Puliyoor Saroja

புலியூர் சரோஜா

சோப்ரா மாஸ்டரிடம் உதவியளராக இருந்தவர் புலியூர் சரோஜா. நடன இயக்குநராக பணியாற்றிய முதல் படம் ‘இதய மலர்’.என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஆகிய இருவருக்கும் நடன உதவியாளர் என்ற முறையில் நடனம் சொல்லிக் கொடுத்த பொழுது கவனித்த மணியன் இந்த வாய்ப்பை இதய மலர் படத்தில் இவருக்கு அளித்தார். Continue reading

Advertisements