Roja Ramani

ரோஜா ரமணி –இவருக்கு ‘செம்பரத்தி என்றும் ஷோபனா என்றும் மலையாளத் திரையுலகில் பெயருண்டு.

அந்தக் காலத்தில் 1967-களில் என் தமபி, இரு மலர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். என் தம்பியில் இவரது நடிப்பை அக்கால ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. பல ரசிகர்களைத் தனது அபார நடிப்பால் கண்ணீர் சிந்த வைத்தவர். பொதுவாக குழந்தை நட்சத்திரமாக பிரகாசிக்கும் இளம் மொட்டுக்கள் வாலிபப் பிராயத்தில் சோபிக்க இயலாமல் பலர் இருக்குமிடம் தெரியாமல் போனதைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். அதில் விதிவிலக்கானவர்கள் கமலஹாசன், ஸ்ரீதேவி. அவர்களின் வரிசையில் முனணியில் திகழ்ந்தவர்தான் ரோஜா ரமணி. Continue reading

Advertisements