Nellore Kantha Rao

நெல்லூர் காந்தாராவ்- தெலுங்குத் திரையுலகில் ஓர் அசோகன். வில்லன் மற்றும் துணைக்கதாபாத்திரங்களில் கலக்கியவர். இவருக்கு “டைகர்” என்ற பெரும் உண்டு. இப்பெயரைக்கொண்டு ‘டைகர் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தைத் துவங்கி கிருஷ்ணாவைக் கதாநாயகனாகக் கொண்டு அசாத்தியாடு அகுண்டுடு மற்றும் ஸ்யேரா நா ராஜா, அல்லூரி சீத்தாராம ராஜு, சவட்டாயனு நேனு, வெல்லாகலிகிதே போன்ற படங்களையும் இவர் தயாரித்துமுள்ளார். தெலுங்கில் வெளிவந்த கிருஷ்ணாவுடன் ’நானன்றே நானே’, அசாத்தியாடு அகுண்டுடு, அக்கினேனி நாகேஷ்வர ராவுடன் ஜமீன்தார், என்.ரி.ராமாராவுடன் ‘மாயா பஜார்’, ’வீர அபிமன்யூ’, பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா,  போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழில் ‘குடியிருந்த கோயில்’ போன்ற சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய “நான்” திரைப்படம் தெலுங்கில் கருப்பு-வெள்ளைப் படமாக ’நானன்றே நானே’ என்ற பெயரில் 1968-இல் வெளிவந்தது. இப்படத்தில் எஸ்.ஏ.அசோகன் ஏற்று சிறப்பித்த வேடத்தை நெல்லூர் காந்தாராவ் ஏற்று நடித்திருந்தார். ’வீர அபிமன்யூ’ படத்தில் இவர் கடோத்கஜனாக வந்து பிரமாதப்படுத்தியிருப்பார்.

’நானன்றே நானே’ [1968] படத்தில் நெல்லூர் காந்தாராவ்Nellore Kantha Rao-Nenante Nene 1968 -

’நானன்றே நானே’ [1968] படத்தில் கிருஷ்ணம் ராஜுவுடன் (மனோகர் வேடத்தில் நடித்தவர்) நெல்லூர் காந்தாராவ் Nellore Kantha Rao-Krishnam Raju-Nenante Nene 1968 - Nellore Kantha Rao-Krishnam Raju-Nenante Nene 1968 -1

‘குடியிருந்த கோயில்’ [1968] படத்தில் நெல்லூர் காந்தாராவ்

NELLOOR KANTHA RAO-Kudiyiruntha Kovil 1968 NELLOOR KANTHARAO-Kudiyiruntha Kovil 1968

 Krishna with Nellore Kantharao in “Asathyudu” 1968 Telugu Movienellore-kantharao-asadhyudu-1968-1nellore-kantharao-asadhyudu-1968nellore-kantharao-asadhyudu-1968-3nellore-kantharao-asadhyudu-1968-2nellore-kantharao-krishna-asadhyudu-1968

KR.Vijaya with Nellore Kantharao in “Asathyudu” 1968 Telugu Movienellore-kantharao-krishna-kr-vijaya-asadhyudu-1968

  Nellore Kantharao with K.Malathi  in Akhandudu 1970 Telugu Movienellore-kantha-rao-akhandudu-1970-1nellore-kantha-rao-akhandudu-1970nellore-kantha-rao-akhandudu-1970-2nellore-kantha-rao-k-malathi-akhandudu-1970

 Mukkaamala, Nellore Kantharao, Allu Ramalingaiah, Chayadevi in Akhandudu 1970 Telugu Movienellore-kantha-rao-allu-ramalingaiah-mukkamala-akhandudu-1970mukkamala-nellore-kantha-rao-allu-ramalingaiah-akhandudu-1970

Advertisements

3 comments on “Nellore Kantha Rao

  1. நல்லதொரு தகவல் மற்றும் அறியாத தகவல்களை தந்து உள்ளீர்கள்
    நன்றி

  2. அன்பே வா இறுதி காட்சியில் பயில்வான் ஒருவர் வந்து மக்கள் திலகம் உடன் சண்டை இடுவாரே அவர் இவரா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s