LIC-Narasimhan

எல்.ஐ.சி. நரசிம்மன்- நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்.

ஆறிலிருந்து அறுபது வரை’, மாநகரக்காவல், பாலூட்டி வளர்த்த கிளி உள்ளிட்ட  400-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, நீதிபதி, வக்கீல் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் எல்.ஐ.சி. நரசிம்மன்(வயது-71). எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் சினிமா ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் படங்கள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார்.1980-களில் சென்னைத் தொலைக்காட்சியில் பல தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்தார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து Continue reading