Vazhkai [1949] Tamil Movie

Vazhkai (Tamil: வாழ்கை; English: Life) is a 1949 Black-and-white social guidance film film produced and directed by A.V. Meiyappan with his company AVM Productions. The film starred Vyjayanthimala in her screen debut with M. S. Draupadi, T. R. Ramachandran and S. V. Sahasranamam forms an ensemble cast along with many actors appearing in other significant role. Continue reading

Advertisements

Yamuna

’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் 1987-இல் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த யமுனா. தமிழைவிட தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியதால் அங்கு முழுநேர நடிகையாகிவிட்டார். ‘மௌனப்போராட்டம்’, ‘யார் குழந்தை’, இ.பி.கோ 84’, என்ற படங்கள் அவற்றில் வெற்றியடைந்து தெலுங்கில் முன்னணி நடிகையாகிவிட்டார். Continue reading