Mala Aravindan

மாள அரவிந்தன் – மலையாளத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் தனியிடம் உண்டு. இவரும் தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு முதலிடத்திற்கு வந்தவர் என்றால் அது மிகையாகாது. இவர் நடிகர் மட்டுமல்ல; சிறந்ததொரு தபேலா கலைஞருமாவார்.

இவரது ஆறாம் வயதில் இவரது தந்தை ஐயப்பன் மரணமடைந்துவிட்டார். கலால் துறையில் அவர் பணியாற்றி வந்தார். அதனால் இவரது தாயார்தான் இவருக்கு எல்லாமே. இவரது தாயார் பொன்னம்மா இசை ஆசிரியையாக இருந்தார். இவரது ஓய்வுக்குப் பின்னர்தான் கஷ்டம் என்றால் என்ன என்பது குறித்து மாள அரவிந்தன் அறியவேண்டியதாக இருந்தது. இவருடன் மற்றும் 3 மக்களையும் வளர்த்த இவரது தாயார் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார்.  தாயின் குடும்ப சங்கீத பாரம்பரியத்திலிருந்து இவருக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டது. கொச்சின் மஹம்மது உஸ்தாதன் என்பவர் தபேலாவில் குரு.  அவரிடமிருந்து அடிப்படைகளை மட்டும் கற்றுக்கொண்டவர் பாக்கியுள்ளவற்றை சொந்தமாகக் கற்றுக்கொண்டார்.

ஜே.ஏ.ஆர்.ஆனந்த என்பவர் இயக்கிய ‘என்றெ குஞ்ஞு’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான ஆட்கள் தேர்வு குறித்த பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது இவருக்கும் எவ்வாறாயினும் இப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் பெற்றுவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்குப் புறப்பட்டுவிட வேண்டுமென தீர்மானித்தார். அப்போதெல்லாம் சென்னையில்தான் மலையாளப் படங்களுக்கான பிரதானப் பணிகள் நடந்துவந்தன. இவரது ஊரான சாலக்குடியிலிருந்து சென்னைக்கான புகைவண்டிக்கான கட்டணம் அப்போது ரூ-6/-. இவர் புதிதாக கால்சட்டையும் மேல் சட்டையும் தைத்துக் கொண்டார். சென்னையில் அப்போது இவரது நண்பரொருவர் இருந்தார். மனதில் ஒரேயொரு லட்சியம் சென்னையில் என்றாக இருந்தது.அதனால் சென்னையில் இறங்கியவுடன் நேராகச் சென்றது இவரது நண்பரின் வீட்டிற்கு. மாள அரவிந்தன் அங்கு சென்றதோ அங்கு தங்குவதோ அவருக்கு விருப்பமில்லை என்று அறிந்ததும் நேரே சென்றது வடபழனிக்கு.  அங்குதான் ‘என்றே குஞ்ஞு’ படத்தின் படப்பிடிப்பு. அங்கு ஒரு வீட்டில் இவர் குடியேறினார்.  இவரைப் போல சினிமா பித்துகொண்ட பலபேர் அங்குதானிருந்தனர்.  அடுத்த நாள் இயக்குநரைச் சென்று சந்திக்கிறார் “மாள’. அங்கு வைத்துத்தான் இவர் சத்யனையும் காண்கிறார். இப்படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தை இவர் வித்தியாசமாகச் செய்தார்.

என்றாலும் அடுத்தப் படத்திற்கு இவர் காத்திருக்கவேண்டியிருந்தது. சென்னையைவிட்டு வேறு எங்கும் இவர் செல்லவுமில்லை. டாக்டர்.பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய ‘தளிருகள்’ என்ற படத்திற்காக இவர் இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டார்.  ஹரிஹரன் அன்று உதவி இயக்குநர். அம்மிணி டிரேடர்ஸ் மாதவன் கதாநாயகன். நாகேஷ் இதில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்தார். பைத்தியக்காரர்களுள் ஒருவராக நடிக்கவே இவரைக் கேட்டுக் கொண்டார் இயக்குநர்.  இதில் வித்தியாசத்தைக் காட்டவேண்டுமென்பது மாளவின் ஆர்வமாகயிருந்தது. அதனால் அங்கு நின்ற பலா மரத்திலிருந்து இலைகளைப் பொறுக்கித் தொப்பியொன்றைச் செய்து தலையில் வைத்துக் கொண்டார். இதையெல்லாம் கண்ட நாகேஷ் இயக்குநர் டாக்டர்.பாலகிருஷ்ணனிடம் “கிரீடம்” வைத்தவன் நன்றாக இருப்பதாக கூறினார். நாகேஷ் இவரை அழைத்தார். இவர் பயத்துடன் நாகேஷ் அருகில் சென்றார். “என்னுடன் நடிக்க முடியுமா” என்று நாகேஷ் கேட்க முடியுமென்று இவர் பதிலளித்தார். நாகேஷ் முழு பைத்தியக்காரனாக இப்படத்தில் நடித்தார். அவருடன் மாளவும் இணைந்துகொண்டார்.

