Vasanthi-B.A.,

கே.வசந்தி-பி.ஏ.,

பழம்பெரும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள நடிகை. அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு பயின்றவர். சரஸா பி.ஏ.,, மாடப்புறா [1962], பலே பாண்டியா [1962], என்னதான் முடிவு [1965] உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களிலும் ‘அம்மயெ காணான்’ [1962] உள்ளிட்ட பல மலையாளம் மற்றும் சபாஷ் சூரி [1964] (பெரிய இடத்துப் பெண்) போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்தவர். இவரைக்குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

என்னதான் முடிவு [1965] கே.வசந்தி-பி.ஏ.,

K.Vasanthi.BA-Ennathaan Mudivu-1965

மாடப்புறா படத்தில்  கே.வசந்தி-பி.ஏ.,தனித்தும் எம்.ஜி.ஆருடனும் K.Vasanthi-BA-Maadapura- k-vasanthi-madapura-1962k-vasanthi-madapura-1962-2k-vasanthi-madapura-1962-3k-vasanthi-madapura-1962-1k-vasanthi-mgr-madapura-1962k-vasanthi-mgr-madapura-1962-1K.Vasanthi-BA-MGR-Maadapura-

‘அம்மயெ காணான்’ [1962] படத்தில் கே.வசந்தி-பி.ஏ., தனித்தும் சத்யனுடனும்K.Vasanthi-Ammaye Kanan 1963- K.Vasanthi-Ammaye Kanan 1963-1 K.Vasanthi-Ammaye Kanan 1963-2 K.Vasanthi-Ammaye Kanan 1963-3 K.Vasanthi-Ammaye Kanan 1963-4 K.Vasanthi-Sathyan-Ammaye Kanan 1963- Sathyan-K Vasanthi BA.,-Ammaye Kanan 1963-

பலே பாண்டியா [1962] படத்தில் கே.பாலாஜி-வசந்திK Balaji-Vasanthi - BalepandiaK Balaji-Vasanthi - Balepandia-1

‘சபாஷ் சூரி’ [1964] (தமிழில் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தின் தழுவல்) படத்தில் வசந்தி

Vasanthi B A-Sabhash Suri 1964-Vasanthi B A-Sabhash Suri 1964-1Vasanthi B A-Sabhash Suri 1964-2Vasanthi B A-Sabhash Suri 1964-3

Advertisements

6 comments on “Vasanthi-B.A.,

  1. முக்கியமான சேதி.நன்றி திரு.சிவசுப்பிரமணியம் அவர்களே! இடையில் சில நாட்களாக காணவில்லையே? அவசரப் பணிகளா?

  2. திரு மணி அவர்கள் கூறியது போல் திரு.பி.ஸ்ரீநிவாசன் அவர்கள் 1967 தேர்தலில் திரு காமராஜ் அவர்களை விருதுநகர் தேர்தலில் தோற்கடித்து ஒரு புதிய சகாப்தம் தோற்றுவித்தார்.உதவி சபாநாயகர் ஆக தமிழக சட்டசபையில் பனி ஆற்றினார். இரண்டு அல்லது 3 ஆண்டுகள் முன் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் காலமானார் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s