Adoor Pankajam

அடூர் பங்கஜம் – மலையாளத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகைகளுள் ஒருவர். தமிழில் 1953+இல் வெளியான ‘ஆசை மகன்’, கே.பாலாஜியால் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தால் முதன் முதலாக 1966-இல் தயாரிக்கப்பட்ட “அண்ணாவின் ஆசை” என்ற படங்களிலும் அடூர் பங்கஜம் நடித்துள்ளார்.

கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அடூர் என்னுமூரில்  பாறப்புறத்து குஞ்ஞுராமன் பிள்ளை-குஞ்ஞு குஞ்ஞம்மா தம்பதிகளின் 8 குழந்தைகளில் 2-ஆவதாக 1925-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் அடூர் பங்கஜம். 400-க்கும் அதிகமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பிரதானமாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்ற அடூர் பங்கஜம் அதன்பின் பந்தளம் கிருஷ்ணபிள்ளை பாகவதரிடம் இசை கற்றார். 11-ஆவது வயது வரை சங்கீதம் கற்ற அடூர் பங்கஜம் அடூரையடுத்த கிராமப் பகுதிகளிலுள்ள கோவில்களில் கச்சேரிகள் செய்தார்.

அதன்பின் இவரது பெற்றோரால் இவரது 12-ஆவது வயதில் கண்ணூர், கேரள கலாநிலையம் நாடகக்குழுவில் சேர்க்கப்பட்டார். அங்கு 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அடுத்து செங்கன்னூரில் ரக்தபந்தம் நாடகத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இதே நேரத்தில் கொல்லம் பாரத கலா சந்திரிகா நாடக மன்றத்தின் உரிமையாளரான தேவராஜன் போற்றி என்பவரை அடூர் பங்கஜம் சந்தித்தார். பின்னாளில் இவரையே அடூர் பங்கஜம் திருமணமும் செய்து கொண்டார். தேவராஜன் போற்றியால் பின்னர் துவக்கப்பட்ட பார்த்தசாரதி தியேட்டர்ஸ் நாடக்குழுவிலும் அடூர் பங்கஜம் நடித்துவந்தார். இத்தம்பதியருக்கு அஜயன் என்ற ஒரே மகன். இவர் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

அடூர் பங்கஜம் நடித்த முதல் படம் பாப்பா சோமன் தயாரிப்பில் ‘பிரேமலெகனம்’. ஆனால் இவர் நடித்து முதலில் வெளியான படம் போபன் குஞ்ஞாகோ இயக்கத்தில் ’விஷப்பின்றே விலா’ என்ற படமாகும். இவர் இறுதியாக நடித்தது திலீப் கதாநாயகனாக நடித்து 2008-இல் வெளிவந்த ‘குஞ்ஞுக்கூனன்’ [தமிழில் பேரழழகன்] என்ற படமாகும். ஷீலா-மது நடித்து பெரும் வெற்றிபெற்ற ‘செம்மீன்’ படத்தில் இவர் சக்கி என்ற வேடத்தில் நடித்ததே இவரது திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்தது. இவரது சகோதரி அடூர் பவானியும் சிறந்த நகைச்சுவை நடிகையாவார்.

26.06.2010-இல் 85-ஆம் வயதில் அடூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து உடல் நலமின்றி அடூர் பங்கஜம் மரணமடைந்தார்.

In 2008, Kerala Sangeetha Nataka Academy honoured Pankajam and Bhavani for their overall contributions to theatre and drama. She has also received Kerala State Film Award for Second Best Actress for her performance in the movie Sabarimala Ayyappan.

Adoor Pankajam (1925 – 26 June 2010) was an Indian actress, in Malayalam movies. She hailed from Adoor in Pathanamthitta district of Kerala state. Mainly, she was a supporting actress, and a comedian. Her sister Adoor Bhavani was also a Malayalam cinema actress.

Pankajam’s most noted performance was in the national award winning film Chemmeen as Nalla Pennu. She also did a pivotal role in India’s first neo-realistic film Newspaper Boy (1955). In 2008, Kerala Sangeetha Nataka Academy honoured Pankajam and Bhavani for their overall contributions to theatre and drama.

She died on 26 June 2010.

Adoor Pankajam was born to Adoor Paarappurathu Kunjuraman Pillai and Kunjoonjamma in 1925 and was the second child of 8 children. Her sister Adoor Bhavani also became famous later through plays and movies.

She could only study till 4th standard due to financial difficulties. But still she continued her music studies under Panthalam Krishnapillai Bhagavathar till the age of 11. By this time, she has done musical kacheri in most of the temples around her village.

At 12, she started acting in Kannur Kerala Kalanilayam troupe against the will of her parents. She acted in their play Madhumadhurayam in over 300 stages. Her next play was Rakthabhandham by a theater in Chengannoor. In this play, she did a comic role which was widely accepted.

