T.K.S.Chandran

ரி.கே.எஸ்.சந்திரன் -வெறும் சந்திரனாகயிருந்த இவரை ரி.கே.எஸ்.சந்திரன் என மாற்றியது ரி.கே.எஸ்.சகோதரர்கள்தான்.

திரையுலகில் எவராலும் அசைத்துவிடமுடியாத அளவில் தங்களின் கலப்படமில்லாத அசலான அற்புத நடிப்பால் நின்றவர்களில் பாதிப் பேர்களுக்கு மேல் நாடக ராஜபாட்டையில் கம்பீரமாகப் பவனி வந்தவர்களே! இதைத் திரையுலக அகராதி படைத்தோர் மறுக்கவோ மறக்கவோ இயலாத உண்மையாகும்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால நாடக வரலாறு சமைத்த ஒருவர், ஆயிரக்கணக்கான நாடகங்களில் அரிதாரம் பூசி, எண்ணற்ற செஞ்சுரிகள் போட்ட வித்தகர்………

பிரபல பின்னணிப்பாடகர்களான எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன் ஆகியோரின் சகோதரி மைந்தர் ரி.கே.எஸ்.சந்திரன். இவரின் சொந்தத் தாய் மாமா தான் பாடகர் திருச்சி லோகநாதன். இந்தப் பாரம்பரியச் சிறப்பே நடிகர்
ரி.கே.எஸ்.சந்திரன் அவர்களைப் பன்னிரண்டு வயதிலிருந்தே நடிப்புலகில் பிரவேசிக்கச் செய்துவிட்டது.

இவரது பால்ய வயதில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்தில் நடித்தார். மல்லியம் ராஜகோபால், டணால் கே.ஏ.தங்கவேலுவின் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

“ஆயிரங்காலத்துப் பயிர் என்ற படத்தில் இவர்தான் கதாநாயகன். இப்படத்தில்தான் ரி.எஸ்.துரைராஜால் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். “கணவன்”, “சங்கே முழங்கு”, ”தூண்டில் மீன்”, ”பவானி”, “ஆலயம்”, ”பயணங்கள் முடிவதில்லை”, ”பொய் சாட்சி”, ”கோபுரங்கள் சாய்வதில்லை” ”நாலு பேருக்கு நன்றி”, “பொய் சாட்சி” ,”சட்டத்தைத் திருத்துங்கள்” , கடவுளின் தீர்ப்பு, ஸ்ரீ கிருஷ்ண லீலா போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது நெருக்கமான நண்பர்கள் ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன், கமலஹாசன், அசோகன் ஆகியோர்.

“பேசும் படம்” மார்ச் 1983 இதழிலிருந்து எடுக்கப்பெற்று தொகுக்கப்பெற்றது.

அறிமுகமான படமான “ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன்

TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-1TKS.Chandran-Mallika-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரனுடன் மாதவி கிருஷ்ணன்

TKS.Chandran-Madhavi Krishnan-Aayiram Kaalaththu Payir 1963-

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரனுடன் குண்டு கருப்பையா

Gundu Karuppaiah-TKS.Chandran-Aayiram Kaalaththu Payir 1963-2

“ஆயிரங்காலத்துப் பயிரு” 1963 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரனுடன் ரி.எஸ்.துரைராஜ், வைரம் கிருஷ்ண மூர்த்தி   TKS.Chandran-Vairam Krishnamoorthy-TS.Durairaj-Aayiram Kaalaththu Payir 1963-

கணவன் [1970] படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன்

TKS CHANDRAN-Kanavan-1970 TKS.CHANDRAN-Kanavan-1970

’சங்கே முழங்கு படத்தில் தனித்தும் எஸ்.ஏ.அசோகனுடனும் ரி.கே.எஸ்.சந்திரன்

TKS.Chandran-Ashokan-Sangae Muzhangu - TKS.Chandran-Sangae Muzhangu 1972-TKS.Chandran-Sangae Muzhangu 1972-1TKS.Chandran-Ashokan-Sangae Muzhangu -1

“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன்TKS.Chandran-Sugamana Raagangal 1985-TKS.Chandran-Sugamana Raagangal 1985-1

“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் மதனுடன் ரி.கே.எஸ்.சந்திரன்TKS.Chandran-Madhan-Sugamana Raagangal 1985-

“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் ஜீவிதா,சிவகுமாருடன் ரி.கே.எஸ்.சந்திரன்TKS.Chandran-Jeevitha-Sivakumar-Sugamana Raagangal 1985-

