என்.திருவேங்கடம், வி.கே.ஆருடன் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - VKR-Mohana Sundaram 1951-

‘மோகன சுந்தரம்’ [1951] படத்தில் கே.சாய்ராமுடன் கே.நடராஜன்

K.Nadarajan as CID Govindan - K.Sairam-Mohana Sundaram 1951-

‘எங்கமாமா’ [1970] படத்தில் கே.நடராஜன்K.Nadaraja Iyer-Enga Mama-1970- (1) K.Nadaraja Iyer-Enga Mama-1970- (2)

‘குடியிருந்த கோயில்’ [1968] படத்தில் கே.நடராஜன்K.Nadarajan-Kudiyiruntha Kovil 1968-

‘துணைவன்’ [1969] படத்தில் கே.நடராஜன்K.Nadarajan-Thunaivan 1969-

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ [1959] படத்தில் கே.நடராஜன்

K.Nadarajan-Veerapandiya Kattabomman-1959- (1) K.Nadarajan-Veerapandiya Kattabomman-1959- (2) K.Nadarajan-Veerapandiya Kattabomman-1959- (3)

‘ஆரவல்லி’ [1957] படத்தில் ‘தர்மனாக’ ஜெயக்கொடி நடராஜன்

Jayakodi K.Nadarajan as Dharman-Aravalli 1957-5Jayakodi K.Nadarajan as Dharman-Aravalli 1957-2Jayakodi K.Nadarajan as Dharman-Aravalli 1957-3Jayakodi K.Nadarajan as Dharman-Aravalli 1957-Jayakodi K.Nadarajan as Dharman-Aravalli 1957-1

‘ஆரவல்லி’ [1957] படத்தில் எஸ்.எம்.திருப்பதி சாமியுடன் கே.நடராஜன்

Jayakodi K.Nadarajan-SM.Thiruppathisami-Aravalli 1957-

‘ஔவையார்’ [1953] படத்தில் காரி ஆசான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயக்கொடி நடராஜன்Jayakodi K.Nadarajan as Kaari Asan-Avvaiyar 1953-1Jayakodi K.Nadarajan as Kaari-Avvaiyar 1953-3

’குலகௌரவம்’ [1974] படத்தில் ஜெயக்கொடி கே.நடராஜன் Jayakodi K.Nadarajan-KULAGOWRAVAM 1974-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் ஜெயக்கொடி கே.நடராஜன்  Jayakkodi K.Nadarajan-Vazhkai Padagu 1965-Jayakkodi K.Nadarajan-Vazhkai Padagu 1965-1Jayakkodi K.Nadarajan-Vazhkai Padagu 1965-2

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் ஜெயக்கொடி கே.நடராஜன்.Jayakodi K.Nadarajan-Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -1

“பானை பிடித்தவள் பாக்கியசாலி” [1958] படத்தில் நடிகையர் திலகத்துடன் ஜெயக்கொடி கே.நடராஜன்.

Jayakodi K.Nadarajan-Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -2Jayakodi K.Nadarajan-Savithri-Paanai pidithaval bhagyasali 1958 -Jayakodi K.Nadarajan-Paanai pidithaval bhagyasali 1958 -

“கண்மலர்” [1970] படத்தில் ஜெயக்கொடி கே.நடராஜன், சௌகார் ஜானகிJayakodi K.Nadarajan-Kann Malar 1970-Jayakodi K.Nadarajan-Kann Malar 1970-2Jayakodi K.Nadarajan-Kann Malar 1970-1Jayakodi K.Nadarajan-Sowkar-Kann Malar 1970-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் சண்முகசுந்தரியுடன் ஜெயக்கொடி நடராஜன் K.Nadarajan-Neerum Neruppum 1971-K.Nadarajan-Neerum Neruppum 1971-1K.Nadarajan-Shanmugasundari-Neerum Neruppum 1971-

”தலைவன்” [1970] படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயக்கொடி நடராஜன்

Jayakodi K.Nadaraja Iyer-Thalaivan 1970-1Jayakodi K.Nadaraja Iyer-Thalaivan 1970-2Jayakodi K.Nadaraja Iyer-Thalaivan 1970-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் ஜெயகொடி நடராஜன் Jayakodi K.Nadarajan-Pennin Perumai 1956-2Jayakodi K.Nadarajan-Pennin Perumai 1956-Jayakodi K.Nadarajan-Pennin Perumai 1956-1

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் என்.திருவேங்கடத்துடன் ஜெயகொடி நடராஜன் N.Thiruvengadam-Jayakodi K.Nadarajan-Pennin Perumai 1956-

“இருவர் உள்ளம்” 1963 படத்தில்  ஜெமினி பாலு, எஸ்.வி.ரங்காராவுடன் ஜெயகொடி கே.நடராஜன் Jayakodi Nadarajan-Iruvar ullam 1963-2Jayakodi Nadarajan-Iruvar ullam 1963-Jayakodi Nadarajan-Iruvar ullam 1963-1Jayakodi Nadarajan-Gemini Balu-SVR-Iruvar ullam 1963-50

’’பட்டினத்தார்’’ 1962 படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் ஜெயக்கொடி கே.நடராஜ ஐயர்

