T. K. Balachandran

T.K.பாலச்சந்திரன் – தமிழ், கன்னட மற்றும் மலையாளத் திரையுலகின் மறக்கவியலாத ஓர் நடிகர். தமிழில் ஜாதகம், பாதை தெரியுது பார், பாண்டித்தேவன், யார் மணமகன், மாடப்புறா, நடோடி மன்னன், அந்த நாள், நீதி, கற்பூரம், குலவிளக்கு போன்ற படங்களில் நடித்தவர்.

02.02.1928-ஆம் ஆண்டு குஞ்ஞன்பிள்ளை-பாருகுட்டி அம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். பால்ய நடிகனாக நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 13-ஆவது வயதில் 1940-இல் ”பிரகலாதா” படத்தில் பால நாரதராக நடித்தார்.1960-இல் வெளியான “பூத்தாலி” என்ற படத்தில் கதாநாயனாகவும் வில்லனாகவும் நடித்தார்.

முதன்முதலாக மலையாளத் திரையுலகில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. டி கே பீ-ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் 18 மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளவர். 1968-இல் பி.வேணு இயக்கி வெளியான “விருத்தன் ஷங்கு” என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தில் இவர் நடித்துள்ளார். ரி.பி.பாலகோபலன் எம்.ஏ. என்ற படத்தின் மூலம் மோகன்லாலை முதன்முதலாக பிரதான நடிகராக அறிமுகப்படுத்தியது T.K.பாலச்சந்திரன்.

தனது 13-ஆவது வயதில் பால்ய நடிகராக பிரகலாதாவில் நடித்த பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் கம்பெனியான “பாய்ஸ் நாடக கம்பெனி”யில் சேர்ந்தார். இங்கு தனது நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். இவர் மலையாளத்தில் பிரகலாதா, கிறிஸ்துமஸ் ராத்ரி, அனியத்தி, பக்த குசேலா, பர்த்தாவு, களஞ்ஞு கிட்டிய தங்கம், ஓமனக்குட்டன், சேட்டத்தி, கழித்தோழன், வில்பவக்காரிகள், கனகச்சிலங்கா, கருணா, ஜீவிக்கான் அனுவதிக்கு, வில்கப்பட்ட பந்தங்கள், படிச்ச கள்ளன்,  ஆன வளர்த்திய வானம்பாடி மகன் உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மொத்தத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “குமார சம்பவம்” என்ற படத்தில் ஏற்றிருந்த நாரதர் வேடம் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இவருக்கு விசாலாக்ஷி என்ற மனைவியும் வினோத், வசந்த் என்ற இரு மகன்களும் உள்ளனர். வஞ்சியூர் மாதவன் நாயர் இவரது சகோதரர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரி.கே.பாலச்சந்திரன் தனது 78-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் 15.12.2005 அன்று காலமானார்.

 1. K. Balachandranwas aMalayalam film actor.He has acted in more than 200 films. His areas of contribution includes Production, Dialogue, Story, Screenplay. He is the first actor to do a double role in the history of Malayalam Cinema.
 2. K. Balachandranwas born as the fifth son of Kunjan Pillai and Parukkuttiyamma.At 13 years of age, he acted in the movie “Prahlaada” in 1940. In 1968, he acted in Viruthan Shanku the first full length comedy in malayalam cinema directed by P. Venu. In 1998, the Malayalam, Tamil, Kannada and Telugu Cinema Industry jointly elected him President of the South Indian Film Chamber. Taking into consideration his invaluable contributions to Indian Cinema, he was awarded the President’s Gold Medal. He has also received numerous awards and recognition. He passed away at home in Thiruvananthapuram, at 78 years of age, on December 15, 2005 after fighting a prolonged battle with Cancer. He is survived by his wife and son.

He was married to Vishalakshi. The couple had two sons Vasanth and Vinod. Actor Vanchiyoor Madhavan Nair is his brother.

ടി.കെ. ബാലചന്ദ്രൻ (ടി. കെ. ബി.)