She met Devarajan Potti, the owner of Kollam Bharatha Kalachandrika while she was working with this troupe and later got married to him. Potti later started another troupe called Parthasarathy Theaters and during her tenure with this troupe, she got invitation to act in movies.

She has a son named Ajayan, who is a cinema/TV serial actor

She started her acting career with the stage play Madhu Madhuryam by Kalanilayam Theaters. Her first movie was Premalekhanam produced by Pappa Soman. But her first movie which got released was Vishappinte Vila directed by Boban Kunchacko. Her last movie was the Dileep starrer Kunjikoonan. She has acted in over 400 films during her career.

In 1976 she and her sister Adoor Bhavani started a Theater troupe called Adoor Jaya Theaters. But later the sisters got split up and Bhavani left the Theater. Pankajam went on with the theater with her husband Devarajan Potti and she kept the Theater active for over 18 years.

അടൂർ പങ്കജം

ഒരു മലയാള ചലച്ചിത്ര നാടക നടിയായിരുന്നു അടൂർ പങ്കജം (1925 – ജൂൺ 26 2010). കേരളത്തിലെ പത്തനംതിട്ട ജില്ലയിലെ അടൂർ സ്വദേശിനിയായ പങ്കജം നാനൂറിലധികം ചിത്രങ്ങളിൽ സഹനടിയായും ഹാസ്യ താരമായും അഭിനയിച്ചിട്ടുണ്ട്. നടി അടൂർ ഭവാനി സഹോദരിയാണ്‌.

ചെമ്മീൻ എന്ന ചിത്രത്തിലെ ചക്കി എന്ന വേഷമാണ്‌ പങ്കജത്തിന്റെ ചലച്ചിത്ര ജീവിതത്തിലെ പ്രധാന വേഷങ്ങളിലൊന്ന്. 2008-ൽ കേരള സംഗീത നാടക അക്കാദമി നാടക രംഗത്തു നൽകിയ സം‌ഭാവനകളെ പരിഗണിച്ച പങ്കജത്തെ ആദരിച്ചു

അടൂർ പാറപ്പുറത്തെ കുഞ്ഞുരാമൻ പിള്ളയുടെയും കുഞ്ഞുകുഞ്ഞമ്മയുടെയും എട്ടുമക്കളിൽ രണ്ടാമത്തെ മകളായാണ്‌ പങ്കജം ജനിച്ചത്.

പന്ത്രണ്ടാമത്തെ വയസ്സിൽ മധുമാധുര്യം എന്ന നാടകത്തിലൂടെയാണ്‌ പങ്കജം നാടകവേദിയിലെത്തുന്നത്. പിന്നീട് രക്തബന്ധംഗ്രാമീണ ഗായകൻവിവാഹ വേദി തുടങ്ങിയ നാടകങ്ങളിലും അഭിനയിച്ചു

2010 ജൂൺ 26-നു് അടൂരിലെ വീട്ടിൽ വെച്ച് വാർദ്ധക്യസഹജമായ രോഗങ്ങളെത്തുടർന്ന് അന്തരിച്ചു

Source:-wikipedia.org

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தின் தலைப்பில்  அடூர் பங்கஜம் பெயர்.

Annaavin Aasai 1966-1

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் அடூர் பங்கஜம்.

Adoor Pankajam-Annaavin Aasai 1966-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் அடூர் பங்கஜம்.Adoor Pankajam-Annaavin Aasai 1966-1

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் அடூர் பங்கஜம்.Adoor Pankajam-RS.Manokar-Annaavin Aasai 1966- Adoor Pankajam-RS.Manokar-Annaavin Aasai 1966-1

உறங்ஙாத்த சுந்தரி [1969] படத்தில் அடூர் பங்கஜம்

Adoor Pankajam-Urangatha Sundhari 1969-1

ஸ்நேகதீபம் [1972] படத்தில் எஸ்.பி.பிள்ளையுடன் அடூர் பங்கஜம்Adoor Pankajam -S.P.Pillai-Snehadeepam 1962- (1)Adoor Pankajam -S.P.Pillai-Snehadeepam 1962- (2)Adoor Pankajam -S.P.Pillai-Snehadeepam 1962- (3)Adoor Pankajam -S.P.Pillai-Snehadeepam 1962- (4)

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் அடூர் பங்கஜம்

Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ஆலும்மூடனுடன் அடூர் பங்கஜம்

Alummoodan-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-

‘போஸ்ட்மேன காணானில்ல’[1972] படத்தில் ’அலேக்’ விஜயநிர்மலாவுடன் அடூர் பங்கஜம்

Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-1Vijayanirmala-Adoor Pankajam-Postmane Kanmanilla 1972-2

