Black Subbiah [M.Subbiah]

கருப்பு சுப்பையா [M.சுப்பையா] [துணை நடிகர்]

1962-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இந்திரா என் செல்வம்’ படத்திலிருந்தே இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1971 – இல் வெளிவந்த ‘முகம்மது பின் துக்ளக்’, 1972-ஆம் ஆண்டு வெளியான ’இதோ எந்தன் தெய்வம்’, 1973 – இல் வெளிவந்த ‘சொந்தம்’, 1974 – இல் வெளிவந்த ‘அவளுக்கு நிகர் அவளே’  போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். Continue reading

Advertisements