Kuthiravattam Pappu

’குதிரவட்டம்’ பப்பு

நாடகங்களுக்கு மேடைத்திரைச்சீலைக் கட்டுவதற்காகப் போனவர் நாடக நடிகரானார். பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஆனார் குதிரவட்டம் பப்பு. மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த நினைவில் நிற்கக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் முதலாமவர் ’குதிரவட்டம்’ பப்பு என்றால் அது மிகையில்லை. யாரும் மறக்காத, மறக்கவியலாத அநேக கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் ’குதிரவட்டம்’ பப்பு. 1000 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அவர் மறைந்து 13 வருடங்கள் உருண்டோடிவிட்டன. 25.02.2000 அன்று இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

1936-இல் ஃபறோக் என்னுமிடத்தில் பிறந்தவர் பப்பு. பின்னர் ’குதிரவட்டம்’ என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தார். பனங்கோடு ராமன் – தேவி தம்பதியரின் மகனாவார். இவரது இயற்பெயர் “பத்மதளாக்‌ஷன்”. மனைவியின் பெயர் பத்மினி. இத்தம்பதியருக்கு பிந்து, பிஜு, பினு என்ற 3 மக்கள்.

மலையாள சினிமாவில் கோழிக்கோடு, மலபார் பிரதேசத்தின் பெருமைகளை தனது வசன உச்சரிப்பால் வெளிக்கொணர்ந்தவர் ’குதிரவட்டம்’ பப்பு. இவரது வசன உச்சரிப்பின் அழகே தனியழகு. சாதாரண அடித்தட்டு இரசிகர்களின் பிரதிநிதியாக விளங்கியவர் ’குதிரவட்டம்’ பப்பு. இவரது உச்சரிப்புக்கு “பப்பு ஸ்டைல்” என்ற பெருமையும் உண்டு.கோழிக்கோடு நாடகக்குழுக்களில் நடித்து வளர்ந்த ’குதிரவட்டம்’ பப்பு கோழிக்கோடு அமெச்சூர் நாடக அரங்கங்களிலும் 1960-களின் இறுதி வரை நடித்து வந்தார்.

’குதிரவட்டம்’ பப்பு என்ற பத்மதளாக்‌ஷனின் இளமைக்காலம் வறுமையும் அலைச்சல்களுமாயிருந்தது. கோழிக்கோடு புனித அந்தோணியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இவரது சகமாணவர்கள் சிலருடன் நாடகத் துறைக்குள் நுழைந்தார்.அப்போது இவரது வயது 17. “ஒட்டேறெத்துவந்நு அவதரிப்பிச்ச குப்பயிலூடெ” என்ற நாடகமே இவரது முதல் நாடகம். எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் நகைச்சுவையை வழங்கும் ஆற்றல்கொண்ட ’குதிரவட்டம்’ பப்பு அதனை ரசிகர்களுக்கு நிரூபித்தும் காட்டினார்.

அக்காலத்தில் ’குதிரவட்டம்’ பப்பு, குஞ்ஞாவ, நெல்லிக்கோடு பாஸ்கரன் போன்றவர் சேர்ந்து நாடகங்களை நடாத்தி நகைச்சுவையை வழங்கி வந்தனர். பல நாடகங்களில் பிரபல வில்லன் நடிகர்கள் பாலன் கே.நாயர், உம்மர், வாசு பிரதீப், குஞ்ஞாண்டி போன்றவர்களுடன் நடித்துள்ளார் ’குதிரவட்டம்’ பப்பு.

 സാധാരണക്കാരന്‍റെ ചിരി- – കുതിരവട്ടം പപ്പു

Source:- http://malayalam.webdunia.com/article/celebrity-profile-in-malayalam/

നാടകത്തിന് കര്‍ട്ടന്‍ കെട്ടാന്‍ പോയി നാടക നടനും, പിന്നീട് സിനിമയിലെ ഹാസ്യ നടനുമായി മാറിയതാണ് കുതിരവട്ടം പപ്പുവിന്‍റെ ജ-ീവിതകഥ. ആരും മറക്കാത്ത മറക്കാനിഷ്ടപ്പെടാത്ത ഒട്ടേറെ കഥാപാത്രങ്ങള്‍ക്ക് ജീവന്‍ നല്‍കിയ ആ കലാകാരന്‍ മരിച്ചിട്ട് 2006 ഫെബ്രുവരി 25ന് ആറ് വര്‍ഷം പൂര്‍ത്തിയാവുന്നു

1936ല്‍ ഫറോക്കില്‍ ജ-നിച്ച പപ്പു പിന്നീടാണ് കുതിരവട്ടത്തേക്ക് താമസം മാറ്റിയത്. പനങ്ങോട്ട് രാമനും ദേവിയുമാണ് മാതാപിതാക്കള്‍ . പത്മദളാക്ഷന്‍ എന്നായിരുന്നു യഥാര്‍ഥ പേര്. പത്മിനി ഭാര്യയും ബിന്ദു ,ബിജ-ു, ബിനു എന്നിവര്‍ മക്കളുമാണ്.