சிந்தூரம், என்றெ கிராமம், தரவாடு, ஆளொருங்ஙி அரங்ஙொருங்ஙி, தடவர, மீச மாதவன் என்பவைப் பிரதான திரைப்படங்கள்.

ஆவேஷம், அறியப்பெடாத ரகசியம், ஆரதி, பூவிரியும் புலரி, பெல்ட் மத்தாயி, தத்தம்மே பூச்ச பூச்ச, கூட்டினிளம் கிளி, களியில் அல்பம் காரியம், வெள்ளரிக்காப் பட்டணம், பிரேமலேகனம், கூடும் தேடி, மகன் என்றெ மகன், அக்கர நிநிந்நொரு மாரன், ஒரு நோக்கு காணான், கண்டு கண்டறிஞ்ஞு,  ரேவதிக்கொரு பாவக்குட்டி, ஒப்பம் ஒப்பத்தினொப்பம், க்ஷமிச்சு எந்ந்நொரு வாக்கு, அடுக்கான் எந்தெழுப்பம், மஞ்ஞ மந்தாரங்ஙள் போன்று நாநூறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

மாள அரவிந்தனுக்கு கீதா என்ற மனைவியும் முத்து மற்றும் கலா  பெண்களும் தீப்தி என்ற மகனும் உள்ளனர்.

குதிரவட்டம் பப்பு, ஜகதி ஸ்ரீகுமார், மாள அரவிந்தன் ஆகியோர் சம காலத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களாக இருந்தனர். இதில் குதிரவட்டம் பப்பு 2000-மாம் ஆண்டு தனது 63-ஆவது வயதில் காலமாகிவிட்டார். ஜகதி ஸ்ரீகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி அங்க அசைவு எதுவுமின்றி நடைபிணமாக இருந்துகொண்டிருக்கிறார். இவரும் ஏறத்தாழ 65-ஐ நெருங்கிவிட்டார்.

Mala Aravindan

Mala Aravindan is a Malayalam film actor.He was born in KeralaIndia as the eldest son of Ayyappan, an Excise department employee and Ponnamma, a school teacher. Later, he relocated to Mala and started using the place name along with his name.

Aravindan started his career as a Tabala artist. He joined stage plays and started playing Tabala as a background artist. Later, he moved into acting and started acting in professional stage plays of Kottayam National Theaters, Nadakashala, Sooryasoma, etc. He has won Kerala State Nadaka Academy’s Best Actor award for his role in Sooryasoma’s play Nidhi.

Aravindan started his film career with the 1968 movie Sindhooram, directed by Balakrishnan. Since then he has acted in over 400 films and established his own style which became his trademark. During the initial stages of his career, the Mala-PappuJagathy trio was a guaranteed crowd-puller among Malayalam film audiences.

Aravindan is married to Geetha. The couple have two Children, Muthu and Kala. Muthu is married to Deepthi and have a son. Kala is married to Surendran and have two children.

