S. D. Subbulakshmi

எஸ். டி. சுப்புலட்சுமி

ஸ்ரீவைகுண்டம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட எஸ். டி. சுப்புலட்சுமி 193040 களில் நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் துணவியாராவார். இவரது குடும்ப நண்பரான ம. ச. சுப்புலட்சுமியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

துரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தது. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், Continue reading