Nellore Kantha Rao

நெல்லூர் காந்தாராவ்- தெலுங்குத் திரையுலகில் ஓர் அசோகன். வில்லன் மற்றும் துணைக்கதாபாத்திரங்களில் கலக்கியவர். இவருக்கு “டைகர்” என்ற பெரும் உண்டு. இப்பெயரைக்கொண்டு ‘டைகர் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தைத் துவங்கி கிருஷ்ணாவைக் கதாநாயகனாகக் கொண்டு அசாத்தியாடு அகுண்டுடு மற்றும் ஸ்யேரா நா ராஜா, அல்லூரி சீத்தாராம ராஜு, சவட்டாயனு நேனு, வெல்லாகலிகிதே போன்ற படங்களையும் இவர் தயாரித்துமுள்ளார். தெலுங்கில் வெளிவந்த கிருஷ்ணாவுடன் ’நானன்றே நானே’, அசாத்தியாடு அகுண்டுடு, அக்கினேனி நாகேஷ்வர ராவுடன் ஜமீன்தார், என்.ரி.ராமாராவுடன் ‘மாயா பஜார்’, ’வீர அபிமன்யூ’, பாண்டவ வனவாசம், நர்த்தனசாலா,  போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழில் ‘குடியிருந்த கோயில்’ போன்ற சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். Continue reading

Advertisements