തെന്നിന്ത്യൻ നാടക-ചലച്ചിത്ര നടനും നിർമ്മാതാവുമായിരുന്നു ടി.കെ. ബാലചന്ദ്രൻ (ടി. കെ. ബി.). (ജനനം: 1928ഫെബ്രുവരി 02 -മരണം: 2005 ഡിസംബർ 15). കുഞ്ഞൻ പിള്ളയുടേയും പാറുക്കുട്ടിയമ്മയുടേയും മകനായിതിരുവനന്തപുരത്തു ജനിച്ച ഇദ്ദേഹം ബാലനടനായി നാടക രംഗത്ത് തുടക്കം കുറിച്ചു. നടൻ എന്ന നിലയിലും നർത്തകൻ എന്ന നിലയിലും ടി. കെ. ബി തന്റെ പ്രതിഭ തെളിയിച്ചിട്ടുണ്ട്. 1960 ൽ പുറത്തിറങ്ങിയപൂത്താലി എന്ന ചിത്രത്തിലെ നായകനേയും വില്ലനേയും അവതരിപ്പിച്ച ടി. കെ. ബാലചന്ദ്രൻ മലയാളത്തിൽ ആദ്യമായി ഇരട്ട വേഷത്തിൽ അഭിനയിച്ച ചലച്ചിത്ര നടൻ എന്ന ബഹുമതി നേടി. 18 മലയാള ചിത്രങ്ങൾ നിർമ്മിച്ച ടിക്കേബീസ് എന്ന ചലച്ചിത്രനിർമ്മാണ കമ്പനിയുടെ ഉടമയുമായിരുന്നു. മോഹൻ ലാലിന്ആദ്യമായി മികച്ച നടനുള്ള സംസ്ഥാന ചലച്ചിത്ര പുരസ്കാരം നേടിക്കൊടുത്ത ടി.പി. ബാലഗോപാലൻ എം.എ.എന്ന ചിത്രവും അദ്ദേഹം നിർമ്മിച്ചതാണു്.

ബാലചന്ദ്രന്റെ അഭിനയിക്കാനുള്ള ആഗ്രഹം മനസിലാക്കി, നാടക നടനായിരുന്ന പിതാവ് അതിനുള്ള അനുവാദം നൽകി. അങ്ങനെ പതിമൂന്നാം വയസ്സിൽ മലയാളത്തിലെ മൂന്നാമത്തെ ശബ്ദചിത്രമായ പ്രഹ്ലാദഎന്ന ചലച്ചിത്രത്തിൽ ബാലചന്ദ്രൻ വേഷമിട്ടു. പിന്നീട് അദ്ദേഹം തമിഴ്നാട്ടിലെ നാടകപ്രമാണിയായ നവാബ് രാജമാണിക്കത്തിന്റെ നാടക സംഘത്തിൽ (ബോയ്സ് ഡ്രാമ ട്രൂപ്പ്)ചേർന്നു. അതോടെ അദ്ദേഹത്തിന് പ്രസിദ്ധിയും അഭിനയ ചാതുരിയും കൈവന്നു. ഗുരു ഗോപിനാഥിന്റെ ശിക്ഷണത്തിൽ കുറേക്കാലം നൃത്തം അഭ്യസിച്ചിട്ടുണ്ട്.

പതിമൂന്നാം വയസ്സിൽ പ്രഹ്ലാദൻ എന്ന മലയാള ചിത്രത്തിൽ ബാലതാരമായി അഭിനയിച്ചു കൊണ്ട് ചലച്ചിത്ര വേദിയിലെത്തിയ ടി. കെ. ബി, മലയാളം, തമിഴ്, കന്നട ഭാഷകളിലായി നന്നൂറിലധികം ചിത്രങ്ങളിൽ അഭിനയിച്ചു. ഇദ്ദേഹം അഭിനയിച്ച കുമാര സംഭവത്തിലെ നാരദന്റെ വേഷം ഒരുപാട് പ്രശംസകൾ നേടി.

ടി. കെ. ബി. അഭിനയിച്ച മലയാള ചിത്രങ്ങൾ

ടി. കെ. ബി. അഭിനയിച്ച തമിഴ് ചിത്രങ്ങൾ

 • ജാതകം
 • പാതൈ തെരിയുതു പാർ
 • പാണ്ടിതേവൻ
 • യാർ മണമകൻ
 • മാടപ്പുര
 • നാടോടി മന്നൻ
 • അന്തനാൾ
 • നീതി
 • കർപ്പൂരം

കുലവിളക്ക്

ടി. കെ. ബി. അഭിനയിച്ച കന്നട ചിത്രങ്ങൾ

 • ശുക്രദശ

ചലച്ചിത്ര നിർമ്മാതാവ്

പ്രേം നസീറും ജയഭാരതിയും പ്രധാന വേഷങ്ങളിലെത്തിയ പൊയ്മുഖങ്ങൾ തുടങ്ങി പതിനെട്ടു ഫീച്ചർ ചിത്രങ്ങൾ കൂടാതെ കുട്ടികൾക്കുള്ള പതിനേഴു ചിത്രങ്ങളും നിർമ്മിച്ചിട്ടുള്ള ചലച്ചിത്ര നിർമ്മാതാവാണ് ഇദ്ദേഹം. മോഹൻലാൽ ആദ്യമായി മികച്ച നടനുള്ള സംസ്ഥാന പുരസ്കാരം നേടിയ ടി. പി. ബാലഗോപാലൻ എം. എ എന്ന ചിത്രം ഇദ്ദേഹം നിർമ്മിച്ചതാണു്.

