Kanakadurga

கனகதுர்க்கா- பெரிய உருண்ட விழிகளும் கன்னத்தில் குழிகளுமாக 1970-களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகைத் தனது திறமையால் ஆளுமைப்படுத்திக் கொண்ட ஓர் நடிகை. இவர் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். இவரது பள்ளிப்பருவத்தில் படிப்பு ஓடாததால் குடும்பத்தில் ஒரே பெண்ணான இவர் நடிப்பைத் தேர்ந்தெடுத்தது பதினாறாவது வயதில். இவரது பெரியம்மா, பெரியப்பா போன்றோர் திரைத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்துள்ளனர். பிரேம் நகர் படத்தை இயக்கிய ரி.பிரகாஷ்ராவ் தான் இவரது பெரியப்பா. இயக்குநர் கே.விஸ்வநாத் Continue reading

Advertisements