അരവിന്ദന്റെ അരനൂറ്റാണ്ട്

രമേഷ് പുതിയമഠം

Story Dated: Thursday, July 18, 2013 03:00

നിരത്തിവച്ച തബലയ്ക്കു മുമ്പില്‍ മാള അരവിന്ദന്‍ ചമ്രംപടിഞ്ഞു. തബലയില്‍ വിരലുകളോടുന്നത് മൂന്നു മാസങ്ങള്‍ക്കു ശേഷം ഇതാദ്യം. ഹാര്‍മോണിയവുമായി തൊട്ടടുത്ത് സന്തത സഹചാരി അന്നമനട പരമന്‍ റെഡിയായിക്കഴിഞ്ഞു. പഴയൊരു ചലച്ചിത്രഗാനത്തിന്റെ പല്ലവിയിലേക്ക് പരമന്‍ സ്വരം താഴ്ത്തിയപ്പോള്‍ മാള തബലയില്‍ വിരലുകള്‍ ചേര്‍ത്തു. പത്തു മിനുട്ടുനേരത്തെ പാട്ടുസപര്യ.
”ഓരോ ആഴ്ചയും ഇതു പതിവുള്ളതായിരുന്നു. ഷൂട്ടിംഗ് കഴിഞ്ഞ് വീട്ടിലെത്തുമ്പോള്‍ പരമനും മറ്റു കൂട്ടുകാരും പറന്നെത്തും. പിന്നീടിവിടെ പാട്ടും ചിരിയും തമാശയുമൊക്കെയായി ആകെയൊരു രസം.”
അവസാനിപ്പിച്ചതിന്റെ സൂചനയെന്നോണം തബലയില്‍ രണ്ടു മുട്ടു മുട്ടി മാള അരവിന്ദന്‍ പതുക്കെ എഴുന്നേറ്റു. ഇനി പറയുന്നത് പഴയകാലത്തെക്കുറിച്ചാണ്.
”വര്‍ഷങ്ങള്‍ക്കു മുമ്പുള്ള കാര്യങ്ങളാവുമ്പോള്‍ നീയും കൂടെവേണം. എന്തെങ്കിലും വിട്ടുപോയാല്‍ കൂട്ടിച്ചേര്‍ക്കാന്‍…”
പരമനെ അടുത്തുചേര്‍ത്തിരുത്തിക്കൊണ്ട് മാള അരവിന്ദന്റെ ഫ്‌ളാഷ്ബാക്ക്.

ഉത്സവപ്പറമ്പുകളിലെ തബലക്കാലം……

ആറാം ക്ലാസില്‍ പഠിക്കുമ്പോഴാണ് അച്ഛന്‍ മരിക്കുന്നത്. അതുകൊണ്ടുതന്നെ മങ്ങിയ ഓര്‍മയാണെനിക്ക്. അയ്യപ്പന്‍ എന്നാണ് പേര്. എക്‌സൈസ് വകുപ്പിലെ ഉദ്യോഗസ്ഥനായിരുന്നു. ഒരു ഫോട്ടോ പോലും സൂക്ഷിച്ചുവയ്ക്കാന്‍ കഴിഞ്ഞിട്ടില്ല. കലാഭവന്‍ മണിക്കൊക്കെ അച്ഛനെക്കുറിച്ചാണ് അധികം പറയാനുള്ളത്. എനിക്കാവട്ടെ അമ്മയാണ് എല്ലാം. അമ്മ പൊന്നമ്മ മ്യൂസിക്ക് ടീച്ചറായിരുന്നു. അമ്മ റിട്ടയര്‍ ആയപ്പോഴാണ് ദാരിദ്ര്യമെന്തെന്ന് അറിഞ്ഞുതുടങ്ങിയത്. ഞങ്ങള്‍ നാലു മക്കളെ വളര്‍ത്താന്‍ അമ്മ ഒരുപാടു വിഷമിച്ചു. അമ്മയുടെ സംഗീത പാരമ്പര്യത്തില്‍ നിന്നാണ് തബലയോട് ഇഷ്ടം തോന്നിയത്. കൊച്ചിന്‍ മഹമ്മദ് ഉസ്താദാണ് തബയിലെ ഗുരു. അദ്ദേഹത്തില്‍ നിന്ന് ബേസിക്ക് ആയ കാര്യം മാത്രമേ പഠിച്ചിരുന്നുള്ളൂ. ബാക്കിയൊക്കെ സ്വയം പഠിക്കുകയായിരുന്നു.

