Renuka

ரேணுகா- ஆறடி உயரம், சிவந்த மேனி, பற்பசைக்கு விளம்பரம் கொடுப்பவர்போல் முத்துப்பற்கள் முழுவதும் தெரியுமளவிற்கு வாய்விட்டுச் சிரிப்பவர், படபடவென அடுக்கடுக்காக சுத்தத் தமிழில் விளாசித்தள்ளுபவர், அவரது நடிப்பின் ஸ்டைலே அலாதியானது. இயக்குநர் கே.பாலசந்தரின் ஆஸ்தானக் கதாநாயகியென பெயரெடுத்தவர்; அவர்தான் ரேணுகா. மேலும் விவரங்களைக் காண்போம்.

திருச்சியைச் சொந்தவூராகக் கொண்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயாருடன் உடன் பிறந்த 2 தம்பிகள். Continue reading

Advertisements