Kanakadurga

கனகதுர்க்கா- பெரிய உருண்ட விழிகளும் கன்னத்தில் குழிகளுமாக 1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகைத் தனது திறமையால் ஆளுமைப்படுத்திக் கொண்ட ஓர் நடிகை. இவர் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். இவரது பள்ளிப்பருவத்தில் படிப்பு ஓடாததால் குடும்பத்தில் ஒரே பெண்ணான இவர் நடிப்பைத் தேர்ந்தெடுத்தது பதினாறாவது வயதில். இவரது பெரியம்மா, பெரியப்பா போன்றோர் திரைத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்துள்ளனர். பிரேம் நகர் படத்தை இயக்கிய ரி.பிரகாஷ்ராவ் தான் இவரது பெரியப்பா. இயக்குநர் கே.விஸ்வநாத் [சங்கராபரணம்] இவரது உறவினர். இவர்தான் தெலுங்கில் ஷோபன் பாபுவின் முதல் படத்தில் கனகதுர்காவை அறிமுகம் செய்தார். இதில் 4 காட்சிகளில் மட்டுமே இவர் நடித்தார். அதன்பின் நாடகத்துறையில் இவர் கால்பதித்தார். தமிழில் பல நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு முறை மலையாள நடிகர் பிரேம் நசீரின் சகோதரர் பிரேம்நவாஸ் இவரது நாடகத்தைப் பார்த்துள்ளார். அச்சமயம் ‘நெல்லு’ என்ற மலையாளப் படம் எடுக்கவிருக்கும் நேரம். அவரது சிபாரிசின் பேரில் நெல்லுப் படத்தில் குறுமாட்டி என்ற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து மது, சோமன், ஜெயன் போன்ற பிரபல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் ரசிகர்கள் கனகதுர்க்காவைக் காணவிரும்பியது கிளாமர் வேடத்தில் அதனால் பெரும்பாலான படங்களில் இவர் கிளாமர் ரோல்களிலேயே நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவு இயக்குநராகயிருந்த ஹேமச்சந்திரன் என்பவரை இவர் 3 வருடங்கள் காதலித்து 1981-இல் மணந்தார். கனகதுர்க்காவின் கணவர் 2001-இல் காலமானார். இவரது மகள் மானசி தமிழ் நடிகர் விக்ராந்தை மணந்தார். இவர் மலையாளத்தில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அத்துடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். கணவரது மரணத்திற்குப்பின் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மணியம்பிள்ள ராஜுவின் ஒரு மலையாள சின்னத்திரைத் தொடரிலும் இவர் நடித்தார். மகளது படிப்புக்காக தொடர்ந்து நடிப்பதைத் தவிர்த்தார்.

தமிழில் , தேரோட்டம் [1971], வீட்டுக்கு ஒரு பிள்ளை, எங்க ஊர் ராஜா, அருணோதயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

அபிமான வந்துலு [1973] தெலுங்குப் படத்தில் கனகதுர்க்காKanaka Durga-Abhimanavanthulu 1973- Kanaka Durga-Abhimanavanthulu 1973-1 Kanakadurga-Abhimanavanthulu 1973- Kanakadurga-Abhimanavanthulu 1973-1

2011இல் கனகதுர்க்கா

Kanakadurga-Abhimanavanthulu 1973-2

அபிமான வந்துலு [1973] தெலுங்குப் படத்தில் ரோஜா ரமணியுடன்  கனகதுர்க்காKanakadurga-Rojaramani-Abhimanavanthulu 1973-

கொடுமுடிகள்’ [1981] படத்தில் கனகதுர்க்கா

Kanakadurga-Kodumudikal 1981-1 Kanakadurga-Kodumudikal 1981-2 Kanakadurga-Kodumudikal 1981-4 Kanakadurga-Kodumudikal 1981-5 Kanakadurga-Kodumudikal 1981-6

கொடுமுடிகள்’ [1981] படத்தில் கனகதுர்க்கா, ரி.ஜி.ரவியுடன்Kanakadurga-TG.Ravi-Kodumudikal 1981- Kanakadurga-TG.Ravi-Kodumudikal 1981-1

கொடுமுடிகள்’ [1981] படத்தில் கனகதுர்க்கா, ஜெயபாரதிJayabharathi-Kanagadurka-Kodumudikal 1981-

கொடுமுடிகள்’ [1981] படத்தில் கனகதுர்க்கா, அடூர்பாசியுடன் ஜெயபாரதிJayabharathi-Kanagadurka-Adoor Bhasi-Kodumudikal 1981-Kanakadurga-Adoor Bhasi-Kodumudikal 1981-Kanakadurga-Abhimanavanthulu 1973-3

‘மழக்காறு’ [1973] படத்தில் தனித்தும் மது, ஷோபனா (ரோஜா ரமணி) யுடனும் கனகதுர்க்கா

Kanagadurga-Madhu-Rojaramani @ Shobhana-Mazhakkaru 1973-

Kanakadurga-Mazhakkaru 1973-

‘மழக்காறு’ [1973] படத்தில் அடூர் பவானியுடன் கனகதுர்க்காAdoor Bhavani-Kanakadurga-Mazhakkaru 1973-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில்Kanagadurga-Savale Samali 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் கனகதுர்க்கா   Kanagadurga-Veettukku Oru Pillai 1971-1 Kanagadurga-Veettukku Oru Pillai 1971-2

