Kuthiravattam Pappu

’குதிரவட்டம்’ பப்பு

நாடகங்களுக்கு மேடைத்திரைச்சீலைக் கட்டுவதற்காகப் போனவர் நாடக நடிகரானார். பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஆனார் குதிரவட்டம் பப்பு. மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த நினைவில் நிற்கக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் முதலாமவர் ’குதிரவட்டம்’ பப்பு என்றால் அது மிகையில்லை. யாரும் மறக்காத, மறக்கவியலாத அநேக கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் ’குதிரவட்டம்’ பப்பு. 1000 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அவர் மறைந்து 13 வருடங்கள் உருண்டோடிவிட்டன. 25.02.2000 அன்று இப்பூவுலகை விட்டு மறைந்தார். Continue reading

Advertisements