Poornima Jayaram

பூர்ணிமா ஜெயராம்

1978-இல் திரையுலகில் அறிமுகமாகி மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ள ஒரு சிலருள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர் பூர்ணிமா ஜெயராம். இவர் ஒரு ராசியான நடிகை என்று அடையாளம் காணப்பட்டவர். இது அவருக்கு வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றியல்ல. இந்தத் திரையுலகில் நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதைவிட நன்றாகப் பழகும் நடிகை என்று பெயரெடுப்பது மிகவும் கடினம். அந்த விஷயத்திலும் வெற்றிபெற்றுவிட்டவர் பூர்ணிமா ஜெயராம். தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றபடி மூடை மாற்றிக்கொண்டு பழகுவோரிடையே பூர்ணிமா ஜெயராம் விதியாசமானவர். புன்சிரிப்பு, இன்முகம், மரியாதை, வரவேற்பு என்பவை அவருக்கே உரித்தானது. இவருக்கு “Silver Jubilee Star” என்ற பெயரும் உண்டு.

இவரது முதல் படம் இந்தியில் வெளிவந்த ‘பஹேலி’.. இரண்டாவதாக மலையாளத்தில் ,மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ இவருக்கு முதல் படம். இப்படம் பெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்தார். தமிழில் வெளிவந்த கிளிஞ்சல்கள் மலையாளத்தில் ‘ரூபி மை டார்லிங்’ என்ற பெயரில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. ‘ஓளங்கள்’, ‘படயோட்டம்’ படங்கள் இவருக்குக் கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தன. தமிழில் நன்றாக ஓடிய ‘பயணங்கள் முடிவதில்லை’ மலையாளத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ‘கிளிஞ்சல்கள்’ படத்தைப் போல் இதனை மலையாளத்தில் எடுக்காமல் வசனங்களை மட்டும் ‘டப்’ செய்திருந்தார்கள். டார்லிங் டார்லிங் டார்லிங் படம் தமிழில் திரையிடப்பட்டபோதும் கேரளாவில் மிக நன்றாகப் போனது.

தமிழில் இவரை அறிமுகப்படுத்தியவர் ‘மதிஒளி’ சண்முகம். படம் “நெஞ்சில் ஒரு முள்”. இதுவும் ஒரு வெற்றிப்படம். கிளிஞ்சல்கள் 100 நாள் ஓடியது. இவர் நடிகர்/இயக்குநர் கே.பாக்கியராஜை காதல் மணம்புரிந்தார். இவர்களது திருமணம் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுக்கு சாந்தனு, சரண்யா என்ற இரு குழந்தைகள்.

இவர் நடித்த படங்களில் சில:

‘பயணங்கள் முடிவதில்லை’, அந்த சில நாட்கள், சஷ்டி விரதம், அன்னை பூமி, தங்கமகன், டார்லிங் டார்லிங் டார்லிங், கிளிஞ்சல்கள், என்னாசை உன்னோடுதான், உங்க வீட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் பிள்ளை, புனித மலர், பரீட்சைக்கு நேரமாச்சு, நெஞ்சமெல்லாம் நீயே.

5.03.1983 நாளிட்ட ஜெமினி சினிமா, 15.11.1982 சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களிலிருந்து எடுக்கப்பெற்றுத் தொகுக்கப்பெற்றது.

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தின் தலைப்பில் பூர்ணிமா ஜெயராம் பெயர்Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் பிரதாப் போத்தன்Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-1Poornima Jayaram-Pratap Potan-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் சத்தியகலாPoornima Jayaram-Sathyakala-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் சிவச்சந்திரன்Poornima Jayaram-Sivachandran-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் மாயாMaya-Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-

”நெஞ்சில் ஒரு முள்” 1981 படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி

Nagesh Krishnamurthy-Poornima Jayaram-Nenjil Oru Mull 1981-

‘ஸ்நேகப்பூர்வம் மீரா’ [1982] மலையாளப் படத்தில் பூர்ணிமா ஜெயராம்

Poornima Jayaram- Snehapoorvam Meera 1982- Poornima Jayaram- Snehapoorvam Meera 1982-1 Poornima Jayaram- Snehapoorvam Meera 1982-2

‘ஆ ராத்திரி’ [1983] மலையாளப் படத்தில் பூர்ணிமா ஜெயராம் Poornima Jayaram-Aa Raathri -1983 -

‘காரியம் நிஸ்ஸாரம்’ [1980] படத்தில் பூர்ணிமா ஜெயராம்

Poornima Jayaram-Karyam Nissaram-1980

‘தங்கமகன்’ படத்தில் ரஜனிகாந்துடன் பூர்ணிமா ஜெயராம்

POORNIMA JAYARAM-THANGMA MAGAN-1

‘பிரஸ்னம் குருதரம்’ [1973] படத்தில் ஷா நவாஸுடன் பூர்ணிமா ஜெயராம் Poornima Jayaram-Prasnam Gurutharam 1983-Poornima Jayaram-Prasnam Gurutharam 1983-2Poornima Jayaram-Prasnam Gurutharam 1983-1Poornima Jayaram-Shanavas-Prasnam Gurutharam 1983-Poornima Jayaram-Premnavas-Prasnam Gurutharam 1983-Poornima Jayaram-Shanavas-Prasnam Gurutharam 1983-1Poornima Jayaram-Shanavas-Prasnam Gurutharam 1983-2

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் பூர்ணம் விஸ்வநாதனுடன் பூர்ணிமா ஜெயராம்Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-1Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-3BPoornima Bhagyaraj-Poornam Vishwanathan-Payanangal Mudivathillai 1982-Poornam Vishwanathan-Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-1Poornam Vishwanathan-Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் ர்ஜினியுடன் பூர்ணிமா ஜெயராம்Poornima Bhagyaraj-Rajani-Payanangal Mudivathillai 1982-Poornima Bhagyaraj-Rajani-Payanangal Mudivathillai 1982-2

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் மோகனுடன் பூர்ணிமா ஜெயராம்Mohan-Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-1Mohan-Poornima Bhagyaraj-Payanangal Mudivathillai 1982-

‘நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் மோகனுடன் பூர்ணிமா ஜெயராம்Poornima Jayaram-Nenjamellam Neeye 1983-01Poornima Jayaram-Nenjamellam Neeye 1983-02Poornima Jayaram-Nenjamellam Neeye 1983-Poornima Jayaram-Mohan-Nenjamellam Neeye 1983-

‘நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் ராதா, மோகனுடன் பூர்ணிமா ஜெயராம்Poornima Jayaram-Mohan-Radha-Nenjamellam Neeye 1983-

 

Advertisements

One comment on “Poornima Jayaram

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s