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷாநந்தினியுடன் கனகதுர்க்கா   Kanagadurga-Usha Nandini-Veettukku Oru Pillai 1971- Kanagadurga-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் உஷா நந்தினி, எம்.எஸ்.சுந்தரிபாயுடன் கனகதுர்க்கா  

Kanagadurga-Usha Nandini-MSS-Veettukku Oru Pillai 1971-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் சோவுடன் கனகதுர்க்கா Kanagadurka as Kaveri-Oli Vilakku 1968-Kanagadurka-Oli Vilakku 1968-1Kanagadurka-Oli Vilakku 1968-Kanagadurka-Cho-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் கனகதுர்க்கா Kanagadurka-Thengai-Oli Vilakku 1968-

 Kanagadurga with Jyothi in ‘Koritharicha Naal’ 1982 Malayalam MovieKanagadurga-Koritharicha Naal 1982-2Kanagadurga-Koritharicha Naal 1982-Kanagadurga-Koritharicha Naal 1982-1Kanagadurga-Jyothi-Koritharicha Naal 1982-

Kanagadurga with Jalaja in ‘Koritharicha Naal’ 1982 Malayalam MovieKanagadurga-Jalaja-Koritharicha Naal 1982-

Kanagadurga, Jyothi with Jalaja in ‘Koritharicha Naal’ 1982 Malayalam MovieKanagadurga-Jalaja-Jyothi-Koritharicha Naal 1982-

”அபூர்வ ராகங்கள்” 1975 படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் கனகதுர்க்காKanagadurga-Apoorvaragangal 1975-2Kanagadurga-Apoorvaragangal 1975-1Kanagadurga-Apoorvaragangal 1975-Kanagadurga-Major Sundarrajan-Apoorvaragangal 1975-

”அபூர்வ ராகங்கள்” 1975 படத்தில் ஜெயசுதா, மேஜர் சுந்தரராஜனுடன் கனகதுர்க்கா

Kanagadurga-Major Sundarrajan-Jayasudha-Apoorvaragangal 1975-1Kanagadurga-Major Sundarrajan-Jayasudha-Apoorvaragangal 1975-

”அபூர்வ ராகங்கள்” 1975 படத்தில் கோகுல்நாத், திடீர் கன்னையா, மேஜர் சுந்தரராஜனுடன் கனகதுர்க்காKanagadurga-Gokulnath-Major Sundarrajan-Thideer Kannaiah-Apoorvaragangal 1975-

”அபூர்வ ராகங்கள்” 1975 படத்தில் திடீர் கன்னையா, மேஜர் சுந்தரராஜனுடன் கனகதுர்க்கா

Kanagadurga-Major Sundarrajan-Thideer Kannaiah-Apoorvaragangal 1975-

Kanakadurga with Prem Nazir in Snehathinte Mukhangal 1978 Malayalam MovieKanakadurga-Snehathinte Mukhangal 1978-1Kanakadurga-Snehathinte Mukhangal 1978-Kanakadurga-Prem Nazir -Snehathinte Mukhangal 1978-

Kanakadurga with Madhu in Snehathinte Mukhangal 1978 Malayalam MovieKanakadurga-Madhu-Snehathinte Mukhangal 1978-2Kanakadurga-Madhu-Snehathinte Mukhangal 1978-1Kanakadurga-Madhu-Snehathinte Mukhangal 1978-52

”அக்கினிவியூகம்” 1979 மலையாளப் படத்தில் கே.பி.உம்மருடன் கனகதுர்க்காKanakadurga-Agnivyuham 1979-Kanakadurga-KP.Ummer-Agnivyuham 1979-54

Kanagadurga with Sumithra in “NELLU” 1974 Malayalam MovieKanakadurga -Sumithra -Nellu 1974-3Kanakadurga -Sumithra -Nellu 1974-2Kanakadurga -Sumithra -Nellu 1974-1Kanakadurga -Sumithra -Nellu 1974-

Kanagadurga with Mohan Sharma in “NELLU” 1974 Malayalam MovieKanakadurga -Mohan Sharma-Sumithra -Nellu 1974-Mohan Sharma-Kanakadurga -Sumithra -Nellu 1974-60

Advertisements

2 comments on “Kanakadurga

  1. நன்றி சகாதேவன் விஜயகுமார் சார்

    இவரது அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத படம் – மங்களம் என்ற கதாபாத்திரம் நினைவு – ஜெயசுதா மேஜர் சுந்தர்ராஜனை விரும்பும் போது இவர் மேஜர் ஐ விரும்புவார் என்று நினைவு

  2. இவரது கணவர் ஹேமச்சந்திரன் – மாதவி ரவீந்தர் நடித்த கல்வி தந்தை ஜேப்பியார் தயாரிப்பில் வெளி வந்த பனி மலர் படத்தின் இயக்கனுர் என்று நினைவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s