മലയാളസിനിമയില്‍ മലബാറിന്‍റെ ഹാസ്യ സാന്നിധ്യമായിരുന്നു കുതിരവട്ടം പപ്പു. സാധരാണക്കാരന്‍റെ പ്രതിനിധിയായിരുന്നു പപ്പു; അത്തരം ആളുകളുകളുടെ നര്‍മ്മമായിരുന്നു അദ്ദേഹത്തിന്‍റേത്. കോഴിക്കോട്ടെ നാടക കളരിയില്‍ അഭ്യസിച്ച് വളര്‍ന്ന പപ്പു. കോഴിക്കോട്ടെ അമച്വര്‍ നാടകരംഗത്ത് 60 കളുടെ അവസാനം വരെ ഉണ്ടായിരുന്നു.

പത്മദളാക്ഷന് കഷ്ടപ്പാടിന്‍റേതും അലച്ചിലിന്‍റേതുമായിരുന്നു ചെറുപ്പകാലം. കോഴിക്കോട് സെന്‍റ് ആന്‍റണീസില്‍ പഠിക്കുന്നകാലം. സമപ്രായക്കാരായ കുറെ ചങ്ങാതിമാരോടൊപ്പം പപ്പുവും നാടകക്കളരിയിലെത്തി. പതിനേഴാമത്തെ വയസ്സില്‍.

ഒട്ടേറെത്തവണ അവതരിപ്പിച്ച കുപ്പയിലൂടെ എന്ന നാടകമാണ് പപ്പുവിന്‍റെ അഭിനയ സിദ്ധിയും. തയ്യാറെടുപ്പൊന്നുമില്ലാതെ തത്സമയം തമാശ അഭിനയിക്കാനുള്ള കഴിവും സഹൃദയര്‍ക്കു മുന്നില്‍ തെളിയിച്ചത്.

അക്കാലത്ത് പപ്പു, കുഞ്ഞാവ, നെല്ലിക്കോട് ഭാസ്കരന്‍ തുടങ്ങിയര്‍ ചേര്‍ന്ന് പൊറാട്ട് നാടകങ്ങളും തത്സമയ നാടകങ്ങളും അവതരിപ്പിച്ച് കാണികളെ ചിരിപ്പിച്ചു പോന്നു. ഉമ്മര്‍, വാസുപ്രദീപ്, ബാലന്‍ കെ നായര്‍ , കുഞ്ഞാണ്ടി എന്നിവരുടെ കൂടെയെല്ലാം നാടകങ്ങളില്‍ പപ്പുവും ഉണ്ട്.

மாற்றுவின் சட்டங்ஙளே [1982] படத்தில் குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Maattuvin Chattangale-1982-

ம்ருகையா [1989] படத்தில்  குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Mrugaya 1989- Kuthiravattam Pappu-Mrugaya 1989-1

பறயானும் வைய்யா பறயாதிரிக்கானும் வைய்யா [1985] படத்தில்  குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Parayanum Vayya Parayathirikkanum Vayya 1985-

துலா வர்ஷம் [1976] படத்தில்  குதிரவட்டம் பப்புKuthiravattam Papu-Thulavarsham 1976-

‘துலாவர்ஷம்’ [1976] படத்தில் ஆலும்மூடன் – குதிரவட்டம் பப்பு

Kuthiravattam Pappu -Alummoodan-Thulavarsham 1976-

செம்பரத்தி [1972] படத்தில் சங்கராடியுடன்  குதிரவட்டம் பப்புKuthiravattom Pappu-Sankaradi-Chembarathy 1972- Kuthiravattom Pappu-Sankaradi-Chembarathy 1972-1 Kuthiravattom Pappu-Sankaradi-Chembarathy 1972-2 Kuthiravattom Pappu-Sankaradi-Chembarathy 1972-3

‘அங்கக்குறி’ [1979] படத்தில் குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Angakkuri 1979-Kuthiravattam Pappu-Angakkuri 1979-1Kuthiravattam Pappu-Angakkuri 1979-2

‘அங்கக்குறி’ [1979] படத்தில் மாள அரவிதனுடன் குதிரவட்டம் பப்புMala-Kuthiravattam Pappu-Angakkuri 1979-

கொடுமுடிகள்’ [1981] படத்தில் குதிரவட்டம் பப்பு

 Kuthiravattam Pappu-Kodumudikal 1981-2Kuthiravattam Pappu-Kodumudikal 1981-Kuthiravattam Pappu-Kodumudikal 1981-3