Jayakodi K.Nadarajan-Pattinathar 1962-Jayakodi K.Nadarajan-Pattinathar 1962-1Jayakodi K.Nadarajan-Pattinathar 1962-2Jayakodi K.Nadarajan-Pattinathar 1962-3Jayakodi K.Nadarajan-TMS-Pattinathar 1962-55

“நல்லதீர்ப்பு” 1959 படத்தில் ஜெமினி கணேசனுடன் ஜெயகொடி கே.நடராஜன்

Jayakodi K.Nadarajan-Nalla Theerpu 1959-2Jayakodi K.Nadarajan-Gemini Ganesan-Nalla Theerpu 1959-

“நல்லதீர்ப்பு” 1959 படத்தில் ஜெயகொடி கே.நடராஜன்

Jayakodi K.Nadarajan-Nalla Theerpu 1959-Jayakodi K.Nadarajan-Nalla Theerpu 1959-1

“நல்லதீர்ப்பு” 1959 படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.சக்ரபாணியுடன் ஜெயகொடி கே.நடராஜன்

Jayakodi K.Nadarajan-MG.Chakkarapani-SV.Sagasranamam-Nalla Theerpu 1959-60

“கற்புக்கரசி” 1957 படத்தில் எம்.கே.ராதாவுடன் ஜெயகொடி கே.நடராஜன்Jayakodi K.Nadarajan-MK.Radha-Karpukkarasi 1957-

“கற்புக்கரசி” 1957 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஜெயகொடி கே.நடராஜன்Jayakodi K.Nadarajan-MN.Nambiar-Karpukkarasi 1957-Jayakodi K.Nadarajan-MN.Nambiar-Karpukkarasi 1957-1

“கற்புக்கரசி” 1957 படத்தில் சாவித்திரியுடன் ஜெயகொடி கே.நடராஜன்Jayakodi K.Nadarajan-Savithri-Karpukkarasi 1957-

“கற்புக்கரசி” 1957 படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியாருடன் ஜெயகொடி கே.நடராஜன்

Jayakodi K.Nadarajan-MN.Nambiar-R.Balasubramanian-Karpukkarasi 1957-65

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் ஜாவர் சீதாராமனுடன் கே.நடராஜ ஐயர்K.Nadaraja Ayer-Andha Naal 1954-K.Nadaraja Ayer-Andha Naal 1954-1K.Nadaraja Ayer-Jawar-Andha Naal 1954-68

“சுகம் எங்கே” 1954 படத்தில் ஜெயகொடி நடராஜன்Jayakodi K.Nadarajan-Sugam Enge 1954-69

”ஓடும் நதி” 1969 படத்தில் சரோஜாதேவியுடன் நடராஜ ஐயர்Jayakodi Nadarajan-Sarojadevi-Odum Nadhi 1969-Jayakodi Nadarajan-Sarojadevi-Vairam KM-Odum Nadhi 1969-71

“துளி விஷம்” 1956 படத்தில் ஜெயகொடி நடராஜன்Jayakodi K. Natarajan-Thuli Visham 1956-1Jayakodi K. Natarajan-Thuli Visham 1956-

“துளி விஷம்” 1956 படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் ஜெயகொடி நடராஜன்Jayakodi K. Natarajan-S.V.Ranga Rao-Thuli Visham 1956-1Jayakodi K. Natarajan-S.V.Ranga Rao-Thuli Visham 1956-

“துளி விஷம்” 1956 படத்தில் சிவாஜி கணேசனுடன் ஜெயகொடி நடராஜன்Jayakodi K. Natarajan-Sivaji Ganesan-Thuli Visham 1956-76

”குறவஞ்சி” 1960 படத்தில் சிவாஜிகணேசனுக்குப் பின்னால் அமர்ந்திருப்பவர் கே.நடராஜ ஐயர்

K.Nadarajan-Sivaji Ganesan-Kuravanji 1960-77

“புதிய பாதை” 1960 படத்தில் ஜெமினி கணேசனுடன் கே.நடராஜ ஐயர்K.Nadarajan-Gemini Ganesan-Puthiya Paathai 1960-1K.Nadarajan-Gemini Ganesan-Puthiya Paathai 1960-

“புதிய பாதை” 1960 படத்தில் கே.ஏ.தங்கவேலு, ஜெமினி கணேசனுடன் கே.நடராஜ ஐயர்

K.Nadarajan-K.A.Thangavelu-Gemini Ganesan-Puthiya Paathai 1960-80

”வாழ்க்கை வாழ்வதற்கே” 1964 படத்தில் எம்.வி.ராஜம்மாவுடன் ஜெயகொடி நடராஜன்

Jayakodi K.Nadarajan-MV.Rajamma-Vaazhkkai Vaazhvatharkke 1964-81

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் நடராஜ ஐயர்K.Nadarajan-SVR-Poovum Pottum 1968-82

“கவலையில்லாத மனிதன்” 1960 படத்தில் நடராஜ ஐயர்K.Nadaraja Iyer-Kavalai Illatha Manithan 1960-K.Nadaraja Iyer-Kavalai Illatha Manithan 1960-184

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s