ടി. കെ. ബി. നിർമ്മിച്ച ചലച്ചിത്രങ്ങൾ

 • പൊയ്മുഖങ്ങൾ
 • പ്രസാദം
 • ദീപാരാധന
 • സഖാക്കളേ, മുന്നോട്ട്
 • രക്തസാക്ഷി
 • കാട്ടുകള്ളൻ
 • പ്രളയം
 • ടി. പി. ബാലഗോപാലൻ എം. എ

ടി. കെ. ബി. നിർമ്മിച്ച കുട്ടികളുടെ ചലച്ചിത്രങ്ങൾ

ഹിന്ദിയിൽ ഇറങ്ങിയ പതിനേഴ് കുട്ടികളുടെ ചലച്ചിത്രങ്ങൾ ടി. കെ. ബാലചന്ദ്രൻ മലയാളത്തിലേക്കു മൊഴിമാറ്റി നിർമ്മിച്ചു. അവയിൽ ചിലത് താഴെ ചേർത്തിരിക്കുന്നു.

 • ദീപക്
 • ജവാബ് ആയേഗ
 • കുത്തേ കി കഹാനി
 • ത്രിയാത്രി

മരണം

അർബുദ രോഗബാധിതനായി ചികിത്സയിലായിരുന്ന അദ്ദേഹം 2005 ഡിസംബർ 15നു, എഴുപത്തെട്ടാം വയസ്സിൽ സ്വഭവനത്തിൽ അന്തരിച്ചു.

T.K. பலச்சந்திரன் மறைவு குறித்து டி.என்.ஏ.இந்தியாவில் வெளியான செய்தி.

Actor TK Balachandran passes away

Friday, 16 December 2005 – 11:07am IST | Agency: UNI

Balachandran, a former president of the South Indian Film Chamber, had also produced 18 films in Malayalam.

THIRUVANANTHAPURAM: Malayalam film actor and producer T K Balachandran died here at his residence on Thursday night following a brief illness,
He was 78. He is survived by his wife and a son.

Balachandran was under treatment for cancer.

Starting his acting career at 13 in the Malayalam film, Prahlada, in 1940, Balachandran popularly known as TKB in the film world, had acted in more than 400 films in various

languages, including 200 in Malayalam.

Balachandran, a former president of the South Indian Film Chamber, had also produced 18 films in Malayalam.

Source:- http://www.dnaindia.com/india/report-actor-tk-balachandran-passes-away-1002504 – Wikipedia

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ’பூபதி’ யாக ரி.கே.பாலச்சந்திரன் 

TK.Balachandran as Boopathi-Nadodi Mannan 1957- TK.Balachandran as Boopathi-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் கே.ஆர்.ராம்சிங்

KR.Ramsingh-TK.Balachandran-Nadodi Mannan 1957- KR.Ramsingh-TK.Balachandran-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் எம்.ஜி.ஆர், ரி.கே.பாலச்சந்திரனுடன் கே.ஆர்.ராம்சிங்

KR.Ramsingh-MGR-TK.Balachandran-Nadodi Mannan 1957-

1962-இல் வெளியான “ஸ்நேக தீபம்” படத்திலிருந்து சில காட்சிகள்

T.K.Balachandran-Snehadeepam 1962- T.K.Balachandran-Snehadeepam 1962-2 T.K.Balachandran-Snehadeepam 1962-3

1962-இல் வெளியான “ஸ்நேக தீபம்” படத்தில் பேபி வினோதினியுடன் ரி.கே.பாலச்சந்திரன்T.K.Balachandran-Baby Vinodhini-Snehadeepam 1962-

1962-இல் வெளியான “ஸ்நேக தீபம்” படத்தில் காதலியாக நடித்த கே.வி.சாந்தியுடன் ரி.கே.பாலச்சந்திரன்                        T.K.Balachandran-K.V.Santhi-Snehadeepam 1962-T.K.Balachandran-K.V.Santhi-Snehadeepam 1962-1

1962-இல் வெளியான “ஸ்நேக தீபம்” படத்தில் அக்காவாக நடித்த மிஸ்.குமாரி- யுடன் ரி.கே.பாலச்சந்திரன்                      T.K.Balachandran-Miss.Kumari-Snehadeepam 1962-1

