Nalina

நளினா [எல்.நளினி] – தமிழ்ப்படவுலகின் பழம்பெரும் நடிகை.

இவர் கல்யாணப்பரிசு படத்தில் ஸ்ரீதரால் 1957-இல் அறிமுகப்படுத்தப்பட்டார். தெய்வத்திருமகள் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். விஜயபுரி வீரன், காஞ்சித்தலைவன், நாளை நமதே, வா ராஜா வா, திருமலைத் தென்குமரி, தோடி ராகம், கருப்புப்பணம் உட்பட  தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட Continue reading

Advertisements