‘ஆத்யத்தே கதா’ [1972] படத்தில் விஜயஸ்ரீயுடன் அடூர் பங்கஜம் Adoor Pankajam-Vijayasree-Adyathe Kadha 1972-Adoor Pankajam-Vijayasree-Adyathe Kadha 1972-1

“செம்மீன்” [1965] படத்தில் அடூர் பங்கஜம்Adoor Pankajam-Chemmeen 1965-Adoor Pankajam-Chemmeen 1965-1Adoor Pankajam-Chemmeen 1965-2Adoor Pankajam-Chemmeen 1965-3

“செம்மீன்” [1965] படத்தில் எஸ்.பி.பிள்ளையுடன் அடூர் பங்கஜம்Adoor Pankajam-S.P.Pillai-Chemmeen 1965-Adoor Pankajam-S.P.Pillai-Chemmeen 1965-1Adoor Pankajam-S.P.Pillai-Chemmeen 1965-2

“செம்மீன்” [1965] படத்தில் ஷீலாவுடன் அடூர் பங்கஜம்Adoor Pankajam-Sheela-Chemmeen 1965-

“செம்மீன்” [1965] படத்தில் அடூர் பங்கஜத்துடன் அடூர் பவானி Adoor Bhavani -Adoor Pankajam-Chemmeen 1965-

Adoor Pankajam with S.P.Pillai in “Gnana Sundari” [1961]Adoor Pankajam -Gnana Saundari 1961-Adoor Pankajam -Gnana Saundari 1961-2Adoor Pankajam -Gnana Saundari 1961-1Adoor Pankajam -SP.Pillai-Gnana Saundari 1961-

Adoor Pankajam with Pankajavalli in “Gnana Sundari” [1961]Adoor Pankajam -Pankajavalli-Gnana Saundari 1961-Adoor Pankajam -Pankajavalli-Gnana Saundari 1961-1

“அக்னி ம்ருகம்” [1971] படத்தில் எஸ்.பி.பிள்ளயுடன் அடூர் பங்கஜம்Adoor Pankajam as Karthyayini-Agni Mrugam 1971-Adoor Pankajam as Karthyayini-SP.Pillai -Agni Mrugam 1971-Adoor Pankajam as Karthyayini-SP.Pillai as Shankunni-Agni Mrugam 1971-

Adoor Pankajam in ‘Kaattu Pookkal’ 1965 Malayalam MovieAdoor Pankajam-Kattu Pookkal 1965-1Adoor Pankajam-Kattu Pookkal 1965-Adoor Pankajam-Adoor Bhasi-Kattu Pookkal 1965-

Adoor Pankajam with TP.Madhavan in  Acharam Ammini Osaram Omana 1977 Malayalam Movie

adoor-pankajam-acharam-ammini-osaram-omana-1977adoor-pankajam-t-p-madhavan-acharam-ammini-osaram-omana-1977-1adoor-pankajam-t-p-madhavan-acharam-ammini-osaram-omana-1977adoor-pankajam-t-p-madhavan-acharam-ammini-osaram-omana-1977

Adoor Pankajam with Thangaraj in  Acharam Ammini Osaram Omana 1977 Malayalam Movie

adoor-pankajam-thankaraj-acharam-ammini-osaram-omana-1977

 Adoor Pankajam with Adoor Bhasi in ‘Dhathuputhran’ 1970 Malayalam Movie adoor-pankajam-dathuputhran-1970adoor-pankajam-adoor-bhasi-dathuputhran-1970-1adoor-pankajam-adoor-bhasi-dathuputhran-1970

Adoor Pankajam, Pankajavalli with Adoor Bhasi in ‘Dhathuputhran’ 1970 Malayalam Movie

adoor-pankajam-adoor-bhasi-pangajavalli-dathuputhran-1970

Adoor Pankajam, Jayabharathi with Adoor Bhasi in ‘Dhathuputhran’ 1970 Malayalam Movie

adoor-pankajam-jayabharathi-adoor-bhasi-dathuputhran-1970

Adoor Pankajam with Adoor Bhasi in Punnapra Vayalar 1968- Malayalam MovieAdoor Pankajam -Punnapra Vayalar 1968-3Adoor Pankajam -Punnapra Vayalar 1968-1Adoor Pankajam -Punnapra Vayalar 1968-2Adoor Pankajam -Punnapra Vayalar 1968-Adoor Pankajam -Adoor Bhasi-Punnapra Vayalar 1968-

Adoor Pankajam with Thikkurissi in Punnapra Vayalar 1968- Malayalam MovieAdoor Pankajam-Thikkurussi Sukumaran Nair -Punnapra Vayalar 1968-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s