M.S.Draupathi

எம்.எஸ்.திரௌபதி

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை. 1949-இல் ஏவி.எம்.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வாழ்க்கை’, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1950-இல் வெளியான ‘திகம்பர சாமியார்’,ராதாகிருஷ்ணன் பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-இல் வெளிவந்த ‘அந்தமான் கைதி’, கே.கே.புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 1952-இல் வெளியான ‘பசியின் கொடுமை’, தமிழ்நாடு டாக்கீஸ் தயாரிப்பில் 1952-இல் வெளியான ‘பெண் மனம்’, ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்து 1953-இல் வெளியான ‘இன்ஸ்பெக்டர்’, சொஸைட்டி பிக்சர்ஸ் 1953-இல் தயாரித்து வெளியிட்ட ‘உலகம்’, அசோக் பிக்சர்ஸ் உருவாக்கிய ‘பத்மினி’ [1954], சாய் சாய் ஞானாமிர்தா பிக்சர்ஸ் 1954-இல் வெளிட்ட ‘புதுயுகம்’, ஔவை புரொடக்ஷன் 1954-இல் தயாரித்த ரி.கே.ஷண்முகம், ரி.கே.பகவதி நடித்த வெற்றிச்சித்திரமான ‘ரத்த பாசம்’, மாடர்ன் தியேட்டர்ஸின் மாபெரும் வெற்றிச்சித்திரமான ‘ஆரவல்லி’ [1957], நந்தி பிக்சர்ஸ் ‘சௌபாக்கியவதி’ [1957], மாடர்ன் தியேட்டர்ஸின் ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ [1958], விக்ரம் புரொடக்‌ஷன் 1959-இல் வெளியிட்ட ராஜா மலையசிம்மன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.

’திகம்பரசாமியார்’ படத்தில் பி.வி.நரசிம்மபாரதியின் காதலியாக நடித்திருப்பார். ’வாழ்க்கை’ படத்தில் பி.ஏ.சுப்பையாபிள்ளையின் ஏழை மகள் மீனாட்சியாக நடித்திருக்கும் திரௌபதி, பண ஆசை காட்டி இவரை திருமணம் செய்து கொள்ளத் துடிக்கும் செல்வ சீமந்தர் குண்டு கருப்பையாவை எதிர்த்துப் போராடுவதில் தனது திறமையை நிரூபித்திருப்பார். 1957-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய மாடர்ன் தியேட்டர்ஸின் ‘ஆரவல்லி’ படத்தில் இவர் ‘தர்மனாக’ நடித்த ஜெயக்கொடி நடராஜனின் தங்கை சங்காவதியாக நடித்துள்ளார்.

Source: Wikipedia

1950-இல் வெளியான ‘திகம்பர சாமியார்’ படத்தில் எம்.எஸ்.திரௌபதி

MS.Thraupathy-Digambara Samiyar-1950 MS.Thraupathy-Digambara Samiyar-1950-1

1950-இல் வெளியான ‘திகம்பர சாமியார்’ படத்தில் பி.வி.நரசிம்மபாரதியுடன்  எம்.எஸ்.திரௌபதி

MS.Thraupathy-PV Narasimha bharathy-Digambara Samiyar-1950

1949-இல் ஏவி.எம்.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘வாழ்க்கை’ படத்தில் எம்.எஸ்.திரௌபதி

MS.THROUPATHY-AS MEENAKSHI-VAAZHKAI- MS.THROUPATHY-AS MEENAKSHI-VAAZHKAI-1

1949-இல் ஏவி.எம்.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘வாழ்க்கை’ படத்தில் பி.ஏ.சுப்பையாபிள்ளைஎம்.எஸ்.திரௌபதிMS.THROUPATHY-PA.SUBBAIAPILLAI AS VELAYUDHAN PILLAI- VAAZHKAI- MS.THROUPATHY-VAAZHKAI-

ஆரவல்லி [1957] படத்தில் ’சங்காவதி’யாக எம்.எஸ்.திரௌபதி

MS.Draupathi as Sangavathi-Aravalli 1957-MS.Draupathi as Sangavathi-Aravalli 1957-1MS.Draupathi as Sangavathi-Aravalli 1957-2MS.Draupathi as Sangavathi-Aravalli 1957-3MS.Draupathi as Sangavathi-Aravalli 1957-4MS.Draupathi-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் எஸ்.ஜி.ஈஸ்வர், ஜெயக்கொடி கே.நடராஜனுடன் எம்.எஸ்.திரௌபதி

Aravalli 1957-S.G.Easwar-Jayakodi K.Nadarajan-MS.Draupathi who

“சௌபாக்கியவதி” [1957] படத்தில் MS.Draupathi-Sowbhagyavathi 1957-1MS.Drowpathi-Sowbhagyavathi 1957-

“அந்தமான் கைதி” 1952 படத்தில் எம்.ஜி.ஆருடன் எம்.எஸ்.திரௌபதிMS.Draupadhi-Andhaman Kaidhi 1952-MS.Draupadhi-Andhaman Kaidhi 1952-1MS.Draupadhi-MGR-Andhaman Kaidhi 1952-

”ஆடுபுலி ஆட்டம்” 1977 படத்தில் கமலஹாசன், சங்கீதாவுடன் எம்.எஸ்.திரௌபதி MS.Draupathi-Sangeetha-Kamal-Aadu Puli Aattam 1977 -1MS.Draupathi-Sangeetha-Kamal-Aadu Puli Aattam 1977 -

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் திரௌபதிMS.Draupadi as Vedha-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s