“பொய் சாட்சி” 1982 படத்தில் குள்ளமணியுடன் வாத்து சிவராமன், ரி.கே.எஸ்.சந்திரன்

TKS.Chandran-POI SATCHI 1982 -1TKS.Chandran-POI SATCHI 1982 -TKS.Chandran-Duck Sivaraman-Kullamani-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் கல்லா பெட்டி சிங்காரம், வாத்து சிவராமன், ரி.கே.எஸ்.சந்திரன் 

TKS.Chandran-Duck Sivaraman-Kallappetti-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் குள்ளமணியுடன் வாத்து சிவராமன், ரி.கே.எஸ்.சந்திரன், சுமித்ரா 

Kullamani-Duck Sivaraman-TKS.Chandran-POI SATCHI 1982 -

‘கடவுளின் தீர்ப்பு” 1981 படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் ரி.கே.எஸ்.சந்திரன் tks-chandran-kadavulin-theerpu-1981-2tks-chandran-kadavulin-theerpu-1981-1tks-chandran-kadavulin-theerpu-1981tks-chandran-major-kadavulin-theerpu-1981

‘கடவுளின் தீர்ப்பு” 1981 படத்தில் சங்கீதா, மேஜர் சுந்தரராஜனுடன் ரி.கே.எஸ்.சந்திரன் tks-chandran-major-sangeetha-kadavulin-theerpu-1981

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன் TKS.Chandran-SRI KRISHNA LEELAI 1977-TKS.Chandran-SRI KRISHNA LEELAI 1977-1

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் ரஜினியுடன் ரி.கே.எஸ்.சந்திரன்T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-1T.K.S.Chandran-Rajani-Payanangal Mudivathillai 1982-Rajani-T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-1Rajani-T.K.S.Chandran-Payanangal Mudivathillai 1982-

”பயணங்கள் முடிவதில்லை” 1982 படத்தில் பூர்ணம் விஸ்வநாதனுடன் ரி.கே.எஸ்.சந்திரன்T.K.S.Chandran-Poornam Vishwanathan-Payanangal Mudivathillai 1982-

மனைவி சொல்லே மந்திரம் [1993] படத்தில் இளவரசி, ராஜசுலோச்சனா, வெண்ணிறாடை மூர்த்தியுடன் ரி.கே.எஸ்.சந்திரன்

TKS.Chandran-Manavi Solle Manthiram 1993-1TKS.Chandran-Manavi Solle Manthiram 1993-TKS.Chandran-Ilavarasi-Rajasulochana-Venniradai Moorthy-Manavi Solle Manthiram 1993-

அம்பிகை நேரில் வந்தாள் [1984] படத்தில் வனிதா, ஒய்.ஜி.மகேந்திரனுடன் ரி.கே.எஸ்.சந்திரன்

TKS.Chandran-Ambigai Neril Vanthaal 1984-TKS.Chandran-Vanitha-Ambigai Neril Vanthaal 1984-TKS.Chandran-YG-Mahendra-Ambigai Neril Vanthaal 1984-

”சட்டத்தைத் திருத்துங்கள்” 1984 படத்தில் ரி.கே.எஸ்.சந்திரன்TKS.Chandran-Sattathai Thirutthungal 1984-

Advertisements

4 comments on “T.K.S.Chandran

    • தற்போதைய தகவல் எதுவும் தெரிய வரவில்லை. ஏராளமான நடிகர், நடிகையர்கள் குறித்து அவர்கள் காலமான பிறகுதான் தெரியவருகிறது. சிலரைக் குறித்து பத்திரிகைகளில் செய்தி வரும். பலரைக் குறித்து எதுவுமே வருவதில்லை. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. பல நடிகர், நடிகைகள் வந்து வாக்களித்தனர். அவர்களில் பிரபலமானவர்களைத் தான் தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள். நாளிதழ்களிலும் செய்தி வந்தது. எத்தனையோ நடிகர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்கள். அவர்கள் யாரென எவருக்கும் தெரியவரவில்லை. அவர்கள் குறித்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. அவர்களது வாக்கு மட்டும் வேண்டும். ஆனால் அவர்கள் பெயர்கள் மட்டும் வெளிவந்துவிடக்கூடாது. பிறகு எப்படி இவர்களைப் போன்றோரைக் குறித்து நாம் தெரிந்துகொள்வது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s