Jhansi

ஜான்சி-தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் வில்லிக் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். தமிழில் கே.பாலசந்தரின் ‘தில்லு முல்லு’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் தங்கையாகவும் மாதவியின் அத்தையாகவும் நடித்திருப்பாரே அவர்தான் இந்த ஜான்சி. பெரும்பான்மையாக தெலுங்குப் படங்களில்தான் இவர் Continue reading