Actress Monika Marriage

நடிகை மோனிகா திருமணம் சென்னையில் 11-ஆம் தேதி நடக்கிறது.

சென்னை: அழகி, சண்ட கோழி, பகவதி, சிலந்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் மோனிகா. இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கும் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நந்தம்பாக்கத்தில் இவர்களது திருமணம் இஸ்லாம் முறைப்படி நடக்கிறது. ஏற்கனவே நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்திருந்த மோனிகா அதன்படி இனிமேல் நடிக்க மட்டேன்‘ என்று கூறினார். 

தினகரன் செய்தி 4.1.2015

monika-e0ae95e0aeb5e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0aebf

தினத்தந்தி செய்தி 5.1.2015

Untitled-3

படம் உதவி:-islamindia.wordpress.com

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=125732

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s