Adoor Pankajam

அடூர் பங்கஜம் – மலையாளத் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகைகளுள் ஒருவர். தமிழில் 1953+இல் வெளியான ‘ஆசை மகன்’, கே.பாலாஜியால் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தால் முதன் முதலாக 1966-இல் தயாரிக்கப்பட்ட “அண்ணாவின் ஆசை” என்ற படங்களிலும் அடூர் பங்கஜம் நடித்துள்ளார். Continue reading