ഇരിങ്ങാലക്കുടയില്‍ നടന്ന ജില്ലാ യുവജനോത്സവത്തില്‍ വച്ചാണ് പരമനെ എനിക്കു കിട്ടുന്നത്. തബല മത്സരത്തിനെത്തിയ എന്നെ ഹാര്‍മോണിയവുമായി എത്തിയ പരമന്‍ പരിചയപ്പെട്ടപ്പോള്‍ പുതിയൊരു സൗഹൃദം വളരുകയായിരുന്നു. അന്നു മുതല്‍ ഇന്നുവരെ ഇഴപിരിയാത്ത ചങ്ങാതിമാരാണ് ഞങ്ങള്‍. അന്നമനട കലാസമിതിയുമായി ബന്ധപ്പെട്ടായിരുന്നു പിന്നീടുള്ള ഞങ്ങളുടെ പ്രവര്‍ത്തനം.
പരമന്റെ ഹാര്‍മോണിയവും ടി.കെ.അരവിന്ദന്‍ എന്ന എന്റെ തബലയും ഒന്നിച്ചപ്പോള്‍ ഞങ്ങള്‍ അമച്വര്‍ നാടകവേദികളിലെ സ്ഥിരം സാന്നിധ്യമായി. നാടകങ്ങള്‍ക്കു മാത്രമല്ല, ഗാനമേളകള്‍ക്കു പിന്നിലും ഞങ്ങളുണ്ടായിരുന്നു. കലാസമിതികളും €ബ്ലുകളും സജീവമായ കാലമായിരുന്നു അത്. അവര്‍ക്കൊക്കെ നാടകങ്ങളുമുണ്ടാവും. അതു കൂടാതെ ഉത്സവങ്ങള്‍ വേറെയും. തൃശൂര്‍ ജില്ലയിലെ മിക്കയിടങ്ങളിലും ചെറുപ്പക്കാരായ ഞങ്ങള്‍ പെട്ടിയും ചുമലിലേറ്റി നടന്നു.

നാടകത്തില്‍ സജീവമായ സമയത്താണ് കൊടകര മാധവേട്ടനെ പരിചയപ്പെടുന്നത്. അന്നമനട കലാസമിതിയുടെ ആസ്ഥാന ഗായകനായിരുന്നു മാധവേട്ടന്‍.
സംഗീതത്തിന്റെ മൂല്യം എന്തെന്ന് തിരിച്ചറിഞ്ഞ മനുഷ്യന്‍. ഞാനും പരമനും മാധവേട്ടനും ഒന്നിച്ചായി പിന്നീട്. ഞാന്‍ പിന്നീട് സിനിമാനടനായി. പരമന്‍ വില്ലേജ് ഓഫീസറായി.

ജെ.എ.ആര്‍. ആനന്ദ് സംവിധാനം ചെയ്യുന്ന ‘എന്റെ കുഞ്ഞ്’ എന്ന സിനിമയിലേക്ക് നടീനടന്മാരെ ആവശ്യമുണ്ടെന്ന് പത്രപ്പരസ്യം കണ്ടപ്പോള്‍ എങ്ങനെയെങ്കിലും മദ്രാസിലെത്തണമെന്നായി ചിന്ത. അന്ന് മദ്രാസാണ് സിനിമയുടെ ഈറ്റില്ലം. ചാലക്കുടിയില്‍ നിന്ന് മദ്രാസിലേക്ക് അന്ന് ആറുരൂപയാണ് തീവണ്ടിക്ക്. കരിവണ്ടിയാണന്ന്. ഞാന്‍ പുതിയ പാന്റും ഷര്‍ട്ടും തയ്പ്പിച്ചു. മദ്രാസില്‍ എന്റെയൊരു കൂട്ടുകാരനുണ്ട്. അതാണൊരു ധൈര്യം. മനസില്‍ ഒരേയൊരു ലക്ഷ്യം മദ്രാസായിരുന്നു.
മദ്രാസില്‍ വണ്ടിയിറങ്ങി ആദ്യം പോയത് കൂട്ടുകാരന്റെയടുത്തേക്കാണ്. എന്നെ കണ്ടയുടന്‍ അവന്റെ ഭാവം മാറി.അവിടെ നില്‍ക്കുന്നത് അവനിഷ്ടമല്ലെന്നറിഞ്ഞപ്പോള്‍ നേരെ വടപളനിയിലേക്ക്. അവിടെയാണ് ‘എന്റെ കുഞ്ഞി’ന്റെ ലൊക്കേഷന്‍. അവിടെയൊരു വീട്ടില്‍ താമസമാക്കി. എന്നെപ്പോലെതന്നെ സിനിമാഭ്രാന്ത് മൂത്ത ഒരുപാടുപേര്‍ അവിടെയുണ്ടായിരുന്നു. പിറ്റേ ദിവസം ഞാന്‍ പോയി സംവിധായകനെ പരിചയപ്പെട്ടു. അനശ്വര നടന്‍ സത്യന്‍മാഷെ കാണുന്നതും അവിടെ വച്ചായിരുന്നു. പട്ടി ഓടിച്ചിട്ട് കടിക്കാന്‍ വരുമ്പോള്‍ സത്യന്‍മാഷിന്റെ പിറകില്‍ പതുങ്ങിയിരിക്കുന്നതായിരുന്നു സീന്‍. എന്റെ ഓട്ടവും ചാട്ടവും വ്യത്യസ്ത രീതിയിലായിരുന്നു. അന്ന് അദ്ദേഹത്തെ പരിചയപ്പെട്ടു. പിന്നീട് കാണുന്നത് ഉദയാ സ്റ്റുഡിയോവില്‍ വച്ചാണ്. അന്ന് ഞാന്‍ ശബരിമലയ്ക്ക് പോകാന്‍ മാലയിട്ടിരുന്നു. എന്നെ കണ്ടയുടന്‍ സത്യന്‍മാഷ് ചോദിച്ചു.
”സ്വാമി ശരണം. എവിടെ നിന്നാ…”
ഞാന്‍ വീണ്ടും പരിചയപ്പെടുത്തി. പിന്നീട് കാണുമ്പോഴൊക്കെ എന്നെ വിളിക്കുന്നത് സ്വാമി ശരണം എന്നാണ്.