கொடுமுடிகள்’ [1981] படத்தில் ஸ்ரீலதா நம்பூதிரியுடன் குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Sreelatha Namboothiri-Kodumudikal 1981-Sreelatha Namboothiri-Pappu-Kodumudikal 1981-Sreelatha Namboothiri-Pappu-Kodumudikal 1981-1

அம்மையெ காணான்’ [1963] படத்தில்  குதிரவட்டம் பப்பு தனித்தும் பகதூர் எஸ்.பி.பிள்ளையுடன்

Kuthiravattam Pappu as Pamman-Bahadoor-SP.Pillai-Ammaye Kanan 1963-Kuthiravattam Pappu as Pamman-SP.Pillai-Ammaye Kanan 1963-Kuthiravattam Pappu as Pamman-SP.Pillai-Ammaye Kanan 1963-1Kuthiravattam Pappu as Pamman-SP.Pillai-Ammaye Kanan 1963-2Kuthiravattam Pappu as Pamman-SP.Pillai-Ammaye Kanan 1963-3

‘மழக்காறு’ [1973] படத்தில் குதிரவட்டம் பப்பு 

Kuthiravattam Pappu-Mazhakkaru 1973-Kuthiravattam Pappu-Mazhakkaru 1973-1Kuthiravattam Pappu-Mazhakkaru 1973-2Kuthiravattam Pappu-Mazhakkaru 1973-3

‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ [1984] படத்தில் குதிரவட்டம் பப்புவுடன் மாள அரவிந்தன்

Kuthiravattam Pappu as Kuttan-Poochakkoru Mookkuthi 1984 -Kuthiravattam Pappu as Kuttan-Poochakkoru Mookkuthi 1984 -1Kuthiravattam Pappu as Kuttan-Mala-Poochakkoru Mookkuthi 1984 -

ஈ மனோகர தீரம் [1978] படத்தில் குதிரவட்டம் பப்பு

Kuthiravattam Pappu-Ee Manohara Theeram 1978-Kuthiravattam Pappu-Ee Manohara Theeram 1978-1

ஈ மனோகர தீரம் [1978] படத்தில் லளிதாவுடன்  குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Lalitha-Ee Manohara Theeram 1978-

ஈ மனோகர தீரம் [1978] படத்தில் பிலோமினாவுடன்  குதிரவட்டம் பப்புKuthiravattam Pappu-Pilomina-Ee Manohara Theeram 1978-

ஈ மனோகர தீரம் [1978] படத்தில் பிலோமினா,  ரவிக்குமார், ஜெயபாரதி, குதிரவட்டம் பப்பு

Ravikumar-Jayabharathi-Kuthiravattam Pappu-Pilomina-Ee Manohara Theeram 1978-

Movie: Ninishtam Ennishtam Year: 1986 Starring: Kuthiravattam Pappu   Kuthiravattom Pappu-Ninnishtam Ennishtam 1986-Kuthiravattom Pappu-Ninnishtam Ennishtam 1986-1Kuthiravattom Pappu-Ninnishtam Ennishtam 1986-2

Movie: Oru Madappuravintre Katha [1983] Kuthiravattam Pappu with Prem Nazir

Kuthiravattam Pappu-Oru Madapravinte Katha 1983-1Kuthiravattam Pappu-Oru Madapravinte Katha 1983-2Kuthiravattam Pappu-Oru Madapravinte Katha 1983-Kuthiravattam Pappu-Prem Nazir-Oru Madapravinte Katha 1983-2Kuthiravattam Pappu-Prem Nazir-Oru Madapravinte Katha 1983-Kuthiravattam Pappu-Prem Nazir-Oru Madapravinte Katha 1983-1

‘கள்ளனும் போலீசும்’ [1992] படத்தில் குதிரவட்டம் பப்புKuthiravattam-Kallanum Policum 1992-

‘கள்ளனும் போலீசும்’ [1992] படத்தில் முகேஷுடன் குதிரவட்டம் பப்புKuthiravattam-Mukesh-Kallanum Policum 1992-

‘கள்ளனும் போலீசும்’ [1992] படத்தில் ஒடுவில் உண்ணி கிருஷ்ணனுடன் குதிர

வட்டம்  பப்புKuthiravattam-Oduvil-Kallanum Policum 1992-Kuthiravattam-Oduvil-Kallanum Policum 1992-1

Kuthiravattam Pappu with Innocent Vincent in “Manichithrathazhu” 1993 Malayalam MovieKuthiravattam Pappu-Innocent-Manichitrathazhu 1993-Kuthiravattam Pappu-Innocent-Manichitrathazhu 1993-1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s