S. D. Subbulakshmi

எஸ். டி. சுப்புலட்சுமி

ஸ்ரீவைகுண்டம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட எஸ். டி. சுப்புலட்சுமி 193040 களில் நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் துணவியாராவார். இவரது குடும்ப நண்பரான ம. ச. சுப்புலட்சுமியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

துரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தது. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், நாட்டியமும் பயின்றார். இவரது பெற்றோர் இவருக்குப் பலவாறு ஒப்பனையிட்டு நாடக நிறுவனங்களுக்கு இவரது புகைப்படங்களை அனுப்பி வாய்ப்புகளைத் தேடினர். இதுவே இவர் சிறுவயது முதல் மேடை நாடகங்களில் பங்குகொள்ள உதவியது. வளர்ந்த பின்னர் இவர் எம். கே. தியாகராஜ பாகவதர்கே. பி. சுந்தராம்பாள் மற்றும் டி. ஆர். மகாலிங்கம் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ்பெற்றார்.

பவளக்கொடி [1934], நவீன சதாரம் [1935], உஷா கல்யாணம் [1936], பக்த குசேலா [1936], நவீன சாரங்கதாரா [1936], மிஸ்ரர் அம்மாஞ்சி [1937], தியாக பூமி [1939], அனந்த சயனம் [1942], மானசம்ரட்சணம் [1945], விகட யோகி [1946], அந்தமான் கைதி [1952], பணம் [1952], துளிவிஷம் [1954], தூக்குத்தூக்கி [1954], குலேபகாவலி [1955], சம்பூர்ண ராமாயணம் [1956], ராணி லலிதாங்கி [1957], ராஜ ராஜன் [1957], யானை வளர்த்த வானம்பாடி [1959], கல்யாணப்பரிசு [1959], சித்தி [1966], பட்டணத்தில் பூதம் [1967], எங்கிருந்தோ வந்தாள் [1972] போன்ற படங்கள் இவரது பங்களிப்பில் வெளிவந்தவை.

இவர் 1987-ஆம் ஆண்டு காலமானார்.

S. D. Subbulakshmi

Srivaikundam Duraisamy Subbulakshmi or S. D. Subbulakshmi was a Tamil film actress and singer who was active in the 1930s and 1940s. She was the wife of film director K. Subramanyam. She is credited with having introduced the legendary singer and family friend of hers, M. S. Subbulakshmi to Tamil cinema and mentored her in her early days.

D. Subbulakshmi was born in Srivaikundam to Duraisamy and Janaki Ammal. Since childhood S. D. Subbulakshmi had shown keen interest in stage dramas. The family moved to Madurai where she learned carnatic music and dance. Her parents took photos of her in various makeups and showed them to a number of drama companies. This had assisted her to start as a child actress in stage plays. She grew up acting in stage dramas and managed to act in a number of dramas with well-known artists such asM. K. Thyagaraja Bhagavathar,K. B. Sundarambal and T. R. Mahalingam and earned a very good name. Pavalakkodi was one such drama where my she had acted with M. K. Thiagaraja Bhagavather and became very famous.

Lekshmanan Chettiar or Lena Chettiar of Krishna Pictures who has seen the drama wanted to picturise the drama and requested K. Subrahmanyam to direct that film. Lena Chettiar and K. Subramaniam watched the drama together. K. Subramanyam suggested to retain the same artists who acted in drama to be in the cinema too and Lena Chettiar agreed to this. Through Pavalakkodi, S. D. Subbulakshmi entered into Tamil Cinema in 1934. She became a famous heroine in the 1930s till mid-1940s, then she switched to mother roles and supporting actress.

D. Subbulakshmi became instrumental in introducing M. S. Subbulakshmiwhen she persuaded K. Subrahmanyam him to give daughter of her friend Madurai Shanmugavadivu, a chance on the concert stage at the exhibition he was organising in connection with the 1932 Mahamagam Festival in Kumbakonam. Thus, it was also K. Subrahmanyam who first helped to make M. S. Subbulakshmi a star in the world of song. It was on that stage that M. S. Subbulakshmi became a star.

Later, when he negotiated with Sadasivam for the film rights for a story serialised in Ananda Vikatan, starring M. S. Subbulakshmi in the film came almost as part of the package. Thus there started M. S. Subbulakshmi’s film career in Sevasadanam with S. D. Subbulakshmi guiding throughout.

D. Subbulakshmi married the famous prolific lawyer turned director K. Subramanyam with the consent of his first wife Meenatchi. K. Subramanyam kept both the families together and managed them without any discrimination between them until his last breath. She was blessed with a son Abaswaram Ramji.

Source:- Wikipedia

குலேபகாவலி [1955] படத்தில் எஸ்.டி.சுப்புலெட்சுமி

SD.Subbulakshmi-Gulebakavali 1955- SD.Subbulakshmi-Gulebakavali 1955-1

குலேபகாவலி [1955] படத்தில் எம்.ஜி.ஆருடன் எஸ்.டி.சுப்புலெட்சுமி SD.Subbulakshmi-MGR-Gulebakavali 1955- SD.Subbulakshmi-MGR-Gulebakavali 1955-1

பட்டணத்தில் பூதம் [1967] படத்தில் ரமாபிரபா, ஆர்.எஸ்.மனோகருடன் எஸ்.டி.சுப்புலெட்சுமி

SD.Subbulakshmi-Ramaprabha-Manokar--Pattanathil Bootham-1967- SD.Subbulakshmi-Ramaprabha-Manokar--Pattanathil Bootham-1967-1

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் எஸ்.டி.சுப்புலெட்சுமிSD.Subbulakshmi-Engiruntho Vanthal 1970-1SD.Subbulakshmi-Engiruntho Vanthal 1970-4