 മദ്രാസിലെ പട്ടിണിജീവിതം

അടുത്ത സിനിമയ്ക്കു വേണ്ടിയുള്ള കാത്തിരിപ്പായിരുന്നു പിന്നീട്. മദ്രാസില്‍ നിന്ന് എവിടെയും പോയതുമില്ല. ഡോ.ബാലകൃഷ്ണന്‍ രചനയും സംവിധാനവും നിര്‍വഹിക്കുന്ന തളിരുകള്‍ എന്ന സിനിമയിലേക്കാണ് രണ്ടാമത് വിളിച്ചത്. ഹരിഹരനൊക്കെ അന്ന് അസോസിയേറ്റ് ഡയറക്ടറാണ്. അമ്മിണി ട്രേഡേഴ്‌സ് മാധവനായിരുന്നു നായകന്‍. നാഗേഷാണ് പ്രധാനറോളില്‍. ഭ്രാന്തന്‍മാരില്‍ ഒരാളായി അഭിനയിക്കാനാണ് സംവിധായകന്‍ എന്നോടു പറഞ്ഞത്. വ്യത്യസ്തതയുള്ള ഭ്രാന്തനാവണം എന്നെനിക്കു തോന്നി. ഞാന്‍ അവിടെ നിന്നും പ്ലാവില പെറുക്കി ഒരു തൊപ്പിയുണ്ടാക്കി തലയില്‍ വച്ചു. ഒരു വടി ചെത്തി മിനുക്കി ഓടക്കുഴല്‍ പോലെയാക്കി ചുണ്ടത്തും വച്ചു. ഇതൊന്നും സ്‌ക്രിപ്റ്റില്‍ ഇല്ലാത്തതാണ്. എന്റെ അഭിനയം കണ്ടപ്പോള്‍ നാഗേഷ് ഡോ.ബാലകൃഷ്ണനോട് പറഞ്ഞു.

