மீனாக்ஷி அம்மா-குணச்சித்திர நடிகை. கட்டிலா தொட்டிலா [1973], மாந்தோப்புக்கிளியே [1979], மௌன கீதங்கள் [1981], மண்ணுக்கேத்த பொண்ணு, வண்டிச்சக்கரம் [1978] போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிகமான படங்களில் பாட்டி வேடத்தில் நடித்ததனால் மீனாட்சி பாட்டி என்றும் இவரை அழைப்பதுண்டு. இயக்குநர் கே.பாக்கியராஜ் அவரது படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்குப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவரைக்குறித்த மேலதிக தகவல் ஏதுமில்லை.
இவர் நடித்த மேலும் சில படங்கள்:
கண் மலர் [1970], ஒளி விளக்கு [1968], மூடல் மஞ்ஞு [1970] (மலையாளம்), குலமா குணமா [1971], தாய் பிறந்தாள் [1974], தூரல் நின்னு போச்சு [1982], பெண்மணி அவள் கண்மணி [1988], பாலூட்டி வளர்த்த கிளி [1976], ஒரு கை ஓசை [1980], மருமகள் [1986], ஒரு கை ஓசை [1980], மணல் கயிறு [1981], குடும்பம் [1984], கல்லுக்குள் ஈரம் [1980], சுகமான ராகங்கள் [1985], தாய் [1974], ஒரு விடுகதை ஒரு தொடர்கதை [1979], பயணம் [1976], மீண்டும் கோகிலா [1989], இதய மலர் [1976], ”அம்பிகை நேரில் வந்தாள்’’ [1984], ஜானகி சபதம் [1975], புதையல் [1997]
கட்டிலா தொட்டிலா [1973] படத்தில் பி.பானுமதி, கல்பனாவுடன் மீனாக்ஷி அம்மா
‘மௌன கீதங்கள் [1981] படத்தில் கே.பாக்கியராஜுடன் மீனாக்ஷி அம்மா
‘மாந்தோப்புக்கிளியே’ [1979] படத்தில் மீனாக்ஷி அம்மா
‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் மீனாக்ஷி அம்மா
‘குலமா குணமா’ [1971] படத்தில் சிவாஜிகணேசனுடன் மீனாட்சி அம்மா
’தூரல் நின்னு போச்சு’ [1982] படத்தில் சுலக்ஷ்ணா, மீனாட்சி பாட்டியுடன் அருந்ததி
‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் விசு, புலியூர் சரோஜாவுடன் மீனாக்ஷி பாட்டி
‘பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் மீனாட்சி பாட்டி
’மருமகள்’ [1986] படத்தில் மீனாட்சி பாட்டி
’மருமகள்’ [1986] படத்தில் ரேவதியுடன்
’மருமகள்’ [1986] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் மீனாட்சி பாட்டி
’மருமகள்’ [1986] படத்தில் மனோரமாவுடன் மீனாட்சி பாட்டி
’மருமகள்’ [1986] படத்தில் சுரேஷ், ரேவதி, கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் மீனாட்சி பாட்டி
”;மணல் கயிறு” படத்தில் மீனாட்சி பாட்டி
“தாய் பிறந்தாள்” [1974] படத்தில் சாரதாவுடன் மீனாட்சி அம்மா
“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகி, பி.சரோஜாதேவியுடன் மீனாட்சி அம்மா
“கண்மலர்” [1970] படத்தில் சௌகார் ஜானகி, மீனாட்சி அம்மா
”மூடல் மஞ்ஞு” [1970] படத்தில் கூட்டத்தினரினிடையே மீனாட்சி அம்மா
”ஒளி விளக்கு” 1968 படத்தில் மீனாட்சி அம்மா
ஒரு கை ஓசை [1980] படத்தில் பொன்னியுடன் மீனாட்சி பாட்டி
ஒரு கை ஓசை [1980] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் மீனாட்சி பாட்டி
“குடும்பம்” 1984 படத்தில் விஜயகாந்துடன் மீனாட்சி பாட்டி
“கல்லுக்குள் ஈரம்” 1980 படத்தில் அருணாவுடன் மீனாட்சி பாட்டி
“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சிவகுமாருடன் மீனாக்ஷி பாட்டி
“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சரிதாவுடன் மீனாக்ஷி பாட்டி
“ஒரு விடுகதை ஒரு தொடர்கதை” 1979 படத்தில்
‘தாய்’ 1974 படத்தில் மீனாட்சி பாட்டியுடன் சிவாஜி கணேசன்
“பயணம்” 1976 படத்தில் லூஸ் மோகனுடன் மீனாட்சி அம்மா
“பயணம்” 1976 படத்தில் நாகேஷ், விஜயசந்திரிகா, லூஸ் மோகனுடன் மீனாட்சி அம்மா
”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதேவி, கமலஹாசனுடன் மீனாட்சி பாட்டி
55
”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் மீனாட்சி பாட்டி56
’இதயமலர்” 1976 படத்தில் ஜெயதேவிக்குப் பின்னால் இருப்பவர் மீனாட்சி அம்மா58
”அம்பிகை நேரில் வந்தாள்’’ 1984 படத்தில் வி.கே.ராமசாமி, ராதாவுடன் மீனாட்சி பாட்டிMee
61
Meenakshi Amma , V.K.Ramasamy and Sulakshana in “Chinnanchirusugal” 1982 Tamil Movie
64
ஜானகி சபதம் 1975 படத்தில் வி.ஆர்.திலகம், ரி.வி.குமுதினியுடன் மீனாக்ஷி அம்மா65
”புதையல்” 1997 படத்தில் மீனாட்சி அம்மா66
Meenakshi Ammal was supported by Mr.K.Bhagyaraj. Till such time, he was acting lead roles, he recommended Meenakshi Ammal. She has occupied full movie in a film “Tho oral Ninnu Pochchi” in which Bhagyaraj has paired with sulochana. Her performance in that movie was remembered forever.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி திரு.ஈஸ்வரன். நானும் யோசித்துப் பார்த்தேன். ஆனால் அந்நேரம் எனக்கு நினைவுக்கு வரவில்லை. தற்போதைய மினாட்சி அம்மாவின் நிலையினை அறிய இயலாமல் உள்ளது.
கன்னி பருவத்திலே திரை படத்தில் பட்டினத்தில் இருந்து வரும் பாக்யராஜ் தலை முடியை பார்த்து ‘உங்க ஊரிலே முடி வெட்ற கடை கிடையாதா ? என்று இவர் பேசும் வசனம் 80 களில் மிகவும் பிரசித்தம்