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் ஹர்நாத், எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்

SD.Subbulakshmi-Harnath-JJ-Engiruntho Vanthal 1970-

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில் மேஜர் சுந்தரராஜன், எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்

SD.Subbulakshmi-JJ-Major-Engiruntho Vanthal 1970-

எங்கிருந்தோ வந்தாள் [1970] படத்தில்  எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் ஜெயலலிதா ஜெயராம்

SD.Subbulakshmi-JJ-Engiruntho Vanthal 1970-

‘சித்தி’ [1966] படத்தில் பத்மினியுடன் எஸ்.டி.சுப்புலக்ஷ்மி

SD.Subbulakshmi-Padmini-Chithi 1966-SD.Subbulakshmi-Padmini-Chithi 1966-1

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி  SD.Subbulakshmi-Mathar Kula Manickam 1956-SD.Subbulakshmi-Mathar Kula Manickam 1956-1

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் ஏ.நாகேஸ்வரராவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி             SD.Subbulakshmi-ANR-Mathar Kula Manickam 1956-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.சாரங்கபாணியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி           SD.Subbulakshmi-K.Sarangkapani-Mathar Kula Manickam 1956-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் எஸ்.டி.சுப்புலட்சுமி  

SD.Subbulakshmi-D.Balasubramoniam-Mathar Kula Manickam 1956-D.Balasubramoniam-SD.Subbulakshmi-Mathar Kula Manickam 1956-D.Balasubramoniam-SD.Subbulakshmi-Mathar Kula Manickam 1956-1

”அந்தமான் கைதி” 1952 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பி.கே.சரஸ்வதிSD.Subbulakshmi-Andhaman Kaidhi 1952-SD.Subbulakshmi-Andhaman Kaidhi 1952-1PK.Saraswathy -SD.Subbulakshmi-Andhaman Kaidhi 1952-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பத்மினிSD.Subbulakshmi-Raja Rajan 1957-1SD.Subbulakshmi-Raja Rajan 1957-SD.Subbulakshmi as Queen Senbagavalli-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் பத்மினிSD.Subbulaxmi-Padmini-Raja Rajan 1957-Padmini-SD.Subbulaxmi-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியத்துடன் பத்மினி, எஸ்.டி.சுப்புலட்சுமி

R.Balasubramoniam-SD.Subbulaxmi-Padmini-Raja Rajan 1957-

”பட்டினத்தார்” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி SD.Subbulakshmi-Pattinathar 1962-3SD.Subbulakshmi-Pattinathar 1962-1SD.Subbulakshmi-Pattinathar 1962-SD.Subbulakshmi-Pattinathar 1962-2SD.Subbulakshmi-MR.Radha-Pattinathar 1962-1SD.Subbulakshmi-MR.Radha-Pattinathar 1962-

“கண்ணாடி மாளிகை” 1962 படத்தில் பேபி பத்மாஷினியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி

SD.Subbu Lakshmi-Kannadi Maaligai 1962-SD.Subbu Lakshmi-Baby Padmasini-Kannadi Maaligai 1962-

“கண்ணாடி மாளிகை” 1962 படத்தில் வி.நாகையாவுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி

SD.Subbu Lakshmi-V.Nagaiah-Kannadi Maaligai 1962-

“துளி விஷம்” 1956 படத்தில் முக்காமலாவுடன்  எஸ்.டி.சுப்புலட்சுமி SD.Subbulakshmi-Thuli Visham 1956-SD.Subbulakshmi-Thuli Visham 1956-1SD.Subbulakshmi-Mukkamala Krishnamurthi-Thuli Visham 1956-Mukkamala Krishnamurthi-S.D.Subbulakshmi-Thuli Visham 1956-1

“துளி விஷம்” 1956 படத்தில் டி.வி.நாராயணசாமியுடன்  எஸ்.டி.சுப்புலட்சுமி SD.Subbulakshmi-D.V.Narayana Samy-Thuli Visham 1956-1SD.Subbulakshmi-D.V.Narayana Samy-Thuli Visham 1956-

“துளி விஷம்” 1956 படத்தில்  எஸ்.டி.சுப்புலட்சுமி முக்காமலாவுடன் கே. ஆர்.ராமசாமி

Mukkamala Krishnamurthi-S.D.Subbulakshmi-K.R.Ramaswamy-Thuli Visham 1956-1Mukkamala Krishnamurthi-S.D.Subbulakshmi-K.R.Ramaswamy-Thuli Visham 1956-

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில்  உதய்குமாருடன் SD.Subbulakshmi-Yaanaippaagan 1960-SD.Subbulakshmi-Udaykumar-Yaanaippaagan 1960-1SD.Subbulakshmi-Udaykumar-Yaanaippaagan 1960-

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில்  உதய்குமாருடன் எஸ்.வி.சுப்பையா, எஸ்.டி.சுப்புலட்சுமிSD.Subbulakshmi-Udaykumar-SVS-Yaanaippaagan 1960-50

”மருமகள்” 1953 படத்தில் பத்மினியுடன் எஸ்.டி.சுப்புலக்ஷ்மிSD.Subbulakshmi-Marumagal 1953-SD.Subbulakshmi-Marumagal 1953-1SD.Subbulakshmi-Padmini-Marumagal 1953-

”மருமகள்” 1953 படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியுடன் டி.பாலசுப்பிரமணியம்D.Balasubramaniam-SD.Subbulakshmi-Marumagal 1953-

”மருமகள்” 1953 படத்தில் எஸ்.டி.சுப்புலக்ஷ்மியுடன் டி.பாலசுப்பிரமணியம், பத்மினிSD.Subbulakshmi-Padmini-D.Balasubramaniam-Marumagal 1953-55

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s