”കിരീടം വച്ചവന്‍ കൊള്ളാം.”
നാഗേഷ് എന്നെ വിളിപ്പിച്ചു. ഞാന്‍ പേടിയോടെ പതുങ്ങിച്ചെന്നു.
”എന്റെ കൂടെ അഭിനയിക്കാന്‍ പറ്റുമോ?”
അതെയെന്ന് പറഞ്ഞു. നാഗേഷ് മുഴുഭ്രാന്തനായാണ് അഭിനയിക്കുന്നത്. പകരൂ ഗാനരസം… എന്ന പാട്ടുപാടി സ്വരസ്ഥാനത്ത് എത്തുമ്പോള്‍ ഒരു പുളിയുറുമ്പിനെ കൊണ്ടുവന്ന് കഴുത്തില്‍ വയ്ക്കാന്‍ പറഞ്ഞു. ഞാനതുപോലെ

– See more at: http://www.mangalam.com/mangalam-varika/76258#sthash.gJfxiaoQ.dpuf

மற்றும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

Actor Mala Aravindan is dead

Thrissur (Kerala), Jan 28, 2015 (IANS)

Malayalam film industry’s popular comedian Mala Aravindan, who has acted in close to 400 films in the last 37 years, died Tuesday morning, his family said. He was 76.He suffered a cardiac arrest Jan 19 and was hospitalised. He breathed his last at a private hospital in Coimbatore.A noted theatre personality, Aravindan acted in his first film in 1968. Since then he has been an integral part of the film industry in the state, working in popular films such as “Meesha Madhavan”, “Tharavu”, “Patalam”, and “Thadavara”.Aravindan worked with three generations of Malayalam actors, from Prem Nazir, Jayan, Soman, Mammootty, Mohanlal to Dileep and now the younger actors.

He was the president of the AMMA, the association of Malayalam film artistes.
Chalakudy Lok Sabha member Innocent said he first met the talented Aravindan when he was part of a drama troupe in his home town.

“I met him while I was staying in Chennai, trying my luck in films. At that time, he already was an actor. Years passed and we maintained very good relations. I feel his talent was not fully utilised,” said Innocent.

Aravindan’s funeral will be held in his home town Mala later in the day.
Mala is a small, sleepy town near Thrissur. It was the assembly constituency of four time former Kerala chief minister K. Karunakaran.

தி இந்து தமிழ் நாளிதழில் 29.1.2015 அன்று வெளியான செய்தி

மலையாள நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தன் மரணம்

மலையாள நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தன் (76) கோவையில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானார்.

சுவாசக் கோளாறு மற்றும் கால் வீக்கத்துடன் கோவை அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் மாரடைப்பு, சிறுநீரகம் பழுது, பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் இறந்ததாக மருத்துவமனையின் இதய சிகிச்சை தலைமை மருத்துவர் அலெக்ஸாண்டர் தாமஸ் தெரிவித்தார்.

மாள அரவிந்தன் 500 க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்வேறு குணச்சித்திர வேடங் களிலும் நடித்தவர். கடைசியாக ‘லால் பகதூர் சாஸ்திரி’ என்ற படத்தில் நடித்தார். சிறந்த தபலா கலைஞரும் ஆவார்.

1969-ம் ஆண்டு சிந்தூரம் என்ற சிறிய வேடத்தில் அறிமுகம் ஆன இவர், என்டே கிராமம், தறவாடு, அதிகாரம், பூதக் கண்ணாடி, கொய்யாயம் குஞ்சச்சன், ஜோக்கர், மீச மாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவரது உடல், கேரள மாநிலம் திருச்சூருக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அங்கக்குறி’ [1979] படத்தில் மாள அரவிந்தன் தனித்தும் குதிரவட்டம் பப்புவுடனும்

Mala-Angakkuri 1979- Mala-Angakkuri 1979-1 Mala-Kuthiravattam Pappu-Angakkuri 1979-

’அங்கக்குறி’ [1979] படத்தில் சுகுமாரனுடன் மாள அரவிந்தன்Mala-Sukumaran-Angakkuri 1979-

‘கைரளி’ தொலைக்காட்சியின் ஜே.பி.ஜங்ஷன் நிகழ்ச்சி யில் பேட்டியளித்தபோது “ மாள “

Mala Aravindan- Mala Aravindan-1 Mala Aravindan-2

‘நீலகிரி’ [1991] படத்தில் தனித்தும் மம்முட்டியுடனும் மாள அரவிந்தன்

Mala Aravindan-Mammootty-Neelagiri 1991- Mala Aravindan-Neelagiri 1991-

‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ [1984] படத்தில் ’ஷக்தி ராகவன் பிள்ளை’ என்ற கதாபாத்திரத்தில் மாள அரவிந்தன்

Mala as 'Shakthi' Raghavan Pillai-Poochakkoru Mookkuthi 1984 -Mala as 'Shakthi' Raghavan Pillai-Poochakkoru Mookkuthi 1984 -1

‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ [1984] படத்தில் ஸ்ரீநிவாசனுடன் மாள அரவிந்தன்

Mala as 'Shakthi' Raghavan Pillai-Sreenivasan as Narayanan-Poochakkoru Mookkuthi 1984 -

‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ [1984] படத்தில் குதிரவட்டம் பப்புவுடன் மாள அரவிந்தன்

Kuthiravattam Pappu as Kuttan-Mala-Poochakkoru Mookkuthi 1984 -

‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ [1984] படத்தில் பூஜப்புற ரவியுடன் மாள அரவிந்தன்

Poojappura Ravi as Supran-Mala-Poochakkoru Mookkuthi 1984 -

‘மது விது’ [1970] படத்தில் மாள அரவிந்தன்Mala Aravindan-Madhu Vidhu 1970-

Movie: Ninishtam Ennishtam Year: 1986 Starring: Mala Mala Aravindan -Chakrapani-Ninnishtam Ennishtam 1986-Mala Aravindan -Chakrapani-Ninnishtam Ennishtam 1986-1Mala Aravindan -Chakrapani-Ninnishtam Ennishtam 1986-2

Movie: Ninishtam Ennishtam Year: 1986 Starring: Mala and Jagathi SreekumarMala Aravindan -Chakrapani-Jagathi Sreekumar-Ninnishtam Ennishtam 1986-1Mala Aravindan -Chakrapani-Jagathi Sreekumar-Ninnishtam Ennishtam 1986-2Mala Aravindan -Chakrapani-Jagathi Sreekumar-Ninnishtam Ennishtam 1986-

Movie: Ninishtam Ennishtam Year: 1986 Starring: Mala Aravindan, Sukumari and Jagathi SreekumarSUKUMARI-Mala Aravindan -Jagathi Sreekumar-Ninnishtam Ennishtam 1986-

‘பாவம் குரூரன்’ [1984] படத்தில் மாளMALA as Mathulan-Paavam krooran 1984-

Mala Aravindan in ‘Kolakomban’ [1983] Mala Aravindan-KOLAKOMBAN 1983 -1Mala Aravindan-KOLAKOMBAN 1983 -2Mala-KOLAKOMBAN 1983 -Mala Aravindan-KOLAKOMBAN 1983 -

Mala Aravindan with Alummoodan in ‘Kolakomban’ [1983] Mala Aravindan-Alumoodan-KOLAKOMBAN 1983 -1Mala Aravindan-Alumoodan-KOLAKOMBAN 1983 -

 Mala Aravindan with Sreelatha Namboothiri  in ‘Eden Thottam’ 1980 Malayalam Moviemala-aravindan-edenthottam-1980mala-aravindan-edenthottam-1980-1sreelatha-namboothiri-mala-edenthottam-1980sreelatha-namboothiri-mala-edenthottam-1980-1

Mala Aravindan in ‘Agniviyuham’ 1979 Malayalam MovieMala-Agnivyuham 1979-

3 comments on “Mala Aravindan

  1. கணபதி கிருஷ்ணன் ”மாள” அரவிந்தன் மரணமடைந்த செய்தி நீங்கள் இணைப்பு விவரம் கொடுத்த பின்னர்தான் எனக்கே தெரியவந்தது. நீங்கள் பார்த்தவுடன் எனக்குப் பகிர்ந்துகொண்டதற்காக மிக்க நன்றி. ஃபிலிம் ஃபீற்றில் மாலா என்று எழுதியிருக்கிறார்கள். அது தவறு. “ மாள “ என்பது அவரது ஊரின் பெயர். அதனால் மாள அரவிந்தன் ஆனார். சிறந்தவொரு நகைச்சுவை நடிகர். இறுதிக்காலங்களில் நகைச்சுவையைத் தவிர்த்து குணச்சித்திர நடிகராகிவிட்டார். இவரது நகைச்சுவையை நான் மிகவும் விரும்பி ரசிப்பேன். 1980-களில் பல படங்களில் இவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது. வசனம் பேசும் விதம், உடல் மொழி ரசிக்கத்தக்கவண்ணம் இருக்கும். இவரது மறைவு மிகுந்த வேதனையான செய்தி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s