1962-இல் வெளியான “ஸ்நேக தீபம்” படத்தில் அக்காவின் கணவராக நடித்த திக்குரிச்சி சுகுமாரன் நாயர் மற்றும் அக்காவாக நடித்த மிஸ்.குமாரி- யுடன் ரி.கே.பாலச்சந்திரன்T.K.Balachandran-Miss.Kumari-Thickurichi-Snehadeepam 1962-

புரொஃபஸர் [1972] படத்தில் ரி.கே.பாலசந்திரன் தனித்தும் விஜயஸ்ரீயுடனும்TK.Balachandran-Proffessor 1972-TK.Balachandran-Vijayasree-Proffessor 1972-TK.Balachandran-Vijayasree-Proffessor 1972-1

‘விருத்தன் சங்கு’ [1972]  படத்தில்  ரி.கே.பாலச்சந்திரன்  TK.Balachandran-Viruthan Shanku 1972-TK.Balachandran-Viruthan Shanku 1972-1

‘விருத்தன் சங்கு’ [1972]  படத்தில் அடூர் பாஸியுடன் ரி.கே.பாலச்சந்திரன்  TK.Balachandran-Adoor Bhasi-Viruthan Shanku 1972-

‘விருத்தன் சங்கு’ [1972]  படத்தில் சி.ஆர்.பார்த்திபனுடன் ரி.கே.பாலச்சந்திரன்  CR.Parthiban-T. K. Balachandran-Viruthan Shanku 1972-

தனது சொந்தத் தயாரிப்பான “பிரசாதம்” [1976] என்ற படத்தில் ரி.கே.பாலச்சந்திரன்

TK.Balachandran- Prasaadham 1976-2TK.Balachandran- Prasaadham 1976-TK.Balachandran- Prasaadham 1976-1

“பிரசாதம்” [1976] என்ற படத்தில் ரீனாவுடன் ரி.கே.பாலச்சந்திரன்Reena-TK.Balachandran- Prasaadham 1976-

“பிரசாதம்” [1976] படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் என்.கோவிந்தன்குட்டி N.govindankutty as oochaali keshavan-TK.Balachandran- Prasaadham 1976-2N.govindankutty as oochaali keshavan-TK.Balachandran- Prasaadham 1976-1N.govindankutty as oochaali keshavan-TK.Balachandran- Prasaadham 1976-

தனது சொந்தத் தயாரிப்பான “பிரசாதம்” [1976] என்ற படத்தில் ரீனா, பிரேம் நசீருடன் ரி.கே.பாலச்சந்திரன்Reena-Nazir-TK.Balachandran- Prasaadham 1976-

“விவாஹ சன்மானம்” 1971 படத்தில் மீனாவுடன் ரி.கே.பாலச்சந்திரன் TK.Balachandran-Vivahasammanam 1971-TK.Balachandran-Vivahasammanam 1971-1TK. Balachandran-Nazir-Vivahasammanam 1971-TK.Balachandran-Meena-Vivahasammanam 1971-

“விவாஹ சன்மானம்” 1971 படத்தில் ரி.கே.பாலச்சந்திரன் , பிரேம் நசீர்TK. Balachandran as Velukutty Nair-Nazir-Vivahasammanam 1971-

“விவாஹ சன்மானம்” 1971 படத்தில் பிரேம் நசீர், முத்தையா , ஷீலா, மீனாவுடன் ரி.கே.பாலச்சந்திரன்TS.Muthaiah-Meena-TK.Balachandran-Sheela-Nazir-Vivahasammanam 1971-TK.Balachandran-Sheela-Nazir-TS.Muthaiah-Meena-Vivahasammanam 1971-

”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் எம்.ஜி.ஆர்.tk-balachandran-madapura-1962tk-balachandran-mgr-madapura-1962tk-balachandran-mgr-madapura-1962-1

”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் எம்.ஆர்.ராதா  tk-balachandran-mr-radha-madapura-1962mr-radha-tk-balachandran-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் கே.வசந்தி tk-balachandran-k-vasanthi-madapura-1962

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் சிவாஜி கணேசனுடன் ரி.கே.பாலசந்திரன்TK.Balachandran-Andha Naal 1954-2TK.Balachandran-Andha Naal 1954-TK.Balachandran-Andha Naal 1954-1TK.Balachandran-Sivaji-Andha Naal 1954-

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் எஸ்.மேனகாவுடன் ரி.கே.பாலசந்திரன்TK.Balachandran-S.Menaka-Andha Naal 1954-

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் ஜாவர் சீதாராமனுடன் ரி.கே.பாலசந்திரன்TK.Balachandran-Jawar Seetharaman-Andha Naal 1954-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s