Kavitha

”இளமையான இளம் உள்ளங்கள் இரண்டின் காதல் உணர்ச்சிகளைச் சித்தரிக்கும் படம் ஒன்றை எடுக்க நினைத்தார் ஸ்ரீதர்.அதன் விளைவுதான் ‘ஓ மஞ்சு’. 13 வயது பெண்ணுக்கும் 14 வயது ஆணுக்கும், அந்த வயதில் ஏற்படும் பருவ உணர்ச்சிகளை மையமாக வைத்து எடுத்த படம். கதாநாயன் மாஸ்டர் சேகர். கதாநாயகிதான் பெரிய பிரச்சனையாகிவிட்டது.காரணம் அந்த சின்ன வயதில் நடிக்கும் பெண், உணர்ச்சிகளையும் பாவத்தையும் சேர்த்துக்காட்டி நடிக்கவேண்டும்.ஒரு புதுமுகத்துக்கு ரொம்பவும் கடினமான கதாபாத்திரம். பல பெண்களைப் பார்த்த ஸ்ரீதருக்கு யாரையும் இக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடியவில்லை.

அந்நிலையில் இவரது நண்பர் ஒருவர் ஒரு புகைப்படத்தைக் காட்டியுள்ளார். இவர் பார்த்த மற்றவர்களைவிட இப்பெண் வித்தியாசமாகத் தெரிந்தார். மாநிறத் தோற்றம், நடுத்தர வர்க்கத்தைவிட குறைவான நிலையில் குடும்பம். அவரையே நடிக்க வைத்தார். அவர்தான் கவிதா. அற்புதமான படம். எனினும் இப்படம் வெளியான நிலையில் “பாபி” இந்திப்படம் வெளியாகி இந்தப் படத்தின் வசூலைப் பாதித்தது. படம் சுமாராகத்தான் போனது. என்றாலும் ஓ மஞ்சுவுக்கு எதிரான ரொம்பவும் கனமான கதாநாயகி வேடத்துக்கு ‘சீத சீத தாண்டிதே’ என்ற தெலுங்குப் படத்தில் ஸ்ரீதர் இவரை நடிக்க வைத்தார். மிக அற்புதமாக பண்பட்ட நடிப்பை வெளியிட்டார். இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவரது அற்புதமான நடிப்பில் வெளிவந்த மற்றொரு படம் ‘காற்றினிலே வரும் கீதம்’. ’ஆட்டுக்கார அலமேலு’ படத்தில் அசோகனின் செல்ல மகளாகவும், சிவகுமாரின் தங்கையாகவும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

1.3.1984-இல் மேலத் திருப்பதி கோவிலில் இவரது திருமணம் நடந்தது. இவரது கணவர் தசரத ராஜ்.  விஜயவாடாவைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்.

15.9.1984 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து எடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றது.

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில் கவிதாவுடன் ஜெய்கணேஷ்Kavitha-Aval Oru Kaviyam 1975-Kavitha-Aval Oru Kaviyam 1975-1Kavitha-Jaiganesh-Aval Oru Kaviyam 1975-Jaiganesh-Kavitha-Aval Oru Kaviyam 1975-

“அவள் ஒரு காவியம்” 1975 படத்தில் கவிதாவுடன் C.K.சரஸ்வதிKavitha-CK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-1Kavitha-CK.Saraswathy-Aval Oru Kaviyam 1975-

1977–இல் வெளிவந்த ‘சகோதரர சவால்’ என்ற கன்னடப் படத்தில் கவிதா

Kavitha-Sahodarara Saval 1977-Kannada Kavitha-Sahodarara Saval 1977-Kannada-1

’கல்லி கொரோல்லு முகூரத்’ தெலுங்குப் படத்தின் துவக்க விழா பூஜையின்போது கவிதா

Kavitha in Galli Kurrollu Muhurat Movie Pooja 2010

மகள் மாதுரியுடன் கவிதா

Kavitha and daugter Madhuri

கவிதாவின் மகள் கவிதா

Kavitha daugter Madhuri

“காலமடி காலம்” 1977 படத்தில் ஜெய்சங்கருடன் கவிதாKavitha-Kaalamadi Kaalam 1977-1Kavitha-Kaalamadi Kaalam 1977-Kavitha-Jaisangar-Kaalamadi Kaalam 1977-

“காலமடி காலம்” 1977 படத்தில் சச்சுவுடன் கவிதாKavitha-Sachu-Kaalamadi Kaalam 1977-Kavitha-Sachu-Kaalamadi Kaalam 1977-1

“காலமடி காலம்” 1977 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் கவிதாKavitha-VA.Moorthi-Kaalamadi Kaalam 1977-

“எல்லாம் இன்ப மயம்” 1981 கமலஹாசனுடன் கவிதா Kavitha-Ellam Inba Mayyam 1981-1Kavitha-Ellam Inba Mayyam 1981-Kavitha-Kamal-Ellam Inba Mayyam 1981-Kavitha-Thengai-Ellam Inba Mayyam 1981-

காற்றினிலே வரும் கீதம் 1978 படத்தில் ஆர்.முத்துராமனுடன் கவிதாKavitha-Kaatrinile Varum Geetham 1978-Kavitha-Kaatrinile Varum Geetham 1978-1Kavitha-Kaatrinile Varum Geetham 1978-2Kavitha-R.Muthuraman-Kaatrinile Varum Geetham 1978-Kavitha-Muthuraman-Kaatrinile Varum Geetham 1978-

காற்றினிலே வரும் கீதம் 1978 படத்தில் ஸ்ரீகாந்துடன் கவிதாKavitha-Sreekanth-Kaatrinile Varum Geetham 1978-

காற்றினிலே வரும் கீதம் 1978 படத்தில் எம்.என்.ராஜத்துடன் கவிதாKavitha-MN.Rajam-Kaatrinile Varum Geetham 1978-

Advertisements

2 comments on “Kavitha

    • நானும் இதைப் படித்திருக்கிறேன் திரு.சிவசுப்பிரமணியம் அவர்களே. ஸ்ரீதரே இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தான் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையே தவிர தெலுங்கில் தழுவி எடுத்தபோது நன்றாகப் போயிருக்கிறது. ஆனாலும் ஓ மஞ்சு ஆபாசமில்லாமல் அழகாக எடுக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீதருக்குப் பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s